மதுரை மாட்டுத்தாவணி - பாண்டி கோயில் ரிங் ரோட்டில் உள்ளது குரு மருத்துவமனை. புற்றுநோயை குறைந்தசெலவில் குணமாக்கி வருகிறது இம்மருத்துவமனை புற்றுநோய் பாதித்தவருக்கு அதிகளவில் செல்கள் உற்பத்தியாகி உடலில் பரவிக்கொண்டே இருக்கும். அதை கட்டுப்படுத்துவதும், முற்றிலும் நீக்குவதும் சவாலாக இருந்தது. தற்போது நவீன மருத்துவத்தில் இந்நோயை குணப்படுத்துவது சாத்தியம்.
புற்றுநோய் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்கள் குழு இதை சாத்தியப்படுத்தி வருகிறது. புற்றுநோய் உடலின் எந்த உறுப்பிலும் வரலாம். எந்த உறுப்பில் வருகிறதோ அந்த உறுப்பின் செயல்பாடு மாறுபடும். வயிற்றில் புற்றுநோய் இருந்தால் வயிற்று வலி, வாந்தி, ஜீரணக்கோளாறு இருக்கும். இந்த அறிகுறிகள் அல்சர் இருந்தாலும் காணப்படும்.
ஆரம்ப கட்ட சிகிச்சையில் குணமாகி விடும். ஆனால் புற்றுநோய் என்றால் குணமாகாது. அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியேஷன் மூலம் நோயாளிகளை காப்பாற்ற முடியும். கணையம், உணவுக்குழாய், இரைப்பை, கல்லீரல், மலக்குடல், சிறுநீரகம், கர்ப்பப்பை, வாய், மார்பகம் என எல்லாவித புற்று நோய்க்கும் குறைந்த கட்டணத்தில் இங்கு சிகிச்சை உண்டு. அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழும் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன - டாக்டர் பாலமுருகன் - டாக்டர் கல்பனா மதுரை 99444 85353