Advertisement
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff

சென்னை கோட்டம்

சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு

மெரினா கடற்கரையில் சாராய பாட்டில்கள் பறிமுதல்: 3 பேர் கைது
மெரினா கடற்கரையில் சாராய பாட்டில்கள் பறிமுதல்: 3 பேர் கைது
மே 17,2022

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில், சாராய பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 100 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ...

 • அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசல்

  மே 17,2022

  சென்னை: சென்னை அண்ணாசாலை பீட்டர்ஸ் சாலை சந்திப்பில் கார் மோதி தடுப்புகள் சிதிலமடைந்தது. ...

  மேலும்

 • ரூ.85.93 லட்சம் தங்கம் பறிமுதல்

  மே 17,2022

  சென்னை :விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 85.93 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 1.915 கிலோ தங்கத்தை, சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில் இருந்து, எமிரேட்ஸ் விமானம் நேற்று முன்தினம் காலை சென்னை வந்தது. இதில், பெண் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக, விமான நிலைய ...

  மேலும்

 • 'பூம்புகாரில்'கைத்தறி கண்காட்சி

  மே 17,2022

  சென்னை, :சென்னை, அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில், கோடைக்கால கைத்தறி ஆடைகள் ...

  மேலும்

 • வாடகை பாக்கி கடைகளுக்கு '‛சீல்'

  மே 17,2022

  புளியந்தோப்பு, சென்னை மாநகராட்சி, திரு.வி.க., நகர் மண்டலம், புளியந்தோப்பு, டிமலர்ஸ் சாலையில், ...

  மேலும்

 • 4,275 ரயில் பெட்டிகள்: ஐ.சி.எப்., இலக்கு

  மே 17,2022

  சென்னை, ஐ.சி.எப்., தொழிற்சாலையில், இந்த நிதியாண்டில் 4,275 ரயில் பெட்டிகள் தயாரிக்க இலக்கு ...

  மேலும்

 • மூடிக் கிடக்கும் கோவில் கழிப்பறைதிறக்க 3 ஆண்டாக பக்தர்கள் கோரிக்கை

  மே 17,2022

  திருவேற்காடு, மூன்று ஆண்டுகளாக மூடி கிடக்கும் கோவில் கழிப்பறையை திறக்க, பொதுமக்கள் நடவடிக்கை ...

  மேலும்

 • மூன்றாண்டாக ஆமை வேகத்தில் நகரும்ஆவடி -- பூந்தமல்லி மழை நீர் வடிகால் பணி

  மே 17,2022

  ஆவடி, ஆவடி,-- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், மூன்றாண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட மழை நீர் வடிகால் ...

  மேலும்

 • 'திராவிடன் மாயா'புத்தக வெளியீட்டு விழா

  மே 17,2022

  சென்னை சென்னையில், 'திராவிடன் மாயா' நுால் வெளியீட்டு விழா இன்று நடக்கிறது.எழுத்தாளர் சுப்புவின் 'திராவிடன் மாயா' ஆங்கில நுாலின் முதல் பதிப்பு வெளியீட்டு விழா, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்., சபாவில் இன்று நடக்கிறது.புத்தகத்தை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட, 'வின் டிவி' தலைவர் ...

  மேலும்

 • ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை: சிறப்பு முகாம்

  மே 17,2022

  சென்னை, மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண்களுக்கான குடும்ப நல நவீன கருத்தடை சிகிச்சை முகாம், 19ம் தேதி நடக்கிறது. ஆண்களுக்கான குடும்ப நல நவீன கருத்தடை சிகிச்சையை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. இதையடுத்து, மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், 2008ம் ஆண்டு முதல், ...

  மேலும்

 • மளிகை கடையில்மர்மநபர்கள் கைவரிசை

  மே 17,2022

  கொடுங்கையூர், :கொடுங்கையூரில் மளிகை கடையின் பூட்டை உடைத்து திருடிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, கொடுங்கையூர், சீனிவாச பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வி, 32. இவர், எருக்கஞ்சேரி, அன்னை அஞ்சுகம் நகரில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று காலை செல்வி கடையை திறக்க வந்தபோது, ...

  மேலும்

 • கஞ்சா விற்ற மூவர் கைது

  மே 17,2022

  கொடுங்கையூர், :கொடுங்கையூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர்.கொடுங்கையூர், ஆர்.ஆர்., நகர் நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு அருகே, கொடுங்கையூர் போலீசார் நேற்று நடத்திய சோதனையில், அதே பகுதியை சேர்ந்த அஜித் குமார், 22, என்பவர் சிக்கினார்.அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் ...

  மேலும்

 • கண்காணிப்பு கேமரா பழுது

  மே 17,2022

  மின்ட் மேம்பாலத்தில் விபத்துகள், குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வந்தன. குற்றங்களைத் தடுக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், விபத்து ஏற்படுத்திவிட்டு செல்லும் வாகனங்களை அடையாளம் காணவும், இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.ஆனால் இந்த கேமிராக்கள் பராமரிப்பின்றி, பழுதடைந்த ...

  மேலும்

 • சாலை விபத்து: சிறுவன் பலி

  மே 17,2022

  செங்குன்றம், :லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பலியானார்.சென்னை, செங்குன்றம் அடுத்த விஜயநல்லுார், எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் நந்தகுமார், 17. கடந்த 9ம் தேதி, தன் நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் ...

  மேலும்

 • வீட்டில் நகை, பணம் திருட்டு

  மே 17,2022

  செம்பியம், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை பெரம்பூர், ரமணா நகர், சுப்ரமணிய பாரதி குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் தனசேகர், 46; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் குடும்பத்தினருடன், அதே பகுதியில் உள்ள தியேட்டருக்கு, சினிமா ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X