கஞ்சா கடத்திய வாலிபர் கைது 1.3 கிலோ பறிமுதல்
Added : பிப் 05, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Teenager arrested for smuggling ganja, 1.3 kg seized   கஞ்சா கடத்திய வாலிபர் கைது  1.3 கிலோ பறிமுதல்



கண்டமங்கலம், : புதுச்சேரியில் இருந்து தமிழக பகுதிக்கு கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து அரியூர், சிவராந்தகம், கீழூர், மிட்டாமண்டகப்பட்டு, ஏரிப்பாக்கம் கூட்ரோடு, சிறுவந்தாடு வழியே இரவு நேரங்களில் பைக்குகளில் கஞ்சா கடத்தப்படுவதாக கண்டமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடத்தது.

டி.எஸ்.பி., பார்த்திபன் மேற்பார்வையில் கண்டமங்கம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப் இன்ஸ்பெக்டர்கள் பிரேம்குமார், சத்யானந்தம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் மிட்டாமண்டகப்பட்டு கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி ஸ்கூட்டரில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் 1.300 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவர் புதுச்சேரி, பத்துக்கண்ணு அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சான் மகன் ரமேஷ், 23; என்பதும், அவர் வில்லியனுார் அடுத்த பொறையூர் மாரியம்மன் கோவில் வீதியில் அவரது பாட்டி வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது.

உடன் கஞ்சா மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போலீசார், ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X