கோயில்
வசந்த உற்ஸவ திருவிழா: சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், சண்முகர் அர்ச்சனை காலை 11:00 மணி, மகா அபிேஷகம் மதியம் 3:00 மணி, சுவாமி புறப்பாடு மாலை 4:30 மணி, மகா தீபாராதனை மாலை 6:00 மணி.
வைகாசி பெருந்திருவிழா 6ம் நாள்: கூடலழகர் கோயில், மதுரை, திருபல்லாக்கு காலை 6:30 மணி, யானை வாகனம் இரவு 7:00 மணி, ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல், இரவு 12:00 மணி.
வைகாசி பெருந்திருவிழா 7ம் நாள்: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், சூர்ண உத்ஸவம் திருவீதி புறப்பாடு, வைரச்சப்பரம் இரவு 7:00 மணி.
மகா கும்பாபிேஷகம் - யாகசாலை: பழைய கோண அரசமரம் பிள்ளையார் கோயில், கீழமாரட் வீதி, மதுரை, காலை 7:00 மணி முதல்.
வைகாசிப் பெருந்திருவிழா பூக்குழி இறங்குதல்: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், மாலை 5:00 மணி, கோ ரதம் - மின் அலங்காரத்தில் அம்மன் வீதி உலா, இரவு 9:00 மணி.
திருக்கல்யாணம்: திருமறைநாதர் - வேதநாயகி அம்பாள் கோயில், திருவாதவூர், காலை 11:15 மணி, பீமன் கேசம் வேடம், திரவுபதையம்மன் கோயில், மேலுார், காலை 9:00 மணி.
கும்பாபிேஷகம் யாகசாலை பூஜைகள்: மீனாட்சி சுந்தரேஸ்வர செல்வ விநாயகர் கோயில், எஸ்.ஆர்.ஜாங்கிட்நகர், அழகர்கோயில் ரோடு, மதுரை, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: ஜாங்கிட் நகர் குடியிருப்போர் நலச்சங்கம், இரண்டாம் கால பூஜை, காலை 9:15 மணி, மூன்றாம் கால பூஜை, மாலை 5:30 மணி.
பக்தி சொற்பொழிவு
திருப்புகழ்: நிகழ்த்துபவர் - விஜயராமன், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
திருக்கோளுர் பெண் பிள்ளை ரகசியம்: நிகழ்த்துபவர் - துளசி பிருந்தா, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.
பொது
பா.ஜ., 9ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், பூத் கமிட்டி தாமரை சங்கம விழா: அண்ணாநகர், மதுரை, பங்கேற்பு: மாநில தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் எச்.ராஜா, துரைசாமி, ஏற்பாடு: மதுரை பா.ஜ., ஊடகப்பிரிவு, மாலை 4:30 மணி.
உலக புகையிலை எதிர்ப்பு நாளை முன்னிட்டு வாக்கத்தான் நிகழ்வு: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, பங்கேற்பு: மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், ஏற்பாடு: சென்னை கேன்சர் இன்ஸ்டிடியூட், எச்.சி.எல்., காலை 8:45 மணி.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, காலை 11:00 மணி.
சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத்துறை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்வாரிய அலுவலகம், சமயநல்லுார், பங்கேற்பு: மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன், ஏற்பாடு: தமிழ்நாடு மின்சார வாரியம், காலை 11:00 மணி.
விளையாட்டு
மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி: மதுரைக் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், காலை 9:00 மணி முதல்.