மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையில், 2 குளங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையில் தாளவாடி யூனியனில், 157, கோபி - 7, பவானி - 7, பவானிசாகர் - 10, டி.என்.பாளையம் - 5, சத்தியமங்கலம் - 3, அம்மாபேட்டை - 1, சென்னிமலை - 1, அந்தியூர் - 1 என, 192 ஏரி, குளங்களில் மண் எடுக்கலாம். மண் எடுக்க விரும்புவோர், உதவி வேளாண் அலுவலர் மற்றும் வி.ஏ.ஓ.,விடம் விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், சிட்டா, ஆவணங்களை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வழங்கி பயன் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.