Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
ம.நீ.ம., நிர்வாகி மறுப்பு
மே 09,2021

நிலக்கோட்டை, :மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் மகேந்திரன் கட்சியிலிருந்து விலகினார். அவரது கருத்தை ஆதரித்து தாங்களும் கட்சியில் இருந்து விலகுவதாக திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் ஜாபர், ஓம்குமார், சிவசக்திவேல், ...

 • செய்தி சில வரிகளில்...

  மே 09,2021

  எரியாத தெரு விளக்கால் அச்சம்திண்டுக்கல்: மாநகராட்சி பென்ஷனர் தெரு, வடக்கு ரதவீதியில் தெருவிளக்குகள் நீண்ட நாட்களாக எரியவில்லை. ஊரடங்கு இருப்பதால் கடைவீதிகள் வெறிச்சோடியுள்ளன. இதனால் தெருவே இருட்டாக உள்ளது. இதைப் பயன்படுத்தி சமூகவிரோதிகளின் நடமாட்டமும் உள்ளது. ஆண்களே நடமாட அச்சமுள்ள ...

  மேலும்

 • தினமும் ஆயிரக்கணக்கான மாதிரிகள் சேகரிப்பு

  மே 09,2021

  கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பரிசோதனை முடிவுகள் தாமதமாவதால் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மாவட்டம் முழுவதும் அரசு மாதிரி சேகரிப்பு நிலையங்கள் ...

  மேலும்

 • பழனி நெய்க்காரப்பட்டி மக்களுக்கு மின்வாரியத்தின் அறிவிப்பு

  மே 08,2021

  பழநி: பழநி தாலுகா நெய்க்காரப்பட்டி மின் பகிர்மான கோட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட அ.கலைய முத்தூர், கரடிக்கூட்டம், தாமரைகுளம், சின்ன காந்திபுரம், இரவிமங்கலம் பகுதிகளில் இம்மாதம் மின் கணக்கீடு செய்யவில்லை. சில நிர்வாக காரணங்களால் மின் கணக்கீடு செய்யாத நிலையில், மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க, ...

  மேலும்

 • பரப்பலாறு அணையில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

  மே 08,2021

  ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.ஒட்டன்சத்திரம் மலைப்பகுதி பரப்பலாறு அணயில் 90 அடி வரை தண்ணீர் தேக்கலாம். தற்போது 86.75 அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஒட்டன்சத்திரம் நகராட்சி குடிநீர் தேவைக்காக ...

  மேலும்

 • பயணிகள் குறைவால் சிறப்பு ரயில்கள் ரத்து

  மே 08,2021

  திண்டுக்கல் : பயணிகள் வருகை குறைவால், தெற்கு ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.கொரோனா பரவல் தினமும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த சில நாட்களாக ரயில்களில் பயணிகளின் வருகை ...

  மேலும்

 • அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் இயந்திரம்

  மே 08,2021

  பழநி : பழநி அரசு மருத்துவமனைக்கு தேசிய சேவா சமதி அமைப்பு ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரத்தை வழங்கியது.பழநியில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பழநி அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இதையடுத்து மருத்துவமனைக்கு தேசிய சேவா சமிதி சார்பில் ரூ.3 லட்சம் ...

  மேலும்

 • செய்தி சில வரிகளில்...

  மே 08,2021

  கொரோனாவால் வங்கி மூடல்வடமதுரை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் 36 வயதான ஊழியர் மதுரையில் இருந்து தினமும் பணிக்காக வடமதுரை வந்து சென்றார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சையில் இருந்தவர் நேற்றுமுன்தினம் இறந்தார். இதையடுத்து வங்கி மூடப்பட்டது. வாடிக்கையாளர்கள் யாரும் ...

  மேலும்

 • வாரச்சந்தையும் மதியம் வரையே

  மே 08,2021

  நிலக்கோட்டை : 'நிலக்கோட்டை வாரச்சந்தை இன்று (மே- 8) பகல் 12:00 மணி வரை மட்டுமே செயல்படும்' என பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.நிலக்கோட்டையில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சந்தை காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும். கொரோனா தொற்று பரவாமல் இருக்க பகல் 12:00 மணிக்குள் அனைத்து கடைகளும் மூடப்பட்டு ...

  மேலும்

 • தடுப்பூசி செலுத்திய ரயில்வே ஊழியர்கள்

  மே 08,2021

  திண்டுக்கல் : திண்டுக்கல்லில் ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. மாநகராட்சி ...

  மேலும்

 • தினமலர் செய்தியால் கொரோனா சிகிச்சை மையமான நீதிமன்றம்

  மே 08,2021

  திண்டுக்கல் : தினமலர் செய்தி எதிரொலியால் திண்டுக்கல் பழைய நீதிமன்ற வளாகம் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. பாதிப்புக்குள்ளாகும் 200 க்கும் மேற்பட்டோரில் 75 சதவீதம் பேர் திண்டுக்கல்வாசிகளாக உள்ளனர்.தினமும் பாதிப்பு ...

  மேலும்

 • பால் உற்பத்தி குறையாமல் இருக்கணுமா

  மே 08,2021

  திண்டுக்கல் : 'கோடையில் பால் உற்பத்தி குறையாமல் இருக்க செய்ய வேண்டியவை' குறித்து, கால்நடைத்துறை முன்னாள் இணை இயக்குனர் ராஜேந்திரன் ஆலோசனை கூறினார்.அவர் கூறியதாவது: கோடை வெப்பத்தால் கால்நடைகளின் உடலியல் மாற்றங்களால் உற்பத்தித் திறன் குறைகிறது. கறவை மாடுகளின் தீவனம் எடுக்கும் அளவு ...

  மேலும்

 • ம.நீ.ம.,வில் திண்டுக்கல் செயலாளர்களும் விலகல்

  மே 08,2021

  திண்டுக்கல் : மக்கள் நீதி மய்யம் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்களும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்ட செயலாளர்கள் ஜாபர், ஓம்குமார், சிவசக்திவேல், கருப்பசாமி கூறியதாவது:ம.நீ.ம., துணைத்தலைவர் மகேந்திரன் ராஜினாமா கடித்தை உரிய காரணங்களோடு தலைமைக்கு அனுப்பி விலகியுள்ளார். ...

  மேலும்

 • (முக்கியம்) திண்டுக்கல் கொரோனா பாதிப்பு

  மே 08,2021

  திண்டுக்கல் கொரோனாநேற்றைய நிலவரம்பாதிப்பு 323இதுவரை 17547டிஸ்சார்ஜ் 289இதுவரை 15608பலி 3இதுவரை 224சிகிச்சையில் ...

  மேலும்

 • 'கொடை'யில் கொரோனா குதிரை ஓட்டிகள் பாதிப்பு

  மே 07,2021

  கொடைக்கானல்: கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகள் வர தடை விதித்துள்ள நிலையில் குதிரை ஓட்டிகளின் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X