கோயில்
மாசி மண்டல உற்ஸவ கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 9:05 முதல் காலை 9:29 மணி வரை.
ஆலயம் ஒரு புண்ணிய பூமி பொங்கல் விழா திருப்பலி: புனித லுார்தன்னை சர்ச், கோ.புதுார், மதுரை, திருப்பலி தலைமை: பாதிரியார் அடைக்கலராஜா, காலை 6:00 மணி, திருப்பலி தலைமை: பாதிரியார் அருளானந்தம், மாலை 6:00 மணி.
பக்தி சொற்பொழிவு
ஐதரேய உபநிஷத்: நிகழ்த்துபவர்- கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் கோயில் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
ஸித்தாச்ரம குரு பூஜை, அருளுரை: ஸித்தாச்ரமம், மாரியம்மன் தெப்பக்குளம் மேல வீதி, மதுரை, பங்கேற்பு: எம்.கே. குப்பையன் ரத்னமணி வித்யாலயா பள்ளி பொருளாளர் விஜயராகவன், புரோஹித வைதீக மகாசபை தலைவர் சேதுராம ஐயங்கார், திண்டுக்கல் ராமகிருஷ்ண ஆஸ்ரம தலைவர் நித்ய சத்வானந்த, மாலை 9:00 மணி, அன்னதானம் மதியம் 12:00 மணி.
ராமாயணம் உபன்யாசம் - கவுசல்யா மங்களாசாஸனம்: நிகழ்த்துபவர்- சனத்குமார், மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: காட் டிரஸ்ட் இந்தியா, மாலை 6:30 மணி முதல்.
பொது
மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: கருணாநிதி திடல், பாண்டிக்கோயில் ரிங்ரோடு, மதுரை, வழங்குபவர்: அமைச்சர் உதயநிதி, தலைமை: அமைச்சர் மூர்த்தி, முன்னிலை: மாவட்ட செயலாளர்கள் தளபதி, மணிமாறன், மதியம்: 3:00 மணி.
நுாறு சதவீத சோலார் பயன்பாட்டு போலீஸ் சோதனை சாவடி துவக்கம்: மாஸ்டர் மகால் அருகே, தேனி ரோடு, மதுரை, துவக்குபவர்: சிவபிரசாத் எஸ்.பி., பாலசுந்தரம் துணை கண்காணிப்பாளர், ஏற்பாடு: நாகமலை புதுக்கோட்டை போலீசார், காலை 11:00 மணி.
தமிழ் இலக்கிய மன்றத்தின் 4வது நிகழ்ச்சி: எம்.எம்.பி,ஏ, மதுரை, தலைமை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பங்கேற்பு: சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ராஜேந்திரன் (ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி), தலைவர் முகம்மது முகைதீன், ஏற்பாடு: சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் சங்கம், மாலை 5:00 மணி.
இறையூர் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்தது போன்றவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம்: மதுரை கலெக்டர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை அருகில், மதுரை, தலைமை: அ.ஜ.மாதர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் சசிகலா, பங்கேற்பு: புறநகர் மாவட்ட தலைவர் ஆஞ்சி, மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு, ஏற்பாடு: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி, காலை 10:30 மணி.
மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் அனீஷ் சேகர், காலை 11:00 மணி.
மருத்துவம்
மாற்றுத்திறனாளிகளுக்கன மருத்துவ முகாம்: என்.எம்.எஸ். முத்துலட்சுமி அம்மாள் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, மதுரை, ஏற்பாடு: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த கல்வி திட்டம், காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.
விளையாட்டு
கல்லுாரி மாணவர்களுக்கு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 8:00 மணி.
கண்காட்சி
தேசிய ஆர்ட், கிராப்ட் கைவினைப் பொருட்கள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
புத்தக தள்ளுபடி விற்பனை கண்காட்சி: சர்வோதயா இலக்கிய பண்ணை, மேல வெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி முதல்.
அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறு தானியங்கள் குறித்த புகைப்படம், டிஜிட்டல் கண்காட்சி: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, காலை 10:30 மணி.