'டிரைவர் சாமர்த்தியத்தால் தப்பினேன்!' ராமநாதபுரம் பயணி பேட்டி
Added : ஜூன் 04, 2023 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
I survived because of the drivers skill! Ramanathapuram Travel Interview   'டிரைவர் சாமர்த்தியத்தால் தப்பினேன்!' ராமநாதபுரம் பயணி பேட்டி

ராமநாதபுரம்:ரயில் விபத்தில் உயிர் தப்பிய ராமநாதபுரம் மாவட்டம், பொட்டகவயலைச் சேர்ந்த நாகேந்திரன், 36, மொபைல் போனில் நமது நிருபரிடம் கூறியதாவது:

கோல்கட்டா தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றுகிறேன். நேற்று முன்தினம் மாலை அங்கிருந்து, கோரமண்டல் விரைவு ரயிலில் சென்னை வந்து கொண்டிருந்தேன்.

இரவு ஒடிசா அருகே எதிரில் நின்ற சரக்கு ரயிலுடன், கோரமண்டல் ரயில் மோதியது. ஆனால், கோரமண்டல் ரயிலை இயக்கிய டிரைவர் சரக்கு ரயிலை முன்கூட்டியே பார்த்ததால், உடனடியாக 'பிரேக்' போட பெரும் முயற்சி செய்தார்.

இதனால் தான் அதிவிரைவு வண்டியில், இன்னும் அதிக உயிர் சேதம் ஏற்படாமல் தப்பியது. முன்னாள் இருந்த ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் முன்பதிவில்லா பெட்டிகள் மட்டுமே அதிக சேதமடைந்தன. விபத்து நடந்ததும் மிகுந்த பதற்றத்துடன் வெளியேறினேன்.

மூன்று மணி நேரம் கழித்து ரோட்டில் இருந்து அப்பகுதியில் சென்ற வாகனத்தில் ஏறி சென்றேன். இரவு, 7:00 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் வந்து இறங்கினேன். விபத்து நடந்த சிறிது நேரத்தில் அதிகமான ஆம்புலன்ஸ்கள் வந்தன.

அவர்கள் முதலுதவியை சிறப்பாக மேற்கொண்டனர். டிரைவரின் சாமர்த்தியத்தால் மட்டுமே நான் தற்போது உயிருடன் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X