Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
கீழநெட்டூரில் கருகும் மிளகாய் செடிகள்
ஜனவரி 16,2019

இளையான்குடி, இளையான்குடி அருகே கீழநெட்டூரில் நிலத்தடிநீர் கீழே சென்று விட்டதால் மிளகாய் செடிகள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.இளையான்குடி அருகே உள்ள கீழநெட்டூரில் போர்வெல் தண்ணீரை பயன்படுத்தி நெல், கரும்பு, வாழை, ...

 • சிராவயலில் இன்று மஞ்சுவிரட்டு

  ஜனவரி 16,2019

  திருப்புத்துார் திருப்புத்துார் அருகே சிராவயல் பொட்டலில் பொங்கலை முன்னிட்டு இன்று மஞ்சுவிரட்டு நடைபெறுகிறது.சிராவயலில் 100 ஏக்கர் பரப்பளவிலான திடலில் வழக்கமாக மஞ்சுவிரட்டு நடைபெறும். கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு பாணியில் பாதுகாப்பு அரண்அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்று ...

  மேலும்

 • ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலைப்பணி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

  ஜனவரி 16,2019

  திருப்புவனம், திருப்புவனம் கிராமப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலைப் பணிகள் மேற்கொள்வதாக புகார் எழுந்துள்ளது.திருப்புவனம் அருகே கீழடி, மேலவெள்ளுர், கலியாந்துார், கூடத்துப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் சாலை அமைக்கும் பணி நடக்கின்றன. கிராமப்புற சாலைகளை பலரும் ஆக்கிரமித்து வேலி ...

  மேலும்

 • நாளை குறைதீர் கூட்டம்

  ஜனவரி 16,2019

  சிவகங்கை, திருப்புத்துார் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (ஜன., 18) காலை 11:00 முதல் பகல் 1:00 மணி வரை பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. மேற்பார்வை பொறியாளர் சின்னையன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் திருப்புத்துார் கோட்ட மின் பயனீட்டாளர்கள், விவசாயிகள் குறைகளை நிவர்த்தி செய்து ...

  மேலும்

 • நெருக்கடியில் காரைக்குடி ரயில்வே பீடர் சாலை

  ஜனவரி 16,2019

  காரைக்குடி, காரைக்குடி ரயில்வே பீடர் ரோடு 1937-ல் அமைக்கப்பட்டு, இன்றும் அதே பொலிவுடன் உள்ளது. அப்போதைய மக்கள் நெருக்கத்திற்கு ஏற்ப ரோடு அமைக்கப்பட்டது. தற்போது, இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள்,தனியார் பள்ளிகள், வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மருதுபாண்டியர் நகரிலிருந்து அரசு ...

  மேலும்

 • இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை

  ஜனவரி 16,2019

  ஆன்மிகம்தைப்பூச விழா: சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார்கோவில், இரவு 7:00 மணி, சுவாமி புறப்பாடு.சிறப்பு பூஜை: கண்ணுடையநாயகி அம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி அய்யனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, ...

  மேலும்

 • சிங்கம்புணரி மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

  ஜனவரி 16,2019

  சிங்கம்புணரிசிங்கம்புணரி பகுதியில் நடந்த மஞ்சுவிரட்டில் 500 க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து ...

  மேலும்

 • அரசனுாரில் நாளை மின்தடை

  ஜனவரி 16,2019

  அரசனுார் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடப்பதால் அரசனுார், இலுப்பக்குடி,பெத்தானேந்தல்,திருமாஞ்சோலை, பில்லுார், படமாத்துார், கண்ணாரிருப்பு, கானுார், பச்சேரி, மைக்கேல்பட்டினம், களத்துார், ஏனாதி ஆகிய பகுதிகளில் காலை 9:00மணி முதல் மாலை 5:00 வரை மின்வினியோகம் ...

  மேலும்

 • காட்டுக்குள் பொங்கல் கொண்டாடிய பெண்கள்

  3

  ஜனவரி 16,2019

  சிவகங்கை: சிவகங்கை அருகே, பெண்கள் வெள்ளை சேலை உடுத்தியும், ஆண்கள் சட்டை அணியாமலும், ...

  மேலும்

 • வாழும் வள்ளுவம்

  ஜனவரி 16,2019

  'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க்குடி' இது வரலாற்றுப் பதிவு. இச்சிறப்புப் பெற்ற தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் பெட்டகமாகத் திகழ்வது தமிழகம் தந்த வள்ளுவனால் தரணிக்குச் சொன்ன திருக்குறள். அச்சுக் கூடங்கள் அறவே இல்லை, எழுது பொருட்கள் ...

  மேலும்

 • 50 சான்றிதழ் பெற்று அசத்தும் தேவகோட்டை மாணவி

  ஜனவரி 16,2019

  தேவகோட்டை:கற்பதற்கும், திறமையை வெளிப்படுத்தவும் வயது மற்றும் படிக்கும் பள்ளியும் முக்கியம் அல்ல என்பது இந்த சிறுமியின் மூலம் அறிய முடிகிறது.தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி 7 ம் வகுப்பு மாணவி காயத்ரி.இவர் சிறு வயதில் இருந்தே ஓவியம்,பேச்சு,நாடகம் ,கட்டுரை ...

  மேலும்

 • திருப்புவனம் உட்பட 4 ஊர்களுக்கு பஸ் ஸ்டாண்ட்

  ஜனவரி 16,2019

  சிவகங்கை:திருப்புவனம் உட்பட 4 ஊர்களுக்கு புது பஸ் ஸ்டாண்ட்டிற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது.திருப்புவனம் மாரியம்மன் கோயில் அருகே செயல்பட்ட பஸ் ஸ்டாண்ட் சில காரணங்களால் 38 ஆண்டுகளுக்கு முன், மூடப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நின்று பஸ்கள் ...

  மேலும்

 • நாட்டார் காவடிக்கு வரவேற்பு

  ஜனவரி 16,2019

  சிங்கம்புணரி:காரைக்குடி அருகே ஜெயங்கொண்டான் பகுதியில் இருந்து தைப்பூசத்தையொட்டி நாட்டார் சார்பில் ரெத்தினவேல் காவடி ஜன.,12 ல் பழநிக்கு புறப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. சோழன் பழனிச்சாமி தலைமையில் 200 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக காவடி சுமந்து வந்தனர். அவர்களுக்கு ...

  மேலும்

 • மாவட்டத்தில் சமத்துவ பொங்கல் விழா

  ஜனவரி 16,2019

  காரைக்குடி:காரைக்குடி ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல்விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் சிலம்பம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆடி பாரம்பரியத்தை நினைவு படுத்தினர். பள்ளி தாளாளர் நாராயணன், செயலர் கார்த்திக் பங்கேற்றனர்.* அமராவதிபுதுார் ராஜராஜன் பள்ளியில் பொங்கல் விழா தலைமை ...

  மேலும்

 • பாரம்பரிய முறையில் பொங்கல் கொண்டாட்டம் ஆயுதப்படை போலீசார் உற்சாகம்

  ஜனவரி 16,2019

  சிவகங்கை:சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் பாரம்பரிய வேட்டி சட்டை, சேலை அணிந்து போலீசார், குடும்பத்தாருடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.மக்கள் சந்தோஷமாக பொங்கல் கொண்டாடவும், மஞ்சுவிரட்டு, விளையாட்டு போட்டிகளை கண்டு ரசிக்க மாவட்ட அளவில் இரவு பகல் பாராமல் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X