காலை 9:00 மணி - மதியம் 2:00 மணி
* பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1 - 7 வது தெருக்கள், பெரியார் நகர், அசோக் நகர், புது விளாங்குடி, கூடல் நகர், ஆர்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லூரி, பாத்திமா கல்லுாரி எதிரே பழைய விளாங்குடி, சக்தி நகர், துளசி வீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில் பாப்பாகுடி பிரிவு, லட்சுமி புரம்.
* எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி., அபார்ட்மென்ட், டி.என்.எஸ்.சி.பி., அபார்ட்மென்ட், போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, மஹபூப்பாளையம், அன்சாரி நகர் 1 -7 தெரு, டி.பி.,ரோடு, ரயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ேஹப்பி ேஹாம் 1 ,2 தெரு, எஸ்.டி.சி., ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம், சுப்பிரமணியரம் போலீஸ் ஸ்டேஷன் (ரவுண்டானா), வசந்த நகர், ஆண்டாள் புரம் அக்ரிணி அபார்ட்மென்ட்ஸ், வசுதரா அபார்ட்மென்ட்ஸ், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆர்.எம்.எஸ்., ரோடு, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில்.
காலை 9:00 மணி - மாலை 5:00 மணி
* நாகமலைபுதுக்கோட்டை, என்.ஜி.ஓ., காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலகுயில்குடி, கீழமாத்துார், ராஜம்பாடி, வடபழஞ்சி, தட்டனுார், கரடிபட்டி, ஆலம்பட்டி.
* அய்யனார்குளம், குறவக்குடி, வின்னக்குடி, வாலாந்துார். நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி.