கல்லூரிக்கு அரிமா சங்கம் உதவி | திண்டுக்கல் செய்திகள்| Arima Sangam help the college | Dinamalar
கல்லூரிக்கு அரிமா சங்கம் உதவி
Added : மார் 31, 2023 | |
Advertisement
 
Arima Sangam help the college  கல்லூரிக்கு அரிமா சங்கம் உதவி

திண்டுக்கல்லில் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்த மாவட்ட ஆளுநரின் அதிகாரப்பூர்வ வருகை தின விழாவில், திண்டுக்கல் தாமரைபாடி புனித அந்தோணியார் கல்லுாரிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கணினியை அரிமா ஆளுநர் ரவீந்திரன், அரிமா தலைவர் அமலாதேவி, நாட்டாண்மை காஜாமைதீன் வழங்கினர்.

திபூர்சியஸ், கருணாகரன், ஜி.டி.என்.,கல்லுாரி முதல்வர் பாலகுருசாமி பங்கேற்றனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X