நாகர்கோவில்:துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை கொள்ளையடித்த வழக்கில் மூன்று பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முக்கிய நபர் கோவில்பட்டியில் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் அருகே வேதநகர் புதுதெருவை சேர்ந்தவர் முகமது உமர் சாகிப் 55. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சமீபத்தில் சொந்த ஊரில் செட்டில் ஆனார். மே 26ல் இவரது மனைவி, மகள் வெளியே சென்றிருந்த நிலையில், பர்தா அணிந்த கொள்ளையர் உள்ளே புகுந்து உமர் சாகிப்பை கட்டிப்போட்டு, பொம்மை துப்பாக்கியை காட்டி 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இது தொடர்பாக அமீர், ரஹீம், கவுரி ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். ேஷக்முகைதீன் மைதீன் புகாரி, தர்வீஸ் மீரான் ஆகிய மூவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். முக்கிய நபரான சார்லஸ் கோவில்பட்டியில் நேற்று கைது செய்யப்பட்டார். 10 பவுன் மீட்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.