Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
இலவச தையல் பயிற்சி துவக்கம்
ஜனவரி 21,2019

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த, வெண்பேடு ஊராட்சி, காட்டூர் கிராமத்தில், ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் சவுத் மற்றும் எ.சி.டி.எஸ்., சார்பில், இலவச தையல் பயிற்சி தொடக்க விழா நேற்று நடந்தது.இதில், ஊராட்சி செயலர், சங்கர் தலைமை ...

  • மாவட்ட பா.ம.க., கூட்டங்களில்பெண் பொறுப்பாளர்கள் பங்கேற்பு

    1

    ஜனவரி 21,2019

    மாமல்லபுரம்: லோக்சபா தேர்தல் போட்டிக்கு தயாராகும், பா.ம.க., கூட்டங்களில், பெண் பொறுப்பாளர்கள், ...

    மேலும்

  • புதிய சாலை அமைக்க பூமி பூஜை

    ஜனவரி 21,2019

    திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த படூர் ஊராட்சியில், பிரதான சாலையை, பிரதமர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 26.38 லட்சம் ரூபாய் செலவில், புதிய தார் சாலை அமைப்பதாற்கான, பூமி பூஜை நேற்று நடந்தது.இதில், காஞ்சிபுரம், அ.தி.மு.க., - எம்.பி., மரகதம் குமரவேல், அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தார். ஒன்றிய செயலர், ...

    மேலும்

  • ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

    ஜனவரி 21,2019

    காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லுாரில், ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்துள்ள அம்மையப்பநல்லுாரில் உள்ளது, ஆதிகேசவ பெருமாள் கோவில். பிரசித்தி பெற்ற பழமையான இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த, ...

    மேலும்

  • மூலிகை தோட்டத்தை காண குவியும் மாணவர்கள்

    ஜனவரி 21,2019

    உத்திரமேரூர்: கைத்தண்டலம், இயற்கை மூலிகைத் தோட்டத்தை காண, ஞாயிறு தோறும் பல பகுதிகளில் இருந்து, மாணவ - மாணவியர் குவிகின்றனர்.உத்திரமேரூர் ஒன்றியம், ஒழையூர் ஊராட்சிக்கு உட்பட்டது கைத்தண்டலம் கிராமம். இக்கிராமத்தில், மாசிலாமணி என்ற இயற்கை விவசாயி, தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில், மூலிகை மரங்கள் ...

    மேலும்

  • மருவூர் முருகன் கோவிலில் 1,008 பால்குட விழா

    ஜனவரி 21,2019

    சோத்துப்பாக்கம்: மருவூர் முருகன் கோவிலில் நேற்று, தைப்பூச விழாவை முன்னிட்டு, காவடி விழா ...

    மேலும்

  • 2,873 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

    ஜனவரி 21,2019

    உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், மாணவர்களுக்கு அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது.திருப்புலிவனத்தில் நடந்த விழாவில், திருப்புலிவனம், நெய்யாடுவாக்கம், ஒரக்காட்டுப்பேட்டை உள்ளிட்ட ஆறு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், ...

    மேலும்

  • விமான புகை பின்னணியில் கடற்கரைக்கோவில் ரம்மியம்

    ஜனவரி 21,2019

    மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரைக்கோவில், ஜெட் விமானத்தின் புகை பின்னணியில் மிளிர்ந்து, ...

    மேலும்

  • ஊத்துக்காட்டில் இன்று கிராம சபை

    ஜனவரி 21,2019

    வாலாஜாபாத்: தி.மு.க., கிராம சபை கூட்டம் மற்றும் ஓட்டுச் சாவடி பணிக்குழு உறுப்பினர் கூட்டம், ஊத்துக்காடு கிராமத்தில் இன்று துவங்குகிறது.உத்திரமேரூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், வாலாஜாபாத், தெற்கு ஒன்றியத்தில், ஊத்துக்காடு கிராமத்தில், இன்று, கிராம சபை மற்றும் ஓட்டுச்சாவடி பணிக்குழு உறுப்பினர் ...

    மேலும்

  • தி.மு.க., ஊராட்சி கூட்டம்

    ஜனவரி 21,2019

    திருப்போரூர்: திருப்போரூர் தொகுதி கிராமங்களில், தி.மு.க.,வின் ஊராட்சி சபை கூட்டம் நேற்று நடந்தது.மேட்டுத்தண்டலத்தில் நடந்த கூட்டத்திற்கு ஊராட்சி செயலரும், ஒன்றிய பொறுப்புகுழு உறுப்பினருமான ரவிகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர்கள் சேகர், இதயவர்மன் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக, ...

    மேலும்

  • செய்யாறு தடுப்பணை திறப்பு விழாவுக்கு தயார்

    ஜனவரி 21,2019

    காஞ்சிபுரம்: செய்யாற்றின் குறுக்கே, எட்டு கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ...

    மேலும்

  • செய்தி சாரல்

    ஜனவரி 21,2019

    புகைபிடிக்கும் ஏழை மக்களுக்கு அதிர்ச்சி தரக் கூடிய வகையில், பீடி விலை உயர்ந்துள்ளது. பரவலாக மக்கள் பயன்படுத்தும் ஒரு பிராண்ட் பீடி, கடந்த மாதம், ஒரு பண்டல், 470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது, 510 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சில்லரை விலையில், ஒரு கட்டுக்கு, 2 ரூபாய் ...

    மேலும்

  • தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள், இந்திரா நகர் மக்களுக்கு பயம் விலகியது

    ஜனவரி 21,2019

    காஞ்சிபுரம்: அன்னை இந்திரா நகர் குடியிருப்பு நல சங்கம் சார்பில், அந்த பகுதியில் கண்காணிப்பு ...

    மேலும்

  • ஓட்டுச்சாவடிகள் நிலைமை காஞ்சி ஆட்சியர் ஆய்வு

    ஜனவரி 21,2019

    காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளை, மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்து வருகிறார்.நாடு முழுவதும், இந்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை, தேர்தல் ஆணையம் முன்னதாகவே துவங்கியுள்ளது.ஒவ்வொரு மாவட்டத்திலும், தேர்தலுக்கான மின்னணு ...

    மேலும்

  • ராமானுஜர் குரு புஷ்ய விழா

    ஜனவரி 21,2019

    ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜரின் குரு புஷ்ய விழா விமரிசையாக நடக்கிறது.ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. ராமானுஜரின் அவதார தலமான இந்த கோவிலில், ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X