Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 கொரோனா தொற்று கேந்திரமாகிறது மருத்துவமனை காத்திருப்போர் அறை
கொரோனா தொற்று கேந்திரமாகிறது மருத்துவமனை காத்திருப்போர் அறை
மே 13,2021

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவமனை காத்திருப்போர் அறையில் காற்றோட்ட வசதி இல்லை. இங்கு வருவோர் முக கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியையும் பின்பற்றுவதில்லை. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ...

 • வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா; மே 18ல் துவக்கம்

  மே 13,2021

  விருதுநகர் : விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா மே 18ல் கொடியேற்றுடன் துவங்குகிறது.பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கலுக்கு அடுத்தபடியாக மக்களால் விமரிசையாக கொண்டாடப்படும்விழாக்களில் வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கலும் ஒன்று. தற்போது ஊரடங்கு ...

  மேலும்

 • ஊரடங்கு வரை வராதீங்க... அமைச்சர்கள் வேண்டுகோள்

  மே 13,2021

  காரியாபட்டி : ஊரடங்கு தளர்வு ஏற்படும் வரை கட்சியினர் என யாரும் சந்திக்க வர வேண்டாம் என, வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுள்ளனர்.அவர்களது செய்தி குறிப்பு: கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து ...

  மேலும்

 • பயனற்றுபோன பஸ் ஸ்டாண்ட்; திருத்தங்கலில் ரூ. பல கோடி வீணடிப்பு

  மே 13,2021

  சிவகாசி : திருத்தங்கலில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 3.50 கோடியில் கட்டப்பட்ட புதிய பஸ் ஸ்டாண்ட் பயனற்ற நிலையில் காட்சி பொருளாக உள்ளது. திருத்தங்கலுக்கு தினமும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பல்வேறு வேலை நிமித்தமாக வந்து செல்கின்றனர். திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கிலிருந்து செக்போஸ்ட் வரை ...

  மேலும்

 • சரிந்தது முட்டை வரத்து

  மே 13,2021

  விருதுநகர் : நாமக்கல் முட்டை வரத்து குறைந்ததால் விருதுநகரில் முட்டை விலை உயர்ந்து வருகிறது.கோடையை முன்னிட்டு நாமக்கல் கோழி பண்ணைகளில் முட்டை வரத்து குறைந்துள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பாதித்தோருக்கு இணை உணவாக முட்டை வழங்கப்படுகிறது. வீடுகள் தோறும் ஊட்டசத்துக்காக ...

  மேலும்

 • தொடர் மழையால் நெற்கதிர்கள் பாதிப்பு

  மே 13,2021

  தளவாய்புரம் : தளவாய்புரம் சுற்று பகுதிகளில் பெய்த கோடை மழை காரணமாக அருள்புத்துாரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.தளவாய்புரம் அருகே அருள்புத்துார் அடுத்து நென்மேனி கண்மாய் உள்ளது. இதை சுற்றி 200 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. 80க்கு மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  மே 12,2021

  சிவகாசி : சிவகாசியை சேர்ந்தவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஜோதி 43. திருத்தங்கல் ரயில்வே ஸ்டேஷன் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். சென்னை ரயில் சென்ற நிலையில்,ஆடுகளை விரட்ட முயன்ற ஜோதி ரயிலில் சிக்கி இறந்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.............மண் திருட்டு டிராக்டர் பறிமுதல்சிவகாசி: கீழ ...

  மேலும்

 • ரேஷன் கடைகளில் டோக்கன்: கேள்விக்குறியான அரசு உத்தரவு

  மே 12,2021

  விருதுநகர் : கொரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரத்துக்கான டோக்கன் வீடு தோறும் வழங்க அரசு உத்தரவிட்டும் ,அதை முறையாக பின்பற்றாததால் ரேஷன் கடைகளில் மக்கள் குவிவதால் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகரில் பல ரேஷன் கடைகளில் டோக்கன் விநியோகம் சரிவர நடக்கவில்லை. ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு ...

  மேலும்

 • இன்றைய நிகழ்ச்சி (மே 12)

  மே 12,2021

  ஆன்மிகம்சிறப்பு பூஜை, காலை 9:30 மணி, மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லிநாதர் சுவாமி கோயில், திருத்தங்கல்.சிறப்பு பூஜை, காலை 6:30 மணி, ஸ்ரீ வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர்.சிறப்பு அலங்காரம், காலை 7:00 மணி, ஸ்ரீ வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர். விசேஷ தீபாராதனை, காலை 7:30 மணி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் ...

  மேலும்

 • சேவை பணியில் தேவதைகளாகும் செவிலியர்கள்

  மே 12,2021

  -நமது நிருபர் குழு--நவீன செவிலியத்தை உருவாக்கிய பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12 உலக செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மக்களின் உடல் நலனை பேணுவதற்காக செவிலியர்கள் ஆற்றும் சேவையை நினைவு கூறவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.' வழிநடத்த ஒரு குரல் - எதிர்கால சுகாதாரத்துக்கான ...

  மேலும்

 • போலி விதைகளை விற்பனை செய்தால் ஜெயில்

  மே 12,2021

  விதை ஆய்வு துறையின் நோக்கம்-முளைப்பு திறன் கொண்ட தரமான விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்க செய்து மகசூலை பன்மடங்கு பெருக்குவது, விதை விற்பனையாளர் களுக்கு விதை உரிமம் வழங்குதல், விதையின் தரத்தினை உறுதி செய்திட விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தல், விதையின் தரத்தினை உறுதி செய்ய விதை விற்பனை ...

  மேலும்

 • வழி காணுங்க! பராமரிப்பு இன்றி வீணாகிறது ரோடுகள்

  மே 12,2021

  அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் ரோடுகளை புதியதாக அமைத்த பின்பும் அவற்றை முறையாக பராமரிப்பு செய்யாமல் விடுவதால் , ஆண்டு முழுவதும் ரோடு அமைக்க நிதி ஒதுக்கி கொண்டே இருக்க வேண்டியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலை துறை கட்டுப்பட்ட ரோடுகளை பராமரிப்பது, புதுப்பிப்பது உட்பட ...

  மேலும்

 • போலீஸ் செய்திகள்

  மே 12,2021

  திருட்டு மணல் லாரி பறிமுதல் : திருச்சுழி:- எஸ்.ஐ., வீராச்சாமி மற்றும் போலீசார் தமிழ் பாடி அருகே வாகன சோதனை செய்த போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். திருட்டு மணல் ஏற்றி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், டிரைவர் நாகமணி 22, ஐ கைது செய்தனர். தடை பொருட்கள் ...

  மேலும்

 • அருப்புக்கோட்டையில் அரிய வகை சிற்பங்கள்

  மே 12,2021

  அருப்புக்கோட்டை : 'அருப்புக்கோட்டையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ள நான்கு சிற்பங்களுடன் கல்வெட்டுடன் கூடிய அரிய வகை சிற்பம், தேவாங்கர் கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் செல்லப்பாண்டியன், பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர்கள் ஸ்ரீதர், செல்வம், மாரீஸ்வரன் ஆகியோர் கள ஆய்வின் போது ...

  மேலும்

 • பயமுறுத்தும் மின்கம்பங்கள், பாலங்கள்

  மே 11,2021

  சிவகாசி : பயமுறுத்தும் மின்கம்பங்கள்,பாலங்கள் துார்வாரப்படாத சாக்கடை, சீரமைக்கப் படாத ரோடு என திருத்தங்கல் திருவள்ளுவர் காலனி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர்.இப்பகுதியில் ரோடு அமைக்கப்பட்டு 5 ஆண்டாகியநிலையில் சில தெருக்களில் மட்டும் புதிய ரோடு போடப்பட்டுள்ளது. சில ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X