Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
உரிய ஆவணங்கள் இல்லாத பணம் பறிமுதல்
மார்ச் 12,2019

2

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்ட வழங்கல் அலுவலர் பழனிச்செல்வன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே, லப்பைக்குடிக்காடு பிரிவு ரோடு பகுதியில், நேற்று வாகன சோதனையில் ...

 • போக்குவரத்து போலீசுக்கு ஜூஸ்: பெரம்பலூர் எஸ்.பி., வழங்கல்

  1

  மார்ச் 03,2019

  பெரம்பலுார்: பெரம்பலுார் மாவட்டத்தில், கோடை காலம் துவங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்வோர் குடை பிடித்தபடி, தலையில் துணியை ...

  மேலும்

 • பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு: மாடுகள் முட்டி 23 பேர் காயம்

  பிப்ரவரி 25,2019

  பெரம்பலூர்: பெரம்பலூர், அன்னமங்கலம் கிராமத்தில் நேற்று, ஜல்லிக்கட்டு நடந்தது. வயல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாடிவாசலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட காளைகள், ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சேலம், அன்னமங்கலம், அரியலூர், லால்குடி, மதுரை, தஞ்சாவூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ...

  மேலும்

 • இல்லாத மருத்துவ கல்லூரிக்கு எதுக்குய்யா சிறப்பு டீன் நியமனம்? : மக்களின் வரி பணத்தை வீணடிக்கும் சுகாதார துறை

  பிப்ரவரி 07,2019

  பெரம்பலூர்: பெரம்பலூரில், அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத நிலையிலும், அதற்கு, எட்டு ஆண்டுகளாக டீன்கள் நியமிக்கப்பட்டு, மக்களின் வரிப்பணத்தை தமிழக அரசு வீணடித்து வருகிறது.'பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்படும்' என, தி.மு.க., ஆட்சியில், 2009 பிப்., 3ல் ...

  மேலும்

 • ராமதாஸ் அச்சுறுத்தல்: குரு மகன் கதறல்

  பிப்ரவரி 02,2019

  பெரம்பலூர்: ''பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் மற்றும் அன்புமணியின் அச்சுறுத்தல்களால், ஒவ்வொரு நாளும், குடும்பத்தோடு சித்ரவதை அனுபவித்து வருகிறோம்,'' என, காடுவெட்டி குருவின் மகன், கனலரசன் தெரிவித்தார்.மறைந்த, வன்னியர் சங்க தலைவர், குருவின் பிறந்த நாளான நேற்று, காடுவெட்டி கிராமத்தில் உள்ள அவரது ...

  மேலும்

 • பொங்கல் விழா: வெளிநாட்டினர் பங்கேற்பு

  ஜனவரி 09,2019

  பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, தனியார் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், அமெரிக்கா நாட்டை ...

  மேலும்

 • பயனற்ற பிளாஸ்டிக்கில் அழகு பொருட்கள்

  ஜனவரி 06,2019

  பெரம்பலூர்: பயனற்ற பிளாஸ்டிக் பொருட்களால், அழகு பொருட்கள் செய்து, பெரம்பலூர் தனியார் பள்ளி மாணவர்கள் அசத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் உபயோகிப்பதால் நீர், நிலம், காற்று மாசுபாடு ஏற்படுவதுடன், புவி வெப்பமய மாகிறது. இதனால், 1ம் தேதி முதல், தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது.பெரம்பலூர், ...

  மேலும்

 • செங்கல் சூளைகளுக்கு விறகாகும் கஜா புயல் சூறையாடிய மரங்கள்

  ஜனவரி 02,2019

  பெரம்பலூர்: கஜா புயல் சூறையாடிய, டெல்டா மாவட்ட மரங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளுக்கு விறகாக பயன்பட்டு வருகிறது. கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், அனைத்து வகையான மரங்களும் சாய்ந்து சேதமடைந்தன. இதனால், ...

  மேலும்

 • சாலை விதிகளை மீறும் மாணவர்கள்; திருக்குறள் ஒப்பிக்க, 'தண்டனை': டிராபிக் இன்ஸ்பெக்டர் நூதனம்

  டிசம்பர் 31,2018

  பெரம்பலூர் : சாலை விதிகளை மீறும் மாணவர்கள், இளைஞர்களை, திருக்குறள் ஒப்பிக்கவும், எழுதி காட்டவும் சொல்லும், 'டிராபிக்' இன்ஸ்பெக்டர் நாவுக்கரசனின், 'தண்டனை' பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.திருவாரூர் மாவட்டம், புல்லவராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர், நாவுக்கரசன், 53. பி.எஸ்.சி., கணிதம் ...

  மேலும்

 • கரும்பு விவசாயிகள் சென்னையில் போராட்டம்

  டிசம்பர் 31,2018

  பெரம்பலூர்: சென்னையில், வரும், 4ம் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட, கரும்பு விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச்செயலர், ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை: கரும்பு விவசாயிகளுக்கு வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்து விட்டு, மாநில அரசு ...

  மேலும்

 • எம்.எல்.ஏ., புகாரில் புரோக்கர் கைது

  டிசம்பர் 28,2018

  பெரம்பலூர்: 'தாலிக்கு தங்கம்' திட்டத்தில், லஞ்ச புரோக்கராக செயல்பட்டவனை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., புகாரின்படி, போலீசார் கைது செய்தனர்.பெரம்பலூர், வைத்தியநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், தன் மனைவி சார்பில், திருமண உதவித் தொகை கேட்டு, பெரம்பலூர் மாவட்ட, சமூக நலத்துறையில் ...

  மேலும்

 • நிவாரணம் வழங்க மறுப்பு: தாசில்தாருக்கு அபராதம்

  டிசம்பர் 26,2018

  பெரம்பலூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிருக்கு, அரசின் நிவாரண தொகை வழங்க மறுத்த தாசில்தார், வி.ஏ.ஓ.,வுக்கு அபராதம் விதித்து, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பெரம்பலூர், இரூர் கிராமத்தைச் சேர்ந்தவர், ரவிச்சந்திரன் மனைவி சங்கீதா. இவர், பாடாலூர் பகுதியில் உள்ள, 2.4 ஏக்கர் நிலத்தில், 2015ம் ஆண்டு, ...

  மேலும்

 • சகோதரிகளை மணந்த அண்ணன், தம்பி

  டிசம்பர் 25,2018

  பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, சகோதர்கள் இருவரும், ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகளை காதலித்து திருமணம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த, ரேணுகாதேவி, 22. இவர், அதே ஊரைச் சேர்ந்த அரவிந்த், 23, என்பவரை காதலித்தார். ரேணுகாதேவியின் தங்கை புவனேஸ்வரி, 21, அரவிந்தின் தம்பி ...

  மேலும்

 • ஊழல் தடுப்பு பிரிவு துவக்கம்: அதிகாரிகள் பீதி

  டிசம்பர் 17,2018

  பெரம்பலூர்: பெரம்பலூரில், புதிதாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அலுவலகம் துவங்கப்பட்டுள்ளதால், அரசு அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.தமிழகத்தில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகங்கள், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே செயல்பட்டு வந்தன. இதனால், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் ...

  மேலும்

 • நரிக்குறவர்களுக்கு அரசு ஊழியர்கள் உதவி

  1

  டிசம்பர் 15,2018

  பெரம்பலூர்: கஜா புயலால் வீடுகளை இழந்து, வீதிகளில் வசித்த நரிக்குறவர் மற்றும் பூம்பூம் மாட்டுக்காரர் இனத்தைச் சேர்ந்த, 142 பேருக்கு, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், தங்கள் சொந்த செலவில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிசை வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளனர்.கஜா புயல், ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X