பழநி : பழநியில் தைப்பூச திருவிழா தேரோட்டத்தில் பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், கந்த விலாஸ் நிறுவனர் செல்வகுமார், நவீன்விஷ்ணு, நரேஷ்குமரன், கன்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹர முத்து, செந்தில்குமார், சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், நிகால்விஷ்ணு, ஜெகதீசன், சுகனேஸ்வர், பாலாஜி கருத்தரித்தல் மைய இயக்குனர் செந்தாமரைச்செல்வி, தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் ராஜகார்த்திகேயன், உதவி மேலாளர் விஜய்பாலாஜி, இந்தியன் வங்கி மேலாளர் காமாட்சிராஜா, ஹோட்டல் கன்பத், கந்தா ரெஸ்டாரன்ட், ஜவகர் ரெசிடென்சி மனோகர், ஆனந்த விலாஸ் முனியாண்டி, ஜெயலட்சுமி முனியாண்டி, தங்கமகால் ஹரி, ஹாட் சிப்ஸ் உரிமையாளர் முனியப்பன், சரவணா ரியல் எஸ்டேட் விஸ்வநாதன்,வழக்கறிஞர் ஜெயராமன், முன்னாள் கவுன்சிலர் தங்கராஜ், பெரியநாயகி அம்மன் அறக்கட்டளை சுந்தரம் கலந்து கொண்டனர்.