சாலை விபத்தில் தாய், மகள் பலி
Added : ஜூன் 06, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Mother, daughter killed in road accident  சாலை விபத்தில் தாய், மகள் பலி

சேலம்: சேலம் மாவட்டம் கல் பாரப்பட்டியை அடுத்த, மேல் காட்டுவளவு பகுதியை சேர்ந்த பூங்கொடி (27), தனது தாயார் மாரியம்மாள் (60) மற்றும் தந்தை வெங்கடாசலம் (70) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் உத்தமசோழபுரம் பகுதியில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, எதிரே கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த காரின் குறுக்கே, இவர்களின் இரு சக்கர வாகனம் சென்றதால் அதில் மோதி இவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பூங்கொடி, மாரியம்மாள் இருவரும் உயிரிழந்தனர். வெங்கடாசலம் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து விரைந்த கொண்டலாம்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்துகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
Guruvayur Mukundan - Guruvayur,இந்தியா
06-ஜூன்-202314:17:50 IST Report Abuse
Guruvayur Mukundan "Accidents do not happen..... they ate made" This old saying seems to be correct. Three adult people, travel in a two wheeler on a high way and our police usually turn to other side and mostly these people daringly drive across before the traffic police.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
06-ஜூன்-202313:26:09 IST Report Abuse
M  Ramachandran பெண்ணின் தவறு முக்கிய சாலைகளில் ஒரு சென்னை வண்டியில் மூவர் செல்லும் போது தடுமாற்றம் யேற்படும் வண்டியை நிலைய விருதுவது கடினம் அதுவும் ஓட்டினார் பெண் க்ரமசாலையில் ஒட்டி பால்கி இருப்பார் முக்கிய சாலையில் வாகணக் வேகம் அதிகம் அதை கணித்து ஓட்டுவதில் சிறிது கடினம் ஆண்களுக்குள்ள பலம் அந்த பெண்ணிடம் இருக்க ஞ்யாயமில்லை. அதுவும் மூவர் உரு சக்கர வாகனத்தில் பயணம் அதன் விளையவே இந்த விபத்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X