லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ தேர் பவனி
Added : ஜூன் 03, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 


கிருஷ்ணகிரி,-கிருஷ்ணகிரி, பழையபேட்டை லட்சுமி நரசிம்மர் கோவிலில், 37ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த, 26ல் துவங்கி வரும், 8 வரை நடக்கிறது.தினமும் சிறப்பு பூஜை, பல்வேறு வாகனத்தில் பிரகார உற்சவம் நடந்து வருகிறது. கடந்த, 31ல் நரசிம்மருக்கு திருக்கல்யாணமும், இரவு கருட வாகனத்தில் நகர் வலமும் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு கடக லக்னத்தில் ரத உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த தேர், கோட்டை, நேதாஜி சாலை, ஆட்டோ ஸ்டாண்ட் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் பூஜை செய்து சுவாமியை வழிபட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X