போலீஸ் ஸ்டேஷன்களில் வரவேற்பாளருக்கு பயிற்சி
Added : மார் 25, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Receptionist Training at Police Stations   போலீஸ் ஸ்டேஷன்களில்  வரவேற்பாளருக்கு பயிற்சி



ராமநாதபுரம : போலீஸ் ஸ்டேஷன்களில் பணியமர்த்தப்பட்டுள்ள 45 வரவேற்பாளர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

போலீஸ் ஸ்டேஷன்களில் வரவேற்பாளரக பணி புரியும் 45 பேருக்கு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. 45 போலீஸ் ஸ்டேஷன்களில் வாரிசு அடிப்படையில் ஆண்கள் 28 பேரும் பெண்கள் 17 பேரும் வரவேற்பாளராக பணிஅமர்த்தப்பட்டு உள்ளனர்.

இவர்களுக்கு பொதுமக்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெறுவதற்கும், பெற்ற மனுக்களை நடவடிக்கைக்கு உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டதாக எஸ்.பி., தங்கதுரை தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X