கோயில்
கும்பாபிேஷகம் - கணபதி ேஹாமம்: கணபதி, சுப்பிரமணியர் கோயில், விராட்டிப்பத்து, காலை 9:00 மணி, 2ம் கால யாகம், மாலை 6:00 மணி.
புனித லுார்து அன்னை 103ம் ஆண்டு பெருவிழா திருப்பலி: சர்ச் வளாகம், புதுார், மதுரை, தலைமை: அந்தோணி ராஜன், காலை 6:00 மணி, மாலை நிகழ்வுக்கு தலைமை: மண்ணின் மைந்தர்கள், மாலை 6:00 மணி.
சந்தனக்கூடு உரூஸ் விழா, மதநல்லிணக்க விழா: சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா பள்ளிவாசல், திருப்பரங்குன்றம், தலைமை: ஒஜீர்கான், அமீர்ஜான், முகமது உசேன், ஜான்பாபு, ஜின்னாகான், இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
பாண்டுரங்க மாஹாத்மியம்: நிகழ்த்துபவர் - ஜலேந்திரன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
ராமாயணம் உபன்யாசம் - சபரி மோட்சம்: நிகழ்த்துபவர்- சனத்குமார், மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: காட் டிரஸ்ட் இந்தியா, மாலை 6:30 மணி முதல்.
பள்ளி கல்லுாரி
புதுமைப் பெண் திட்டத்தில் மாணவியர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை பெற வங்கி கணக்கு புத்தகம், அட்டை வழங்கல்: லேடி டோக் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, காலை 11:00 மணி.
தொழில் துறை பயிற்சி திட்டம் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: கலிலியோவாசன் அப்ேஷார் பெட்ரோ கெமிக்கல் தொழில்நுட்பவியலாளர் ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: வேதியியல் துறை, காலை 8:30 மணி.
இந்திய பாரம்பரிய கலாச்சாரம் குறித்த பயிற்சி: மதுரை காமராஜர் பல்கலை கல்லுாரி, பங்கேற்பு: முதல்வர் புவனேஸ்வரன், மதியம் 2:00 மணி, நிறைவு விழா - பேசுபவர்கள்: பேராசிரியர் சண்முகராஜா, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர்கள் இளஞ்செழியன், சந்தான ஐயப்பா சுந்தரராஜ், ஏற்பாடு: இன்டாக், மதுரை காமராஜ் பல்கலை, மாலை 5:00 மணி.
கல்வி வெளியீடு உத்தி - திட்டமிடல், செயல்படுத்துதல் பயிற்சி பட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, கர்நாடகாகிறிஸ்ட் பல்கலை பேராசிரியர் குமார் சந்தர், மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் விஜய துரை, முதுகலை ஆராய்ச்சி வணிகவியல் துறை, காலை 9:30 மணி.
'வெப்' அடிப்படை வளர்ச்சி குறித்த கருத்தரங்கு துவக்கம்: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, இன்போடெக் நிர்வாக இயக்குனர் துர்கா, ஏற்பாடு: வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை, காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
ரெட் ரிப்பன் கிளப் கூட்டம்: சரஸ்வதி நாராயணன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் கண்ணன், பங்கேற்பு: பி.ஜெயபாண்டி, திட்ட மேலாளர், ஏற்பாடு: ரெட்ரிப்பன் கிளப் அமைப்பு, காலை 11:30 மணி.
பொது
நில அளவை களப்பணியாளர்களின் கோரிக்கை நிறைவேற்ற கோரி தர்ணா: கலெக்டர் அலுவலகம் வளாகம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பங்கேற்பு: பொருளாளர் மணிகண்டன், இணைச் செயலாளர் திவ்யா, மாநில செயலாளர் முத்து முனியாண்டி, ஏற்பாடு: தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, மாலை 4:30 மணி.
பி.எஸ்.என்.எல்., தமிழ்நாடு கலாசார தேர்வு: பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் அலுவலகம், பீ.பி.குளம், மதுரை, சிறப்பு விருந்தினர்: மதுரை தமிழ்நாடு நாடக நடிகர் சங்க தலைவர் கலைமணி, ஏற்பாடு: பொது மேலாளர் வேணுகோபால் ரியாலி, காலை 9:00 மணி.
மருத்துவம்
நவீன பல் பதியங்கள் குறித்த ஆலோசனை: நளா பல் மருத்துவமனை, வல்லபாய் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, பங்கேற்பு: டாக்டர் ஜெ. கண்ணபெருமான், காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.
மாற்றுத்திறனாளிகளுக்கன மருத்துவ முகாம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, டி.வாடிப்பட்டி, ஏற்பாடு: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த கல்வி திட்டம், காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை.
விளையாட்டு
அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 8:00 மணி.
கண்காட்சி
தேசிய ஆர்ட், கிராப்ட் கைவினைப் பொருட்கள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
புத்தக தள்ளுபடி விற்பனை கண்காட்சி: சர்வோதயா இலக்கிய பண்ணை, மேல வெளி வீதி, மதுரை, காலை 10:00 மணி முதல்.
அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள், மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறு தானியங்கள் குறித்த புகைப்படம், டிஜிட்டல் கண்காட்சி: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, காலை 10:30 மணி.