Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
கேரள போலீசார் வசமுள்ள 3 குழந்தைகளை மீட்டு தரக்கோரி புகார்
பிப்ரவரி 23,2019

சத்துவாச்சாரி: 'கேரள மாநில போலீசார் பாதுகாப்பில் உள்ள, மூன்று குழந்தைகளை மீட்டுத்தர வேண்டும்' எனக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில், பெற்றோர் புகார் மனு அளித்தனர்.வேலூர் மாவட்டம், பாணாவரம் அடுத்த, தப்பூரைச் சேர்ந்தவர், ...

 • வி.ஐ.டி., சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

  பிப்ரவரி 23,2019

  காட்பாடி: வேலூர் வி.ஐ.டி., பல்கலையில், கோவை ஆர்ய வைத்திய மருந்து ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து, வேலூர் வி.ஐ.டி., பல்கலையில், சித்தா, ஆயுர் வேதா உள்ளிட்ட, இந்திய மருத்துவ முறை ஆராய்ச்சி மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. வேந்தர் விசுவநாதன், ஆர்ய வைத்திய ஆராய்ச்சி ...

  மேலும்

 • உழவர் உழைப்பாளர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

  பிப்ரவரி 22,2019

  வேலூர்: வரும் லோக்சபா தேர்தலில், ஏழு தொகுதிகளில் போட்டியிடும், உழவர் உழைப்பாளர் கட்சிவேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வரும் லோக்சபா தேர்தலில், தேசிய உழவர் உழைப்பாளர் கட்சி, ஏழு இடங்களில் போட்டியிடுகிறது. இதற்கான, வேட்பாளர் பட்டியலை, கட்சி நிறுவனத் தலைவர் ஜோதிக்குமார், நேற்று வெளியிட்டார். ...

  மேலும்

 • சிறுத்தைக்கு வைத்த கூண்டில் சிக்கிய நாய்

  பிப்ரவரி 22,2019

  ஆம்பூர்: சிறுத்தையை பிடிக்க வைத்த கூண்டில், நாய் சிக்கியதால், வனத்துறையினர் ஏமாற்றமடைந்தனர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த, அபிகிரிப்பட்டரையில், மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டத்தை பார்த்ததாக, விவசாயிகள் கூறினர். இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர், நேற்று முன் தினம் கூண்டு வைத்தனர். ...

  மேலும்

 • நளினி- முருகன் சந்திப்புக்கு தடை

  1

  பிப்ரவரி 17,2019

  வேலூர்: வேலூர் மத்திய சிறையில், நளினி- முருகன் சந்திப்புக்கு தடை விதிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், நளினி ஆகியோர், வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுவிக்கக்கோரி, கடந்த, 7 முதல் முருகனும், 9 முதல் ...

  மேலும்

 • ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க குழுக்கள்: தலைமை தேர்தல் அதிகாரி

  பிப்ரவரி 17,2019

  வேலூர்: ''வரும், லோக்சபா தேர்தலில், பணம் கொடுப்பதை தடுக்க, தீவிர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு கூறினார். லோக்சபா தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த, ஆலோசனை கூட்டம், வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை ...

  மேலும்

 • 'ரூ.3,022 கோடி மதிப்பில் கோவில் நிலங்கள் மீட்பு'

  பிப்ரவரி 17,2019

  வேலூர்: ''தமிழகத்தில், 3,022 கோடி ரூபாய் மதிப்பில், கோவில் நிலங்கள், அ.தி.மு.க., ஆட்சியில் மீட்கப்பட்டுள்ளன,'' என, அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். வேலூர் மாவட்டம், திருவலத்தில், நேற்று நடந்த, வில்வநாதீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவில் பங்கேற்ற பின், அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ...

  மேலும்

 • ராணுவ வீரர்கள் ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம்

  பிப்ரவரி 17,2019

  வேலூர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பலியான துணை ராணுவ வீரர்கள், ஆன்மா சாந்தியடைய, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று, சத்ரு சம்ஹார ?ஹாமம் நடந்தது. பின், மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. முரளிதர சுவாமிகள் தலைமையில், கூட்டு பிரார்த்தனை நடந்தது.* வேலூர் ...

  மேலும்

 • 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

  பிப்ரவரி 17,2019

  குடியாத்தம்: வேலூர் மாவட்டத்திலிருந்து, கர்நாடகா மாநிலத்திற்கு கடத்த முயன்ற, 500 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா வருவாய்த்துறையினர், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷனில் புதர் மறைவில் சிறு, சிறு ...

  மேலும்

 • பெண் மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம்

  பிப்ரவரி 16,2019

  வேலூர்: கடலூரை சேர்ந்த பெண் ஒருவர் மூளைச்சாவு அடைந்ததால், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. கடலூர் மாவட்டம், புவனகிரியை சேர்ந்தவர் கவுதம்ராஜ், 32. பொறியாளரான இவர் மனைவி கோகிலா, 24. கர்ப்பிணியான அவரை, பிரசவத்திற்காக வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கடந்த வாரம் ஆண் ...

  மேலும்

 • லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்

  பிப்ரவரி 16,2019

  அரக்கோணம்: லஞ்சம் வாங்கிய, வி.ஏ.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த, மோசூரைச் சேர்ந்த விவசாயி லோகநாதன், 56. இவர், பரம்பரை நிலத்தை, தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய, மோசூர், வி.ஏ.ஓ., திவாகரை, 44, அணுகினார். 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால், பட்டா மாற்றம் செய்து தருவதாக, திவாகர் ...

  மேலும்

 • தபால் தலை, நாணயங்கள் கண்காட்சி

  பிப்ரவரி 16,2019

  வேலூர்: வேலூர், கோட்டை அஞ்சல் தலை, நாணயங்கள் சங்கம் சார்பில், வேலூர் டவுன் ஆபீசில் மூன்று நாட்கள் கண்காட்சி நடக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. வேலூர் தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். கண்காட்சியில், 600 ஆண்டுகள் பழமையான, 364 நாணயங்கள், 47 ஆண்டுகள் பழமையான, 250 தபால் ...

  மேலும்

 • வேலூரில் ஏப்ரல் முதல் '4 ஜி' அறிமுகம்

  பிப்ரவரி 16,2019

  வேலூர்: ''வேலூர் மாநகரில், ஏப்ரல் முதல், 4 ஜி அறிமுகம் செய்யப்படும்,'' என, வேலூர் கோட்ட பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் வெங்கட்ராமன் கூறினார்.இதுகுறித்து அவர், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வரும் ஏப்ரல் முதல், வேலூர் மாநகரில், 4 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும். பின்னர் திருவண்ணாமலை, ...

  மேலும்

 • வி.ஐ.டி.,யில் நடந்த ஐக்கிய விழா

  பிப்ரவரி 16,2019

  வேலூர்: இந்திய மக்களின் பாரம்பரியம், கலாசாரம் குறித்து, ஐக்கிய விழா வி.ஐ.டி., பல்கலையில் நடந்தது. வேலூர், வி.ஐ.டி., பல்கலையில் ரிவேரா - 2019 கலை மற்றும் விளையாட்டு விழா நடந்து வருகிறது. நேற்று இந்திய மக்களின் பாரம்பரியம், கலாசாரம் குறித்த ஐக்கிய விழா நடந்தது. பல்வேறு மொழிகள் பேசும் மாணவ, மாணவியரின் கலை ...

  மேலும்

 • சிறப்பாக செயல்பட்ட பள்ளிகளுக்கு பரிசு

  பிப்ரவரி 15,2019

  சத்துவாச்சாரி: சிறப்பாக செயல்பட்ட, நான்கு அரசு பள்ளிகளுக்கு, மொத்தம், 2.50 லட்சம் ரூபாயை, கலெக்டர் ராமன் வழங்கினார். முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளையொட்டி, பள்ளி கல்வித்துறை சார்பில், சிறப்பாக செயல்படும் அரசு பள்ளிகளுக்கு, ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2018-19ல், வேலூர் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X