Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 விருப்ப மனு
விருப்ப மனு
மார்ச் 18,2019

தேனி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இளைஞர் காங்., முன்னாள் தலைவர் உசிலம்பட்டி சரவணக்குமார் சென்னையில் விருப்ப மனு ...

 • பாலமேட்டில் பாசனத்திற்கு தண்ணீரின்றி தவிப்பு

  மார்ச் 18,2019

  அலங்காநல்லுார்:பாலமேடு பகுதியில் மழையின்றி கண்மாய்கள், கிணறுகளில் தண்ணீரின்றி கடும் வறட்சி நிலவுகிறது. பாசனத்திற்கு தண்ணீரின்றி விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.இப்பகுதியில் முடுவார்பட்டி, எர்ரம்பட்டி, சுக்காம்பட்டி, மாணிக்கம்பட்டி, ராஜாக்காள்பட்டி, வலையபட்டி, தெத்துார், சரந்தாங்கி, ...

  மேலும்

 • இலக்கிய விழா

  மார்ச் 18,2019

  வாடிப்பட்டி:பரவை மங்கையர்க்கரசி கல்வியியல் கல்லுாரியில் மாவட்ட அளவிலான கலை இலக்கிய விழா நடந்தது.முதல்வர் ஆரோக்கிய பிரிசில்லா தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் சக்தி பிரனேஷ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சவுமியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வெற்றி பெற்ற பாலாஜி கல்வியியல் ...

  மேலும்

 • பள்ளி விழா

  மார்ச் 18,2019

  அலங்காநல்லுார்:அலங்காநல்லுார் ஏ.எம்.எம்., மழலையர் ஆரம்ப பள்ளி ஆண்டு விழா நடந்தது.நிர்வாக தலைவர் விஜயன் தலைமை வகித்தார். செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. சிறந்த மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற போலீஸ் உதவி கமிஷனர் ரவீந்திரன் பரிசுகளை வழங்கினார். ...

  மேலும்

 • செங்கல் காளவாசல்களில் வெளியேறும் புகையால் சிரமம்

  மார்ச் 18,2019

  பேரையூர்:பேரையூர் தாலுகாவில் செங்கல் காளவாசல்களில் இருந்து வெளியேறும் புகையால் வாகனஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.பேரையூரிலிருந்து சாப்டூர், வத்ராப், ராஜபாளையம், எழுமலை மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் செங்கல் காளவாசல்கள் இயங்குகின்றன. செங்கல் உற்பத்தியாளர்கள் சூளையில் பகலில் தீ மூட்டுகின்றனர். ...

  மேலும்

 • எரியாத தெருவிளக்கு

  மார்ச் 18,2019

  பேரையூர்;பேரையூரிலிருந்து பி.தொட்டியபட்டி செல்லும் ரோட்டில் மின் கம்பங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் விளக்குகள் இல்லை. இதனால் இப்பகுதி குடியிருப்போர் அவதிக்குஉள்ளாகின்றனர். சில மின் கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் கம்பிகள் நீட்டி காட்சிப்பொருளாக உள்ளன. சரியான வெளிச்சம் இல்லாததால் ...

  மேலும்

 • விரும்பும் மையங்களில் விடைத்தாள் திருத்த அனுமதி

  மார்ச் 18,2019

  தலைமையாசிரியர்கள் தீர்மானம்மதுரை:மதுரையில் தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக செயற்குழுக் கூட்டம் மாநில செயலாளர் அனந்தராமன் தலைமையில் நடந்தது.தென் மண்டல தலைவர் திருஞானம், மாவட்ட தலைவர் சிவக்குமார், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் பாலசுப்பிரமணியம், துணை தலைவர் கிறிஸ்டோபர் ஜெயசீலன் ...

  மேலும்

 • இலவச பயிற்சி

  மார்ச் 18,2019

  மதுரை:மதுரை பெருங்குடி ரூட் செட் பயிற்சி நிலையம் சார்பில் சணல் நார் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட 13 பயிற்சிகள் ஏப்., 4 ல் துவங்குகின்றன.18 முதல் 45 வயதுள்ள பெண்கள், திருநங்கைகள் இதில் சேரலாம். பேப்பர் பை, கவர் மற்றும் பைல்கள் தயாரிக்கும் 10 நாள் பயிற்சி ஏப்.,5 ல் துவங்குகிறது. 18 முதல் 45 வயதுள்ள இருபாலர், ...

  மேலும்

 • சுயதொழில் பயிற்சி

  மார்ச் 18,2019

  மதுரை:மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் சாலை அரசு கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆய்வு மையம் சார்பில் கால்நடை வளர்ப்போர் மற்றும் சுய தொழில் செய்ய விரும்புவோர் பயன் பெறும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நாளை (மார்ச் 19), கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி மார்ச் 20, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி ...

  மேலும்

 • வறட்சியால் கால்நடைகள் பரிதவிப்பு

  மார்ச் 18,2019

  பேரையூர்:பேரையூர் தாலுகாவில் நிலவும் கடுமையான வறட்சியால் பசுந்தீவனம் கிடைக்காமல் கால்நடைகள் தவிக்கின்றன. பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.இத்தாலுகாவில் கண்மாய்கள், குளங்கள், ஓடைகள் காய்ந்து கிடக்கின்றன. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் பெரும் ஏமாற்றத்தை சந்திக்கின்றன. பல ...

  மேலும்

 • வெயிலால் சூடு பிடிக்கும் விற்பனை

  மார்ச் 18,2019

  பேரையூர்:பேரையூர் தாலுகாவில் 15 நாட்களாக கடும் வெயில் அடிப்பதால் பொதுமக்கள் பல வகையில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.வெயில் மற்றும் தண்ணீர் தாகத்தை தவிர்க்க பொதுமக்கள் வெள்ளரி பிஞ்சு, தர்பூசணி, இளநீர், போன்றவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர். விலை குறைவாகவும், பொதுமக்கள் தேவைக்கு ஏற்பவும் 5 ...

  மேலும்

 • எம்.எல்.ஏ., அலுவலக சுவர்கள் 'பளீச்'

  மார்ச் 18,2019

  வாடிப்பட்டி:வாடிப்பட்டியில் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலக சுவரில் கட்சி விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக பேரூராட்சி அதிகாரிகள் சுவர்களிலிருந்த விளம்பரங்களை அகற்றினர். ஊராட்சி ஒன்றிய அலுவலக ரோட்டில் ...

  மேலும்

 • மின்தடை பகுதிகள்

  மார்ச் 18,2019

  காலை 9:30 - மாலை 5:00 மணிமதுரை புது நத்தம் ரோடு மின்சார வாரிய அலுவலர்கள் குடியிருப்பு, டீன் குடியிருப்புகள், பாண்டியன் ஓட்டல் உயர் அழுத்த மின் இணைப்பு பகுதி, ஐ.ஓ.சி., ரவுண்டானா முதல் பாரதி உலா ரோடு வரை, அவுட்போஸ்ட் மற்றும் சுற்றியுள்ள ...

  மேலும்

 • நெல் கொள்முதல் மையம் விவசாயிகள் எதிர்பார்ப்பு

  மார்ச் 18,2019

  வாடிப்பட்டி:வாடிப்பட்டி தாலுகாவில் நெல் அறுவடை துவங்கியதால் தாமதமின்றி அரசு கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்கின்றனர்.இத்தாலுகாவில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்ட 2ம் போக நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகின்றன. ஐம்பது ...

  மேலும்

 • ஆணிகளால் மரணிக்கும்  மரங்கள்

  மார்ச் 18,2019

  மதுரையில் சாலை விரிவாக்கம், பாலம் கட்டுதல் போன்ற பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக கூறி மரங்கள் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X