திருப்பூர்:திருப்பூரில், ஸ்ரீ சக்தி விலாஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் புதிய கிளை இன்று திறக்கப்பட உள்ளது.
ஸ்ரீ சக்தி விலாஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் கடை திருப்பூரில் நெசவாளர் காலனி, கொங்கு மெயின் ரோடு, குமரானந்தபுரம், சிவன் தியேட்டர் அருகில், ஓம் சக்தி கோவில் ரோடு என, ஐந்து இடங்களில் செயல்பட்டு வருகிறது.
தற்போது, ஆறாவது புதிய கிளை, திருப்பூர் போயம்பாளையம் பிரிவு சரண் மருத்துவமனை அருகில் இன்று காலை, 8:00 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
இங்கு, ஸ்வீட்ஸ், மில்க் ஸ்வீட்ஸ், நெய், பெங்காலி ஸ்வீட் மற்றும் காரம் வகைகள், ஸ்நாக்ஸ், கேக் உள்ளிட்ட அனைத்தும் தரமாகவும், சுவையாக கிடைக்கிறது. ஆர்டரின் பெயரில் தயார் செய்து கொடுக்கின்றனர்.
திறப்பு விழாவையொட்டி, ஒரு கிலோ இனிப்புக்கு, ஒரு கிலோ மிக்சர், அரை கிலோ இனிப்புக்கு, அரை கிலோ மிக்சர், கால் கிலோ இனிப்புக்கு, கால் கிலோ மிக்சர் வழங்கப்பட உள்ளது.
கூடுதல் விபரங்களுக்கு, 97875-89165, 86101-66965 தொடர்பு கொள்ளலாம்.