Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
அரசு தொடக்கப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா
மார்ச் 19,2019

கரூர்: கரூர் அருகே, அரசு தொடக்கப்பள்ளிக்கு கல்வி சீர் வழங்கப்பட்டது. கரூர் அருகே, தான்தோன்றிமலை அடுத்த, பு.குளத்துப்பாளையம் தொடக்கப்பள்ளியில், கல்விச்சீர் வழங்கும் விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் பழனிராசு ...

 • பவானிசாகர் அணை நீர் நிர்வாகத்தில் தவறு: 'கள்' இயக்கம் நல்லசாமி தகவல்

  மார்ச் 19,2019

  கரூர்: ''பவானிசாகர் நீர் நிர்வாகத்தில் தவறு நடந்துள்ளது,'' என, கள் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.கரூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காமராஜர் ஆட்சி முதல் பழனிசாமி ஆட்சி வரை, பவானிசாகர் அணை நீர் நிர்வாகத்தில் தவறு நடந்துள்ளது. எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் ...

  மேலும்

 • தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

  மார்ச் 19,2019

  கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. துணை தேர்தல் அலுவலர் சூர்யபிரகாஷ் தலைமையில், 'எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல' என, உறுதிமொழி ஏற்றனர். பின், ஓட்டுபோடுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வண்ணக் கோலத்தை அவர் ...

  மேலும்

 • நாடகம் நடத்த அனுமதிகோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு

  மார்ச் 19,2019

  கரூர்: கரூர் நாடக நடிகர் சங்கத்தினர், நாடகம் நடத்த தங்களை அனுமதிக்க வேண்டும் என, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். சங்க தலைவர் பாலதண்டபாணி, செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் அளித்த மனுவில் உள்ளதாவது: கரூர் நாடக நடிகர் சங்கத்தில், 425 உறுப்பினர்கள் உள்ளனர். குடும்ப உறுப்பினர்கள், 15 ஆயிரம் பேர் உள்ளனர். ...

  மேலும்

 • கிருஷ்ணராயபுரம் மண்டல அளவில் தேர்தல் பயிற்சி

  மார்ச் 19,2019

  கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில், மண்டல அளவிலான தேர்தல் அலுவலர்களுக்கு, இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் தேர்தல் அலுவலர் மல்லிகா தலைமை வகித்தார். இதில், தேர்தலின்போது ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி, ஓட்டுப்போடும் முறை, இயந்திரம் பழுதானால் அதை ...

  மேலும்

 • அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கல்

  மார்ச் 19,2019

  அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்த, அம்மாபட்டி அருகே, ஜமீன்ஆத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில், கல்விசீர் வழங்கும் விழா நடந்தது. வல்லப்பம்பட்டி பொதுமக்கள், பள்ளிக்கு தேவையான, மேசை, நாற்காலி, கடிகாரம், அலமாரி, பாய், தட்டுகள், அண்டா, வாளி, எழுதுபொருட்கள், சின்டெக்ஸ் டேங்க் பைப் உள்ளிட்ட, ஒரு லட்சம் ...

  மேலும்

 • கரூர் - திருமுக்கூடலூர் இடையே அரசு பஸ் கட்: கிராம மக்கள் அவதி

  மார்ச் 19,2019

  கரூர்: கரூரில் இருந்து திருமுக்கூடலூர் வழியில், நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை, குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் இயக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கடந்த, 1997ல், பொதுமக்கள் நடத்திய போராட்டம் காரணமாக, கரூரில் இருந்து, திருமுக்கூடலூர் வரை, கூடுதலாக அரசு டவுன் பஸ்கள் ...

  மேலும்

 • பா.ஜ., கூட்டணியில் த.மா.கா.,: கட்சி தாவிய மாஜி

  மார்ச் 19,2019

  கரூர்: பா.ஜ., இடம் பெற்றுள்ள கூட்டணியில், த.மா.கா., இணைந்ததால், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட பலர், காங்., கட்சிக்கு தாவினர். அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இடம் பெற்றுள்ள நிலையில், த.மா.கா.,வும் அதில் இணைந்தது. அக்கட்சிக்கு தஞ்சாவூர் லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கரூர் மாவட்டம் ...

  மேலும்

 • ஓட்டுச்சாவடி மைய ஆலோசனை கூட்டம்

  மார்ச் 19,2019

  குளித்தலை: குளித்தலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., டவுன் பஞ்., நகராட்சி அலுவலர்கள், பஞ்., செயலாளர்களுக்கான, ஓட்டுச்சாவடி மைய வசதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. ஓட்டுச்சாவடி மையத்திற்கு தேவையான குடிநீர், மின் விளக்கு, கழிப்பறை கட்டங்கள் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை, வருவாய் துறை ...

  மேலும்

 • கோவா முதல்வருக்கு பா.ஜ., அஞ்சலி

  மார்ச் 19,2019

  கரூர்: கரூர் மாவட்ட, ஓ.பி.சி., - பா.ஜ., அணி சார்பில், மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது. அதில், உடல் நலக்குறைவால் இறந்த மனோகர் பாரிக்கர் உருவப் படத்துக்கு, மாவட்ட பா.ஜ., தலைவர் முருகானந்தம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ஓ.பி.சி., மாவட்ட ...

  மேலும்

 • புகார் பெட்டி - கரூர்

  மார்ச் 19,2019

  இறைச்சி கழிவால் தொல்லை: கரூர் அருகே, குளத்துப்பாளையத்தில், 10க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் உள்ளன. அவற்றில் எஞ்சும் மாமிச கழிவுகளை சாலையோரத்தில் கொட்டுகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கழிவுகள் அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் விழுவதால் அடைப்பு ஏற்படுகிறது. ...

  மேலும்

 • மில் உரிமையாளரிடம் ரூ.1.5 லட்சம் பறிமுதல்

  மார்ச் 18,2019

  குளித்தலை: காவல்காரன்பட்டி அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரிடம் இருந்து, ஒன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கருர் மாவட்டம், குளித்தலை அருகே காவல்காரன்பட்டியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், நேற்றிரவு, 8:30 மணியளவில் ...

  மேலும்

 • தேர்தல் சம்பந்தப்பட்ட புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

  மார்ச் 18,2019

  கரூர்: லோக்சபா தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, ஏற்கனவே ஒரு தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.கரூர் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் கட்டுப்பாட்டு அறையை, தேர்தல் அலுவலர் அன்பழகன் பார்வையிட்டார். பின் அவர் கூறியதாவது: தேர்தல் தொடர்பான ...

  மேலும்

 • வேகத்தடை அருகே அறிவிப்பு பலகை இல்லாததால் அவதி

  மார்ச் 18,2019

  அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில், சாலைகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் அருகே, அறிவிப்பு பலகை வைக்கப்படாததால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். அரவக்குறிச்சி நகர் பகுதி மற்றும் பள்ளப்பட்டி சாலையில், புதிதாக பல வேகத்தடைகள் போடப்பட்டுள்ளன. ஆனால், ...

  மேலும்

 • எஸ்.பி., அலுவலகத்துக்கு பொருட்கள் வழங்கல்

  மார்ச் 18,2019

  கரூர்: கரூர் ராமானுஜர் நகர் ஆதி பராசக்தி ஆன்மீக வழிப்பாட்டு மன்றம் சார்பில், எஸ்.பி., அலுவலக பயன்பாட்டுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அதில், கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்பட, ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை, வழிபாட்டு மன்றத் தலைவர் ஜெயச்சந்திரன், எஸ்.பி., ராஜசேகரனிடம் வழங்கினார். ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X