திருக்குறள் போட்டி பரிசளிப்பு விழா | புதுச்சேரி செய்திகள்| Tirukkural competition awarding ceremony | Dinamalar
திருக்குறள் போட்டி பரிசளிப்பு விழா
Added : பிப் 06, 2023 | |
Advertisement
 
Tirukkural competition awarding ceremony   திருக்குறள் போட்டி பரிசளிப்பு விழா



புதுச்சேரி, : தைப்பூச பெருவிழாவை யொட்டி, முதலியார்பேட்டை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் திருக்குறள், திருவருட்பா போட்டியில் வென்றோருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முதலியார்பேட்டை மடத்தில், வள்ளலார் கல்வி அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருக்குறள், திருவருட்பா ஒப்புவித்தல் போட்டிகளில் வென்றவர்களுக்கு, ஒயிஸ்மேன் மேல்நிலை பள்ளி தாளாளர் சரோஜாபாபு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X