பாபா ராம்தேவ் மீது வழக்கு பதிவு
Added : பிப் 06, 2023 | கருத்துகள் (10) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Case registered against Baba Ramdev  பாபா ராம்தேவ் மீது வழக்கு பதிவு

பார்மர்: ராஜஸ்தானில் பார்மர் மாவட்டத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்றபாபா ராம்தேவ், பல்வேறு மதங்களை ஒப்பிட்டுப் பேசினார்.

மேலும், அவர் பேசுகையில் ஹிந்து பெண்களை மற்ற மதத்தினர் கடத்துவதாகவும், மதமாற்றம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். பயங்கரவாதம் பற்றியும் பேசினார்.

ராம்தேவின் இந்த பேச்சு, மத உணர்ச்சியை துாண்டும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் இருந்ததாக,பத்தாய் கான் என்பவர் அளித்த புகாரின்அடிப்படையில் பாபா ராம்தேவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
DVRR - Kolkata,இந்தியா
06-பிப்-202317:41:15 IST Report Abuse
DVRR பத்தாய் கான் என்பவர்???இந்த மூர்க்க முஸ்லிம்கள் "பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்றும் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது".என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள் ஆனால் அப்போது நாம் செகுலர் டோலெராண்டாக இருக்கவேண்டும்??? ராம்தேவ் பாபா சொன்னது "கடந்த பிப்ரவரி 2-ந்தேதி நடந்த கூட்டத்தில் இந்து மதத்தை இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்துடன் ஒப்பிட்டு பேசிய ராம்தேவ், முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை நாடுவதாகவும், இந்து பெண்களைக் கடத்துவதாகவும் குற்றம் சாட்டினார். மற்ற இரண்டு மதங்களும் மதமாற்றத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் இந்து மதம் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு நல்லது செய்யக் கற்றுக் கொடுக்கிறது என்று கூறினார்". இதில் என்ன தவறு இருக்கிறது வெட்ட வெளிச்சமாக உண்மையை தானே சொன்னார் இந்த நிலையில் ராம்தேவ் மீது, ஐபிசி பிரிவுகள் 153A (மதம், இனம், பிறந்த இடம், இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 295A (மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கில், மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் தீங்கிழைக்கும் செயல்கள்) மற்றும் 298 (எந்தவொரு நபரின் மத உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கத்துடன் பேசுதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
TRUBOAT - Chennai,இந்தியா
06-பிப்-202315:25:51 IST Report Abuse
TRUBOAT இதே பிழைப்பு தானே.. தன் மதத்தை உயர்வாக பேச அனைவருக்கும் உரிமை உள்ளது.. ஆனால் பிறர் மதத்தை பற்றி அவதூறாக பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.. இந்த நாகரீகம் கூட தெரியாத மாக்கள்.....
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
06-பிப்-202313:59:12 IST Report Abuse
mindum vasantham Oru vishayam Tamil cinemavil hindukkal yaarum vara mudiyaathapadi thodarnthu seiththi parappukindranar inayathalathil
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X