காப்புக்காட்டில் உடும்பு வேட்டையாடியவர் கைது | சேலம் செய்திகள்| Iguana poacher arrested in reserve forest | Dinamalar
காப்புக்காட்டில் உடும்பு வேட்டையாடியவர் கைது
Added : மார் 24, 2023 | |
Advertisement
 

ஆத்துார்:காப்புக்காட்டில் உடும்பு விலங்கு வேட்டையில் ஈடுபட்டவரை, வனத்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி காப்புக்காட்டில், வனவர் செல்வன் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது கத்தியுடன் வந்தவர், உடும்புடன் செல்வது தெரிந்தது.

அவர் குறித்து வனத்துறையினர் விசாரித்ததில், பச்சமலை ஊராட்சி, மாலுப்புள்ளியை சேர்ந்த தர்மலிங்கம், 55, என தெரிந்தது. நேற்று, அவரை கைது செய்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X