ஆர்ப்பாட்டம் | மதுரை செய்திகள்| Demonstration | Dinamalar
ஆர்ப்பாட்டம்
Added : மார் 21, 2023 | |
Advertisement
 
Demonstration   ஆர்ப்பாட்டம்



மதுரை, : மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயில் அருகே எஸ்.ஆர்.எம்.யு., ஓடும் தொழிலாளர்கள் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் அழகுராஜா தலைமை வகித்தார். தலைவர் ரவி சங்கர் முன்னிலை வகித்தார்.

கோட்ட செயலாளர் ரபீக், உதவி செயலாளர் ராம் குமார் கோரிக்கைகளை விளக்கினர். ஓய்வு அறையில் அலைபேசியை பயன் படுத்த அனுமதி வேண்டும். பைலட்களிடம் கேள்விகளை கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடாது. ரயில் இன்ஜின்களில் கழிவறை வசதி வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X