ஆன்மிகம்
சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:25 மணி.
தங்க குதிரை வாகனத்தில் உலா, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், இரவு 9:00 மணி.
சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், காலை 8:15 மணி.
சிறப்பு பூஜை, துர்க்கையம்மன் கோயில், விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி அருகில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, முத்துமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, ராமர் கோயில், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை, வலம்புரி விநாயகர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, பாலாஜி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நல்லக்கம்மாள் புரம், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, மாலை 5:30 மணி.
சிறப்பு பூஜை, மீனாட்சி அம்பாள், சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, மகான் திருப்புகழ் சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, தெப்பம் வடக்கு படித்துறை, குபேர கணபதி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, தெப்பம் தெற்கு படித்துறை, சொக்கர் பிரியாவிடை அம்பாள் கோயில், விருதுநகர், காலை 8:10 மணி.
சிறப்பு பூஜை, ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜைகள், கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை 7:00 மணி.
சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜைகள், காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை 5:30 மணி.
சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி.
சிறப்பு பூஜை, பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி.
பொது
அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம், கலெக்டர் அலுவலகம், விருதுநகர், காலை 10:00 மணி, பங்கேற்பு: முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திரபாலாஜி, மாபா பாண்டியராஜன்.
அதிநவீன ரத்த பரிசோதனை மையம் திறப்பு விழா, கேர் ஏ.கே.பி.எஸ்., லேப், கஸ்துாரிபாய் ரோடு, விருதுநகர், இரவு 7:00 மணி, தலைமை: மாணிக்கம் தாகூர்.
யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி. ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.
மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.