குறுஞ்செய்தி வாயிலாக லஞ்சம் ஒழிக்க முயற்சி
Added : பிப் 05, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Latest district News



திருப்பூர் : மத்திய அரசு நிறுவனங்களில் லஞ்சம், ஊழலை ஒழிக்க, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தால், விழிப்புணர்வு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது.



'அரசுத்துறைகளில் லஞ்சம், ஊழல் அறவே தவிர்க்கப்பட வேண்டும்' என்பதில், மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளில், லஞ்சத்தை தடுக்க, மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அறிவுறுத்தி வருகிறது.

மத்திய அரசு நிறுவனங்களில், யாரேனும் லஞ்சம் பெற்றால், 'மத்திய புலனாய்வு துறை, சாஸ்திரி பவன், நுங்கம்பாக்கம், சென்னை--6' என்ற முகவரிக்கு புகாராக அனுப்பி வைக்கலாம். அல்லது, 044- 28273186, 28270992 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்' என்ற குறுஞ்செய்தி, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் மூலம், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இது, மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X