Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
ராணுவ தளவாட மையம் கோவைக்கான திட்டமாக, 'டிபென்ஸ் இன்னோவேஷன்' மற்றும் இன்குபேஷன் சென்டர் துவக்கம்
ஜனவரி 21,2019

கோவையில் ராணுவ தளவாட மையம் கோவைக்கான திட்டமாக, 'டிபென்ஸ் இன்னோவேஷன்' மற்றும் இன்குபேஷன் சென்டர் துவக்கி வைக்கப்பட்டது. இதுகுறித்து, 'கொடிசியா' தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது:சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலம் ...

 • பணிமனை பராமரிப்பு ரயில்கள் தாமதமாகும்

  ஜனவரி 21,2019

  கோவை:ஆந்திர மாநிலம் குடூர் ஸ்டேஷனில், பணிமனை பராமரிக்கும் பணி நடப்பதால், கோவை வழி ரயில்கள் தாமதமாகும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் இன்றும், 22, 28, 29ம் தேதிகளிலும், சென்னை சென்ட்ரல் - நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் வரும், 28ம் தேதியும், ஹவுரா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், 26, 29ம் ...

  மேலும்

 • வாசகர் வாய்ஸ்

  ஜனவரி 21,2019

  தொடருது பிளாஸ்டிக் பயன்பாடுஉக்கடம் பஸ் ஸ்டாண்டில், ஒரு சில டீக்கடைகளில், தற்போதும் பிளாள்டிக் கப்களில் தான், டீ வழங்குகின்றனர். இத்துடன், வெளியூர் பஸ்களில், பலகாரங்கள், உணவு பொருட்கள் வியாபாரம் செய்வோர், பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துகின்றனர். இதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஆய்வு செய்து ...

  மேலும்

 • ஏட்டை தாக்கி கொலை மிரட்டல்; இருவர் கைது

  ஜனவரி 21,2019

  கோவை, ஜன. 21-போலீஸ் ஏட்டை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டனர்.கோவை, சாய்பாபாகாலனி போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டுகளாக பணியாற்றி வருபவர்கள் மணிகண்டன் மற்றும் அல்லித்துறை. இருவரும் நேற்று முன்தினம் இரவு கோவில்மேடு, சாஸ்திரி வீதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு ...

  மேலும்

 • இந்த வாரம்...

  ஜனவரி 21,2019

  ஜன., 21: கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம்பாரம்பரியகலைகள் பழந்தமிழரின், வாழ்வியலோடு இணைந்திருந்தது. அந்த வகையில், கொங்கு மக்களின் புகழ் போற்றும், தொல் நடனக்கலை 'உள்ளி விழவு' எனும் பெருஞ்சலங்கை ஆட்டம், தீரன் சின்னமலை விளையாட்டு மையம் சார்பில், மாலை, 3:30 மணிக்கு நடக்கிறது. ஜன., 21: இயற்கை வள பாதுகாப்புஇயற்கை ...

  மேலும்

 • சுகாதார சீர்கேடு;

  ஜனவரி 21,2019

  குப்பை அள்ளுவதில்லைமாநகராட்சி 61வது வார்டுக்குட்பட்ட, பழைய ராதாராணி தியேட்டர் முன்புறம், குப்பை அள்ளப்படுவதில்லை.- வினோத், சிங்காநல்லுார்.சாக்கடை கால்வாய் கிடைக்குமாகணபதி, லட்சுமிபுரத்தில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது.- ராஜேஷ்குமார், ...

  மேலும்

 • ஆசிரியர்கள் தொடர் போராட்ட அறிவிப்பு

  ஜனவரி 21,2019

  கோவை:ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு, நாளை முதல், அறிவித்துள்ள போராட்டத்தால், கற்பித்தல் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.போராட்டத்தில், தொடக்க கல்வித்துறையில் இருந்து, 90 சதவீத ஆசிரியர்கள் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். அங்கன்வாடிகளில் துவங்கப்படும் மழலையர் வகுப்புகளுக்கு, இடைநிலை ஆசிரியர்கள் ...

  மேலும்

 • இன்றைய நிகழ்ச்சிகள்

  ஜனவரி 21,2019

  ஆன்மிகம்தைப்பூச விழாசுப்ரமணிய சுவாமி கோவில், மருதமலை. யாகசாலை பூஜை n காலை, 5:00 மணி. திருக்கல்யாண உற்சவம் n காலை, 9:00 மணி. சுவாமி வெள்ளை யானை வாகனத்தில் வீதியுலா வந்து, திருத்தேருக்கு எழுந்தருளல் n மதியம், 12:00 மணி. திருத்தேர் வடம்பிடித்தல் n மதியம், 1:00 மணி. அபிேஷகம், பூஜை, தீபாராதனை n மாலை, 4:30 மணி. பரதநாட்டிய ...

  மேலும்

 • 'உடல் உறுப்பு தானம் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை'

  ஜனவரி 21,2019

  கோவை:''உடல் உறுப்புகள் தானம் குறித்து, பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை,'' என, இந்திய மருத்துவ சங்க கோவை கிளை தலைவர் வினோத் ராஜ்குமார் கூறினார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது:உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை, ஏற்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ சங்கம் பல்வேறு ...

  மேலும்

 • ஜீவசுரக்சா தன்வந்திரி மருத்துவமனை துவக்கம்

  ஜனவரி 21,2019

  கோவை:ஜீவசுரக்சா தன்வந்திரி மருத்துவமனை துவக்க விழா, கோவை சித்தாபுதுார் பகுதியில் நேற்று நடந்தது.மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் பிரசன்ன மணிகண்டன், பிச்சைமுத்து கூறியதாவது:ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம் ஆகிய மருத்துவ முறைகளை கொண்டு சிகிச்சை அளிக்க, இம்மையம் ...

  மேலும்

 • பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் தைராய்டு நோய் மருத்துவ முகாம்

  ஜனவரி 21,2019

  கோவை:பி.எஸ்.ஜி., மருத்துவமனை பொது மற்றும் குடல் அறுவை சிகிச்சைத்துறை சார்பில், தைராய்டு சிகிசசைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நேற்று நடந்தது.மருத்துவமனை பொது மருத்துவத்துறை மூத்த பேராசிரியர் டாக்டர் பாலசண்முகம் கூறுகையில், ''தவறான உணவு பழக்கங்கள், சிறு வயதிலேயே பூப்படைதல், ...

  மேலும்

 • 'ரெஸ்ட் ஓ போம்' திறப்பு விழா

  ஜனவரி 21,2019

  கோவை:ராம்நகர், சத்யமூர்த்தி சாலையில் 'ரெஸ்ட் ஓ போம்' ஷோரும் திறப்பு விழா நடந்தது. ஒமேகா ஆட்டோ லைனர்ஸ் உரிமையாளர் மீரா நியாஸ் திறந்து வைத்தார்.மாவட்ட நீதிபதி ராஜா, கோவை மாநகர (மேற்கு பகுதி) உதவி கமிஷனர் வெங்கடேஷ் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். முதல் விற்பனையை, விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்ஷன் நிர்வாக ...

  மேலும்

 • நாளைய மின் தடை

  ஜனவரி 21,2019

  காலை, 8:00 முதல் மாலை, 5:00 மணி வரைகுறிச்சி துணை மின் நிலையம்சிட்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி., காலனி மற்றும் மலுமிச்சம்பட்டி ஒருபகுதி.ஒத்தக்கால்மண்டபம் துணை மின்நிலையம்மலுமிச்சம்பட்டி ஒருபகுதி, ஏழூர் பிரிவு, அரிசிபாளையம் ஒருபகுதி, ஒத்தக்கால்மண்டபம், ...

  மேலும்

 • கோவையில் பிப்.,10ல் ஜல்லிக்கட்டு

  ஜனவரி 21,2019

  போத்தனுா:கோவையில் பிப்.,10ல், மாவட்ட நிர்வாகம், கோவை ஜல்லிக்கட்டு சங்கம் இணைந்து, இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.பொங்கல் என்றாலே, மாநிலத்தில் அனைவருக்கும் நினைவில் வருவது ஜல்லிக்கட்டுதான். தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும், ஜல்லிக்கட்டு தென் ...

  மேலும்

 • விரிவு படுத்தப்பட்ட ஸ்ரீ குமரன் தங்க மாளிகை ஷோரூம் திறப்பு

  ஜனவரி 21,2019

  கோவை::கோவை, ஒப்பணக்கார வீதி ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் முதல் கிளை, மூன்று மடங்கு அதிக இடவசதியுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.நேற்று இந்த ஷோரூமை, தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ குமரன் தங்க மாளிகையின் நிர்வாக இயக்குனர்கள் சந்திரன், ஆறுமுகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.ஷோரூமில் ஆரம், நெக்லஸ், வளையல், ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X