Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
அனுமந்தையில் தேர் திருவிழா
மார்ச் 25,2019

மரக்காணம்:மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் தேர் திருவிழாவிமர்சையாகநடந்தது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திருவிழாவையொட்டி நேற்று காலை 8:00மணிக்கு மூலவர் அங்காளம்மனுக்கு பால், ...

  • தேர்தல் அலுவலர்களுக்கு கலெக்டர் 'அட்வைஸ்'

    மார்ச் 25,2019

    திருக்கோவிலூர்:திருக்கோவிலூரில் நடந்த ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சியை கலெக்டர் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.திருக்கோவிலுார் ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், தேர்தலில் பணியாற்றும் அலுவலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயற்சியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்ரமணியன் ...

    மேலும்

  • தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

    மார்ச் 25,2019

    வானுார்:வானுார் சட்டசபை தொகுதி, மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம், சேதராப்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். தாசில்தார் பரமேஸ்வரி வரவேற்றார். தேர்தல் அலுவலர்களுக்கு மின்னணு ...

    மேலும்

  • பம்பரமாக சுழலும் போலீசார் குற்ற நடவடிக்கைகள் குறைந்தது

    மார்ச் 25,2019

    விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகத்தை தடுப்பதற்காக, பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்புக் குழுவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.லோக்சபா தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு ...

    மேலும்

  • பூவரசங்குப்பம் கோவிலில் நரசிம்ம சுதர்சன ேஹாமம்

    மார்ச் 25,2019

    விழுப்புரம்:பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.விழுப்புரம் மாவட்டம், வளவனுார் அடுத்த பூவரசங்குப்பத்தில், லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஒவ்வொரு மாதமும், சுவாதி நட்சத்திரத்தன்று நடக்கும் சிறப்பு ேஹாமம் ...

    மேலும்

  • கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

    மார்ச் 25,2019

    திருக்கோவிலூர்:திருக்கோவிலூர், ஞானானந்தா நிகேதனில், சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.திருக்கோவிலூர், ஞானானந்த நிகேதனில், கடந்த 2017-18ம் கல்வி ஆண்டில் 9 மற்றும் 10ம் வகுப்புகள், பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் ...

    மேலும்

  • ஓட்டுச்சாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி

    மார்ச் 25,2019

    திண்டிவனம்:மின்னணு ஓட்டு இயந்திரங்களை அதிக வெப்பம் உமிழும் கருவிகள் உள்ள இடங்களில் வைக்க கூடாது என ஓட்டு பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திண்டிவனம் பகுதியில் தேர்தல் அமைதியாக நடைபெற சட்டம் ஒழுங்கு போலீசார், பறக்கும் படை, நிலையான கண்கானிப்பு ...

    மேலும்

  • விழிப்புணர்வு நடை பயணம்

    மார்ச் 25,2019

    சங்கராபுரம்:வாக்காளர்களுக்கு வாக்களிப்பதின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சங்கராபுரம் ரோட்டரி கிளப் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு நடை பயணம் துவங்கியது.சங்கராபுரம் கடைவீதியில் தொடங்கிய நடை பயணத்தை ரோட்டரி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.செயலாளர் ...

    மேலும்

  • சிறு வணிகர்களுக்கு சலுகை வெள்ளையன் வலியுறுத்தல்

    மார்ச் 25,2019

    சங்கராபுரம்,:'சிறு வணிகர்கள், விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக பணம் எடுத்து செல்லும்போது சலுகை அளிக்க வேண்டும்' என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.சங்கராபுரத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது;வணிகமும், தொழிலும் மண்ணின் மைந்தர்கள் கையில் தான் இருக்க ...

    மேலும்

  • வாடகை வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு

    மார்ச் 25,2019

    கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், வேட்பாளர்களின் பிரசாரத்திற்கு கூட்டத்தை ஏற்றிச்செல்ல, கட்சியினர் வேன், கார்களை தேடுவதால், வாடகை வாகனங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., கூட்டணியும், அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இது தவிர ...

    மேலும்

  • ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

    மார்ச் 25,2019

    கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி் முகாம் ஏ.கே.டி., பள்ளியில் நடந்தது.முகாமை, தேர்தல் நடத்தும் அலுவலர் அனுசுயா தேவி துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் நடந்த இந்த முகாமில், 1,499 ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் ...

    மேலும்

  • பிரசார கூட்டங்களில் கூட்டணி கட்சிகள் கெத்து

    மார்ச் 25,2019

    கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தேர்தல் பிரசார கூட்டங்களில், கூட்டணி கட்சித் தொண்டர்கள் அதிகளவு திரண்டு வந்து கெத்து காட்டுகின்றனர்.கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் கவுதமசிகாமணி, அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வேட்பாளர் சுதீஷ், அ.ம.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன் ...

    மேலும்

  • நீர்மோர் பந்தல் திறப்பு

    மார்ச் 25,2019

    ரிஷிவந்தியம்:பகண்டைகூட்ரோட்டில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.அனைத்து வியாபாரிகள் சங்கம் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கவுரவத் தலைவர் ராயப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் பகண்டை கூட்ரோடு சப் ...

    மேலும்

  • வி.சி., பிரமுகர்கள் இருவர் மீது வழக்கு

    மார்ச் 25,2019

    கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே கிராம உதவியாளரை தாக்கிய வி.சி., கட்சி பிரமுகர்கள் இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த பொரசக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் பெரியசாமி, 47; கணங்கூர் கிராம உதவியாளர். இவர், கணங்கூர் காலனி பகுதிக்கு கடந்த 13ம் தேதி சென்றபோது, ...

    மேலும்

  • ேஹாலி ஏஞ்சல் பள்ளியில் ஆங்கில தின விழா

    மார்ச் 25,2019

    மயிலம்:மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில தின விழா நடந்தது.பள்ளி தாளாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அகிலா பழனியப்பன் முன்னிலை வகித்தார்.மண்டல தலைவர் ஏசு ஆரோக்கியராஜ், நிறுவன மேலாளர் ஜெகனாத், ஆங்கிலத்துறை ஆசிரியர்கள் ஹேப்சிபிரியா, மினிதா, ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X