நெகமம், மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம் மாலை, 3:00 முதல் 6:00 மணி வரை
காட்டம்பட்டி மின்பாதையில் செட்டிகாளிப்பாளையம், ஜக்கார்பாளையம், சிறுகளந்தை, காட்டம்பட்டி, நகர களந்தை.
தகவல்: லட்சுமி, செயற்பொறியாளர், நெகமம்.
பொள்ளாச்சி துணை மின் நிலையம் மாலை, 3:00 முதல் 5:00 மணி வரை
டி.கோட்டாம்பட்டி, பணிக்கம்பட்டி, புளியம்பட்டி, ராசக்காபாளையம், ஏரிப்பட்டி கலைஞர் நகர், ஆலாம்பாளையம், அனுப்பர்பாளையம்.
தகவல்: ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.