Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
10ம் வகுப்பு கணித தேர்வு: 484 பேர் 'ஆப்சென்ட்'
மார்ச் 26,2019

தர்மபுரி: நேற்று நடந்த பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வை, 22 ஆயிரத்து, 40 மாணவர்கள் எழுதினர். 484 பேர் தேர்வுக்கு வரவில்லை. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த, 14ல் துவங்கியது. தமிழ், ஆங்கிலம் தேர்வுகள் முடிந்த நிலையில், ...

 • குடிநீருக்கு ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்த மக்கள் கோரிக்கை

  மார்ச் 26,2019

  காரிமங்கலம்: காரிமங்கலம் யூனியன், கெங்குசெட்டிபட்டியில், 200 வீடுகள் உள்ளன. இங்கு, ஏழு ஆண்டுகளுக்கு முன், சின்டெக்ஸ் தொட்டியுடன் சிறுமின் பம்பு அமைத்து, குடிநீர் வழங்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன், ஏற்பட்ட கடுமையான வறட்சியால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. அப்பகுதியில் இருந்த, இரண்டு ...

  மேலும்

 • 'நீட்' தேர்வு இலவச பயிற்சி: ஏப்., 1க்கு ஒத்திவைப்பு

  மார்ச் 26,2019

  தர்மபுரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' பயிற்சி நேற்று துவங்க இருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, ஏப்.1., க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதில், ...

  மேலும்

 • குழந்தைகள் மீதான பாலியல் குற்றத்துக்கு கடும் தண்டனை

  மார்ச் 26,2019

  தர்மபுரி: 'குழந்தைகள் மீதான பாலியல் குற்றதில் ஈடுபடுவோர் மீது, போக்சோ உட்பட, கடுமையான தண்டனை அளிக்கப்படும்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: குழந்தைகள் மீதான பாலியலில் ஈடுபடுவோர் மீது, இந்தியாவில் போக்சோ சட்டம் பாய்ந்து வருகிறது. பாலியல் ...

  மேலும்

 • தர்மபுரி தி.மு.க., வேட்பாளர் சொத்து மதிப்பு ரூ.4.84 கோடி

  மார்ச் 26,2019

  தர்மபுரி: தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில், நான்கு கோடியே, 84 லட்சத்து, 77 ஆயிரத்து, 421 ரூபாய் அசையும், அசையா சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதில், கையிருப்பு, 45 ஆயிரம் ரூபாய், 44 லட்சத்து, 54 ஆயிரத்து, 377 ரூபாய் மதிப்பில், பென்ஸ் கார், மூன்று ...

  மேலும்

 • கல்வித்தரத்தை அளவிட கற்றல் அடைவுத்தேர்வு

  மார்ச் 26,2019

  தர்மபுரி: கல்வித்தர மேம்பாட்டை அளவிடும் வகையில், தர்மபுரி மாவட்டத்தில், 4ம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த, கற்றல் அடைவுத்தேர்வில், 1200 பேர், பங்கேற்றனர். தமிழகத்தில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் பயிலும், மாணவ, மாணவியரின், கல்வித்தர மேம்பாட்டை அறிய, அடைவு ...

  மேலும்

 • தர்மபுரியில் 'கொளுத்தும் வெயில்': நீர்நிலைகளில் மக்கள் தஞ்சம்

  மார்ச் 26,2019

  தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், சதத்தை தாண்டி கொளுத்தும் வெயிலால், பொதுமக்கள் நீர்நிலைகளை தேடிச் செல்கின்றனர்.தர்மபுரி மாவட்டத்தில், கடந்த ஆண்டுகளில், எப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது, 104.6 டிகிரி, செல்சியஸ் வரை, வெப்பம் பதிவாகி யுள்ளது. இதனால், உடல் சூடு, வியர்வை கொப்பளம், அம்மை போன்ற நோய்களால், ...

  மேலும்

 • அதிகாரிகள் கவனத்திற்கு - தர்மபுரி

  மார்ச் 26,2019

  பூட்டிய நூலகம்; வாசகர்கள் அவதி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, இருளப்பட்டி பஞ்.,ல், கட்டப்பட்டுள்ள நூலக கட்டடம், கடந்த, 2014-15ல், 56 ஆயிரத்து, 500 ரூபாய் மதிப்பில், புதுப்பிக்கப்பட்டது. சில ஆண்டுகள் மட்டுமே செயல்பட்டு வந்த நூலகம் தற்போது, முறையாக திறக்கப்படாமல் பூட்டியுள்ளது. இப்பகுதியில் உள்ள பள்ளி, ...

  மேலும்

 • புகார் பெட்டி - தர்மபுரி

  மார்ச் 26,2019

  மீண்டும் பஸ் சேவை வேண்டும்: தாசர்குந்தியில் இருந்து, கரியம்பட்டி வழியாக பென்னாகரத்தக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. கடந்த, ஆறு மாதங்களுக்கு முன், திடீரென நிறுத்தப்பட்டது. இப்பகுதி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதை தடுக்க மீண்டும் இந்த ...

  மேலும்

 • அனுமதியின்றி கட்சி சின்னம் வரைந்த 4 பேர் மீது வழக்கு

  மார்ச் 25,2019

  அரூர்: அரூர், மொரப்பூர் பகுதியில் அனுமதியின்றி கட்சி சின்னங்களை வரைந்த அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகளை சேர்ந்த நான்கு பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையை சேர்ந்தவர் சிவப்பிரகாசம், 61, இவரது வீட்டின் பின்பக்க சுவற்றில், அனுமதியின்றி இரட்டை இலை ...

  மேலும்

 • 19வது மஹாபாரத பிரசங்க அக்னி விழா

  மார்ச் 25,2019

  தர்மபுரி: நாயக்கன்கொட்டாய் திரௌபதி அம்மன் கோவிலில், 22 கிராமங்கள் சார்பாக, 19வது ஆண்டு, மஹாபாரத பிரசங்க அக்னி விழா நடந்தது. இவ்விழா கடந்த, 6ல், சந்தனு மகனாய் வந்தனன் விடுமன் பிறப்புடன் துவங்கியது. 9ல், கோகுலம் சிறப்பும், கோபாலன் பிறப்பும், 13ல், வில் வளைத்தலும், திரவுபதி திருமணமும், 17ல், அர்சுணன் தவம், ...

  மேலும்

 • தர்மபுரி பள்ளி மாணவர்கள் கிருஷ்ணகிரிக்கு கல்வி சுற்றுலா

  மார்ச் 25,2019

  தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும், தேர்வு செய்யப்பட்ட, 100 மாணவ, மாணவியர், கிருஷ்ணகிரிக்கு கல்வி சுற்றுலாவாக சென்று வந்தனர். தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் சார்பில், அரசு பள்ளிகளில் பயிலும் ஒன்பதாம் படிக்கும் அறிவியல் மற்றும் பொதுஅறிவு தொடர்பான ...

  மேலும்

 • 100 சதவீத ஓட்டளிப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோ காட்சி

  மார்ச் 25,2019

  தர்மபுரி: 'நூறு சதவீத ஓட்டளிப்பு குறித்த வீடியோ காட்சி, ஐந்து சட்டசபை தொகுதிகளிலும் ஒளிபரப்பப்படும்' என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகளில், கடந்த 2016ல், நடந்த சட்டசபை தேர்தலில், தர்மபுரி, 31, ...

  மேலும்

 • சாலை வளைவில் வேகத்தடை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

  மார்ச் 25,2019

  காரிமங்கலம்: காரிமங்கலத்தில் இருந்து, பாலக்கோடு செல்லும் நெடுஞ்சாலையில் அனுமந்தபுரம் உள்ளது. இங்கு, அரசு பள்ளிகள், வங்கி, ஆரம்ப சுகாதார நிலையம், பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த சாலை வழியாக, வாகன போக்கவரத்து அதிகமுள்ளது. இப்பகுதியில் சாலையோரத்தில் அரசு சுகாதார நிலையம், அரசு ...

  மேலும்

 • ஓட்டுச்சாவடி முதன்மை அலுவலர்களுக்கு பயிற்சி

  மார்ச் 25,2019

  தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, லேக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் பணியாற்றும் முதன்மை தேர்தல் அலுவலர்களுக்கு, தர்மபுரி அதியமான்கோட்டையில் பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சியை தேர்தல் அலுவலரான, கலெக்டர் மலர்விழி துவக்கி வைத்தார். தர்மபுரி மாவட்டத்தில், வரும் ஏப்.,18ல், லோக்சபா ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X