Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
நாளைய மின்தடை
ஏப்ரல் 18,2021

செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் புதைவடப் பணி: கே.என்.சி., முதல் டவுன்ஹால் வரையிலான நெல்லிக்குப்பம் மெயின்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், தவுலத் நகர், தண்டபாணி நகர், வள்ளலார் நகர், வில்வ நகர், ராஜாம்பாள் நகர், ...

 • வீரனார் குளத்தில் மண்டியுள்ள கோரை புற்கள் அகற்றப்படுமா?

  ஏப்ரல் 18,2021

  விருத்தாசலம் : வீரனார் குளத்தில் மண்டியுள்ள கோரை புற்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மங்கலம்பேட்டை வீரனார் குளத்தினை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கும், கால்நடைகள் குடிநீருக்கும் பயன்படுத்தி வந்தனர்.நாளடைவில், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் ...

  மேலும்

 • தீ தொண்டு வார விழா

  ஏப்ரல் 18,2021

  விருத்தாசலம் : தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி, மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலையம் சார்பில், மு.அகரம் கிராமத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிலைய அலுவலர் சண்முகம் தலைமை தாங்கினார். தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களுக்கு, தீ தடுப்பு பாதுகாப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளித்து ...

  மேலும்

 • முந்திரி

  ஏப்ரல் 18,2021

  விருத்தாசலம் : திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த மாணவிகள், தமிழக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ், விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு கவாத்து செய்தல் முறை குறித்து பயிற்சி ...

  மேலும்

 • போலீசார் முகக்கவசம் வழங்கல்

  ஏப்ரல் 18,2021

  கடலுார் : கடலுார் முதுநகரில் பைக்குகளில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு போலீசார் இலவசமாக முகக் கவசம் வழங்கினர். கடலுார் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை ஆகியன இணைந்து முகக் கவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை ...

  மேலும்

 • தீ தொண்டு நாள் வார விழா

  ஏப்ரல் 18,2021

  ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் வார விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு நிலைய அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீ விபத்து தடுப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் ...

  மேலும்

 • ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பாலுாரில் பரபரப்பு

  ஏப்ரல் 18,2021

  நடுவீரப்பட்டு : பாலுாரில் விவசாய நிலத்திற்கு செல்லும் வழி மற்றும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை அதிகாரிகள் அகற்றினர். பண்ருட்டி அடுத்த பாலுாரை சேர்ந்தவர் ஜெம்புலிங்கம். இவர் குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். இவரது நிலம் பாலுார் - சித்தரசூர் சாலையில் உள்ளது.இந்த ...

  மேலும்

 • வெள்ளாற்றில் இறைச்சி கழிவு

  ஏப்ரல் 18,2021

  சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சேத்தியாத்தோப்பு பேரூராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ், பஸ் நிலைய வளாகத்தில் உள்ள மார்க்கெட்டில் 10 மீன் மற்றும் இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு தினசரி கோழி 200 கிலோ, மீன் 300 கிலோ, ஆடு 50 ...

  மேலும்

 • வயலுார் ஏரி நீரை வெளியேற்றும் அவலம் விருதையில் நிலத்தடி நீர் குறையும் அபாயம்

  ஏப்ரல் 18,2021

  விருத்தாசலம் : வயலுார் ஏரி நீரை, மீன் பிடிப்பதற்காக குத்தகைதாரர்கள் மோட்டார் மூலம் வெளியேற்றுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விருத்தாசலம், வயலுார் ஏரி 800 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி மூலம், ஆண்டுதோறும் 20 கிராம விவசாயிகள், 2,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்வது ...

  மேலும்

 • 7 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும்

  ஏப்ரல் 18,2021

  வடலுார் : குறிஞ்சிப்பாடி அடுத்த கீழூர் ஊராட்சி, பாச்சாரபாளையம் கிராமத்தில் கிராம சேவை மைய கட்டடம் கட்டும் பணி கடந்த 7 ஆண்டுகளாக எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி, கீழூர் ஊராட்சி, பாச்சாரபாளையத்தில் கடந்த 2013ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் ...

  மேலும்

 • கடலுாரில் 190 பேருக்கு தொற்று பலி எண்ணிக்கை 300 ஆனது

  ஏப்ரல் 18,2021

  கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று மேலும் 190 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 27 ஆயிரத்து 254 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 190 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 27 ஆயிரத்து 444 ஆக அதிகரித்துள்ளது.நேற்று 69 பேர் சிகிச்சை ...

  மேலும்

 • தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கல்

  ஏப்ரல் 18,2021

  வடலுார் : குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு வாரத்தையொட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். முன்னணி தீயணைப்பு வீரர்கள் வேல்முருகன், சிவக்கொழுந்து முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், குறிஞ்சிப்பாடி ...

  மேலும்

 • கிருமி நாசினி தெளிக்க கோரிக்கை

  ஏப்ரல் 18,2021

  மந்தாரக்குப்பம் : குடியிருப்பு, கடைவீதி பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்று பரவலைத் தடுக்க குடியிருப்பு பகுதிகள், கடைவீதிகள், மக்கள் நடமாடும் பகுதிகள் மற்றும் வங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி கடந்த ...

  மேலும்

 • ஆயுதப்படை மைதானத்தில் கொரோனா பரிசோதனை

  ஏப்ரல் 18,2021

  கடலுார் : இரண்டாம் நிலை காவலருக்கான உடல் தகுதி தேர்வில் பங்கேற்க உள்ள இளைஞர்களுக்கு கடலுார் எஸ்.பி., அலுவலக வளாகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில், காவல் துறையில் 2ம் நிலை காவலர், சிறைக்காவலர்கள், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்துத் தேர்வு ...

  மேலும்

 • கொரோனா தடுப்பூசி திருவிழா

  ஏப்ரல் 18,2021

  பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த அகரத்தில், கொரோனா தடுப்பூசி திருவிழா நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் அமுதா தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ரிச்சர்ட் எட்வின் ராஜ் வரவேற்றார். 214 பேர் தடுப்பூசி ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X