Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
பெரிய கோவில் மூலவர் கோபுரம் புதுப்பிக்கும் பணி துவக்கம்
மே 26,2019

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில், 216 அடி உயரம் கொண்ட மூலவர் கோபுரத்தை, புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.உலக புகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரிய கோவிலின் மூலவர் பெருவுடையாருக்கு 216 அடி உயரமுள்ள கோபுரம் ...

  • தஞ்சையில் 9 முறை போட்டியிட்டு 6 முறை ஜெயித்த பழனிமாணிக்கம்

    மே 26,2019

    தஞ்சாவூர்: தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், ஒன்பது முறை போட்டியிட்ட, பழனிமாணிக்கம் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்று, ஆறாவது முறையாக, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில், ஒரே தொகுதியில் அதிகம் முறை ஜெயித்தவர் என்ற சாதனையை பெற்றுள்ளார்.தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில், ...

    மேலும்

  • தஞ்சையில் 25ல் பன்னிரு கருடசேவை

    மே 22,2019

    தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீராமானுஜ தர்சனசபா ஆகியவற்றின் சார்பில் வரும், 25ல், 85ம் ஆண்டு பன்னிரு கருட சேவை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வரும், 24ல் வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் சன்னதியில், மதியம், 12:00 மணிக்கு மேல் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ...

    மேலும்

  • பழுதான மின்மாற்றியால் கருகும் பயிர்கள்: ஜெனரேட்டர் மூலம் நீர் பாய்ச்சும் விவசாயிகள்

    மே 21,2019

    தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, திருப்புறம்பியம் பகுதியில், மின்மாற்றி பழுதானதால், 'பம்ப் செட்'களை இயக்க முடியாத விவசாயிகள், ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து, கருகும் பயிர்களுக்கு, நீர் பாய்ச்சி வருகின்றனர்.தஞ்சாவூர், கும்பகோணம் அருகேயுள்ள திருப்புறம்பியம், உத்திரை, ஆலமன்குறிச்சி ஆகிய ...

    மேலும்

  • 'கமல் குடும்பம் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டது'

    மே 20,2019

    தஞ்சாவூர்: ''கமல்ஹாசன் குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டது,'' என்று, பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அவர் கூறியதாவது;கமல்ஹாசன், 'ஹிந்து தான் இந்தியாவின் முதல் தீவிரவாதி' என, கூறியதில், அரசியல் உள் நோக்கம் உள்ளது. கமல்ஹாசன் திட்டமிட்டு ...

    மேலும்

  • பொது அறிவை வளர்க்கும் அரசு பஸ் கண்டக்டர்

    மே 19,2019

    தஞ்சாவூர்: தஞ்சையில் அரசு பஸ் கண்டக்டர், பொது அறிவு சார்ந்த கேள்வி பதிலை, தினமும் பஸ்சில் ஒட்டி வருகிறார்.திருவாரூர், மன்னார்குடி அடுத்த அசேஷம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த், 45; அரசு பஸ் கண்டக்டர். மன்னார்குடி டிப்போவில் பணியாற்றி வருகிறார்.மன்னார்குடியில் இருந்து தஞ்சை வழியாக திருச்சி செல்லும் ...

    மேலும்

  • பொது அறிவை வளர்க்கும் அரசு பஸ் கண்டக்டர்

    2

    மே 18,2019

    தஞ்சாவூர் : தஞ்சையில் அரசு பஸ் கண்டக்டர், பொது அறிவு சார்ந்த கேள்வி - பதிலை, தினமும் பஸ்சில் ஒட்டி ...

    மேலும்

  • 3 செங்கல் சூளைகளில் 50 கொத்தடிமைகள் மீட்பு

    மே 17,2019

    தஞ்சாவூர்: தஞ்சை அருகே மூன்று செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த 33 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் மீட்கப்பட்டனர். தஞ்சாவூர் கொள்ளிடம் கரையோரம் உள்ள தேவன்குடியில் மூன்று செங்கல் சூளைகளில் குழந்தைகள் பெண்கள் உட்பட 50 பேர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்தனர். இது குறித்து ...

    மேலும்

  • 3 அடி உயர பெண்ணுக்கு அறுவை சிகிச்சையில் பிரசவம்

    மே 12,2019

    தஞ்சாவூர்: கும்பகோணத்தில், 3 அடி உயரம் உள்ள குள்ளமான பெண்ணுக்கு, அறுவை சிகிச்சை மூலம், பெண் குழந்தை பிறந்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரை அடுத்த அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரெங்கராஜ், 35. இவரது மனைவி அனிதா, 28; பிறவியிலேயே எலும்பு வளர்ச்சி குன்றியதால், 3 அடி உயரம் தான் உள்ளார். கடந்த ஆண்டு தான், ...

    மேலும்

  • குடிதண்ணீர் தேடி 4 கி.மீ., பயணம்

    மே 12,2019

    தஞ்சாவூர் : தஞ்சை அருகே நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, கிராம மக்கள், 4 கி.மீ., சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில், கோடை வெயில் சுட்டெரித்து வருவதால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பஞ்சாயத்து நிர்வாகம் வினியோகம் செய்யும் ...

    மேலும்

  • திருவாரூர் காரைக்குடி இடையே சிறப்பு ரயில் இயக்க அவசர அனுமதி

    மே 09,2019

    தஞ்சாவூர்: திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி இடையே பயணியர் சிறப்பு ரயில் இயக்க, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.காரைக்குடி பட்டுக்கோட்டை திருவாரூர் திருத்துறைபூண்டி அகஸ்தியம்பள்ளி இடையே, 187 கி.மீ.,க்கு மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.முதற்கட்டமாக, காரைக்குடி ...

    மேலும்

  • கோவில்களில் சிறப்பு யாகம்

    மே 09,2019

    தஞ்சாவூர்: மழை பெய்ய வேண்டி, தஞ்சை பெரிய கோவிலில், சிறப்பு வருண யாகம் செய்யப்பட்டது.ஹிந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட அனைத்து முக்கியமான கோவில்களிலும், மழை வேண்டி, யாகம் நடத்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நேற்று காலை, தஞ்சை பெரிய கோவிலில், மேற்கு புற திருச்சுற்றில் அமைந்துள்ள, வருண ...

    மேலும்

  • அட்சய திருதியை நாளில் குடந்தையில் 12 கருட சேவை

    மே 08,2019

    தஞ்சாவூர்: கும்பகோணத்தில், அட்சய திருதியை நாளான நேற்று, 12 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.ஆண்டுதோறும், சித்திரை மாதம் வளர்பிறையில், அமாவாசைக்கு பிறகு வரும், மூன்றாவது திதி, அட்சய திருதியை.தஞ்சாவூர், கும்பகோணத்தில் உள்ள, 12 வைணவ கோவில்களிலிருந்து, 12 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள் ...

    மேலும்

  • 'கஜா' காவு வாங்கிய மரங்கள்: டெல்டாவை பொசுக்கும் வெயில்

    மே 08,2019

    தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில், 'கஜா' புயலால், லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்ததால், இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது.கடந்த ஆண்டு, நவ., 16ல் வீசிய, கஜா புயலால், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 55 லட்சம் தென்னை ...

    மேலும்

  • 'கஜா' காவு வாங்கிய மரங்கள் டெல்டாவை பொசுக்கும் வெயில்

    மே 07,2019

    தஞ்சாவூர் : டெல்டா மாவட்டங்களில், 'கஜா' புயலால், லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்ததால், ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X