கோயில்
விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்- ஆதிசங்கரர் நாமாவாளி முதல் மகாலட்சுமி அஷ்டகம் ஸ்லோகம் வரை: சிருங்கேரி சங்கரமடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.
நற்செய்தி பெருவிழா: புனிதவளனார் சர்ச், ஞானஒளிவுபுரம், மதுரை, பங்கேற்பு: கிறிஸ்துராஜ் ஜேம்ஸ், மாலை 5:00 மணி.
பக்தி சொற்பொழிவு
மகான்கள் தரிசனம்: நிகழ்த்துபவர் - ஓம்சக்தி நடேசன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
தாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தரகண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.
பள்ளி, கல்லுாரி
கல்வி நிறுவனங்களில் நுாலகங்களின் பங்கு - கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர்(பொறுப்பு) நாராயணன், பங்கேற்பு: பரமக்குடி அரசு பெண்கள் கலைக்கல்லுாரி நுாலகர் முத்துமாரி, ஏற்பாடு: கல்லுாரி நுாலக துறை, மதியம் 2:00 மணி.
என்.எஸ்.எஸ்., முகாம் - பொது மருத்துவ முகாம்: வேப்படப்பு, பங்கேற்பு: மதுரைக்கல்லுாரி முன்னாள் என்.எஸ்.எஸ்., அதிகாரிகோபி, என்.எஸ்.எஸ்., அதிகாரி மீனாட்சி, ஏற்பாடு: தியாகராஜர் கல்லுாரி, காலை 10:00 மணி.
தமிழ் சமுதாயத்தில் கலை, கட்டட கலை குறித்த கருத்தரங்கு:யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் (பொறுப்பு) நாராயணன், பங்கேற்பு: உடுமலைபேட்டை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரி உதவி பேராசிரியர் ராஜலட்சுமி, ஏற்பாடு: கல்லுாரி வரலாற்று துறை, காலை 10:30 மணி.
பள்ளி ஆண்டு விழா, மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா: மதுரை மீனாட்சி மெட்ரிக் பள்ளி, வெங்கடசாமி நாயுடு அக்ரஹாரம், சிம்மக்கல், மதுரை, தலைமை: பள்ளி இயக்குநர் முத்துராசு, சிறப்பு விருந்தினர்: அப்துல்கலாம் விஷன் 2020 அமைப்பின் தலைவர் திருச்செந்துாரான், மதியம் 1:00 மணி.
செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்: லதா மாதவன் பாலிடெக்னிக் கல்லுாரி, கிடாரிப்பட்டி, சிறப்பு விருந்தினர்: கணினி துறைத்தலைவர் அழகு மனோகரன், காலை 10:30 மணி.
தேசிய அறிவியல் தினம் - உயர்கல்வியில் இயற்பியல் பங்கு, வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு:யாதவா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் (பொறுப்பு) நாராயணன், பங்கேற்பு: மதுரை வேலம்மாள் பொறியியல் கல்லுாரி இயற்பியல் உதவிபேராசிரியர் ராஜேஷ், ஏற்பாடு: கல்லுாரி இயற்பியல் துறை, காலை 10:00 மணி.
தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கு: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: ஆந்திரா மாநிலம் அக்கினேனி நாகேஸ்வரராவ் கல்லுாரிமுன்னாள் முதல்வர் சங்கர், ஏற்பாடு: உள்தர மதிப்பீட்டு குழு, காலை 10:00 மணி.
பொது
முத்துாட் கோல்டன் விருதுகள் வழங்கும் விழா: ஐ.எம்.ஏ., ஹால், அரசு மருத்துவக்கல்லுாரி வளாகம், மதுரை, தலைமை: இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் தலைவர் டாக்டர் மகாலிங்கம், சிறப்பு விருந்தினர்: மேயர் இந்திராணி பொன்வசந்த், ஏற்பாடு: முத்துாட் குழுமம், மாலை 6:30 மணி.
இசை நிகழ்ச்சி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், அழகர்கோவில் ரோடு, மதுரை, பாட்டு - வசுதா ரவி, வயலின் - திருவிழா விஜூ ஆனந்த், மிருதங்கம் - பல்லடம் ரவி, ஏற்பாடு: ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப், மதுரை, மாலை 6:00 மணி.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்: பழங்காநத்தம், மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் ஜோசப், துவக்குபவர்: மாநில செயற்குழு உறுப்பினர்பெலிக்ஸ், ஏற்பாடு: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, காலை 10:00 மணி.
இலவச தேவாரத் திருமுறை இசைப்பயிற்சி: திருவாவடுதுறை ஆதின மடம், தானப்ப முதலி தெரு, மதுரை, மாலை 6:00 மணி.
ப.திருமலை எழுதிய காந்தியின்நான்காவது விரல் - நுால் திறனாய்வு: காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 4:00 மணி.
ஆஸ்கர் விருது பெற்ற தமிழ் குறும்படமான தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் குறித்து கலந்துரையாடல்: பென்னிக் குயிக் பதிப்பகம், செந்தில்நாதன் தெரு,யானைக்குழாய் அருகில், அண்ணாநகர், மதுரை, பங்கேற்பு: இயற்கை ஆர்வலர் ரவீந்திரன், ஏற்பாடு: வைகை திரைப்பட இயக்கம், மாலை 6:30 மணி.
அகில பாரதீய வித்தியார்த்தி பரிஷத் மாவட்ட மாநாடு: ஆர்.வி. மகால், காமராஜர் ரோடு, மதுரை, காலை 10:00 மணி.
மருத்துவம்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பரிசோதனைமுகாம்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, காலை 7:00 மணி முதல்.
கல்லீரல் நல சிகிச்சை சிறப்பு மருத்துவ முகாம்: லில்லி மிஷன் மருத்துவமனை, 80 அடி ரோடு, அண்ணாநகர், மதுரை, பங்கேற்பு: டாக்டர் சதீஷ்குமார், ஏற்பாடு: சென்னை கிளெனீகல்ஸ் குளோபல் ெஹல்த் சிட்டி, காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.
கண்காட்சி
கிரெடாய் வழங்கும் 'பேர் ப்ரோ' வீடுகள் கண்காட்சி விற்பனை: தமுக்கம் மைதானம், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.
சலுகை விலையில் ஆடைகள் கண்காட்சி விற்பனை: ேஹண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளிவீதி, மதுரை, காலை 9:00 மணி முதல்.
விளையாட்டு
கபடி போட்டி: பனையூர், மதுரை, ஏற்பாடு: வினோத் பிரண்ட்ஸ் கிளப், இதயநிலா வினோ மணி கிளப், இரவு 7:00 மணி.