தாய்மையை கொச்சைப்படுத்தினாரா அனிருத்? போலீஸ் கமிஷனரிடம் தந்தை விளக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2014
22:37

சென்னை:தாய்மையை கொச்சைப்படுத்தி, 'யூ-டியூபில்', இசையமைப்பாளர் அனிருத் பாடல் வெளியிட்டாரா என்பது பற்றி அவரது தந்தை போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம், ஆர்.கே.நகரைச் சேர்ந்த ஜெபதாஸ் பாண்டியன் அளித்த புகாரில், 'இசையமைப்பாளர் அனிருத், தாய்மையை கொச்சைப்படுத்தும் விதமாக, 'யூ-டியூபில்', பாடல் வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்து இருந்தார்.
புகார் குறித்து, அனிருத்தின் தந்தையும், நடிகர் ரஜினிகாந்தின் மைத்துனருமான ரவி ராகவேந்தர், நேற்று, போலீஸ் கமிஷனர் முன் ஆஜராகி, ''உள்நோக்கத்துடன் அந்த பாடல் வெளியிடப்படவில்லை. எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, 10 நிமிடங்களில், அந்த பாடல் நீக்கம் செய்யப்பட்டு விட்டது,'' என, தெரிவித்தார்.
அனிருத்தை அலைபேசியில் தொடர்பு கொண்ட போலீசார், வளர்ந்து வரும் சூழ்நிலையில், இதுபோன்று சமூக பொறுப்பற்று இருக்க கூடாது என, கண்டிப்புடன் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soosaa - CHENNAI,இந்தியா
23-ஜன-201413:08:10 IST Report Abuse
Soosaa வை திஸ் கொல வெறி தந்த வெற்றி எதை வேண்டு மென்றாலும் யு ட்யுப் மூலம் பிரபல படுத்த முடியாது.. அதுக்கும் தனுஷ் போல அதிர்ஷ்டம் இருக்கணும்..
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
22-ஜன-201415:41:21 IST Report Abuse
LAX வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் ஆஜராகியே தீரவேண்டும் என்று நிர்பந்திக்கும் காவல் துறை, இந்த விஷயத்தில் தளர்வு காட்டியது ஏனோ..??
Rate this:
Share this comment
Cancel
jayes rajan - Coimbatore,இந்தியா
22-ஜன-201414:30:18 IST Report Abuse
jayes rajan பிஞ்சில் பழுத்தது வேறு எப்படி இருக்கும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X