Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
சவலாப்பேரியில் முதல்வர் நேரில் ஆறுதல்
மார்ச் 01,2019

துாத்துக்குடி: காஷ்மீரில், பயங்கரவாதிகள் தாக்குதலில் மரணமடைந்த சவலப்பேரியை சேர்ந்த, சி.ஆர்.பி.எப். வீரர் சுப்பிரமணியன் வீட்டிற்கு முதல்வர், இ.பி.எஸ்., நேரில் சென்று ஆறுதல் கூறினார்.கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பங்கேற்ற ...

  • ரூ.1.83 கோடி காணிக்கை வசூல்

    மார்ச் 01,2019

    துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாதந்தோறும், இரு நாட்கள் உண்டியல்கள் எண்ணப்படும். பிப்., மாதத்தில், 12ம் தேதியும், 27ம் தேதியும் உண்டியல்கள் எண்ணப்பட்டன; 200 பேர் ஈடுபட்டனர். இதில், 1 கோடியே, 82 லட்சத்து, 81 ஆயிரத்து, 798 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது. ...

    மேலும்

  • தூத்துக்குடி: சிஆர்பிஎப் வீரர் குடும்பத்திற்கு முதல்வர் ஆறுதல்

    மார்ச் 01,2019

    தூத்துக்குடி: தூத்துக்குடி சவலாப்பேரியை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன், காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்தார். அவரின் வீட்டிற்கு இன்று(மார்ச் 1) நேரில் சென்ற முதல்வர் பழனிசாமி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் ...

    மேலும்

  • தூத்துக்குடி: மின் உற்பத்தி பாதிப்பு

    1

    ஜனவரி 20,2019

    சென்னை: துாத்துக்குடி, என்.டி.பி.எல்., மின் நிலையத்தில், பழுது காரணமாக, 500 மெகாவாட் உற்பத்தி, நிறுத்தப்பட்டு உள்ளது.துாத்துக்குடி மாவட்டத்தில், மத்திய அரசின், என்.எல்.சி., நிறுவனம், மின் வாரியத்துடன் இணைந்து, என்.டி.பி.எல்., என்ற பெயரில், கூட்டு அனல் மின் நிலையம் அமைத்துள்ளது. அங்கு தலா, 500 மெகா வாட் ...

    மேலும்

  • தூத்துக்குடியில் மின் உற்பத்தி நிறுத்தம்

    1

    ஜனவரி 17,2019

    துாத்துக்குடி அனல் மின் நிலையத்தில், 630 மெகாவாட் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.துாத்துக்குடி மாவட்டம், வ.உ.சி., துறைமுகம் அருகில், மின் வாரியத்திற்கு, தலா, 210 மெகாவாட் திறனில், ஐந்து அலகுகள் உடைய, அனல் மின் நிலையம் உள்ளது. இது, தென் மாவட்டங்களின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது. துாத்துக்குடி மின் ...

    மேலும்

  • ஸ்டெர்லைட் சார்பில் ஆறு புதிய சமூக நலத் திட்டங்கள்

    2

    ஜனவரி 12,2019

    துாத்துக்குடி:டெர்லைட் ஆலை சார்பில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு புதிய சமூக நலத் ...

    மேலும்

  • சிறப்பு காட்சிகள்: தியேட்டர்களுக்கு அரசு எச்சரிக்கை

    4

    ஜனவரி 10,2019

    தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கடம்யூர் ராஜூ, சிறப்பு காட்சி நடத்திய சினிமா தியேட்டர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பொங்கலுக்கு வெளியான படங்களுக்கு சிறப்பு காட்சிகளாக நடத்த அனுமதிக்கப்படவில்லை. இதனை மீறி செயல்பட்ட ...

    மேலும்

  • 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்

    ஜனவரி 08,2019

    துாத்துக்குடி: ''ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது தொடர்பான, தமிழக அரசின் சட்டப் போராட்டம் தொடரும்,'' என, துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்துாரி தெரிவித்தார்.ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரியும், தீர்ப்பை எதிர்த்தும், ...

    மேலும்

  • திருச்செந்துார் கோயில் உண்டியல் வசூல் ஒரு கோடியே 80 லட்சம்

    3

    டிசம்பர் 28,2018

    துாத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நேற்று உண்டியலில் காணிக்கையாக ஒரு கோடியே 80 லட்சத்து 71 ஆயிரத்து 187 ரூபாய் கிடைத்தது.திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதந்தோறும் இருமுறை உண்டியல்கள் எண்ணும் பணி நடக்கிறது. டிசம்பர் மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி டிச. 11ம் ...

    மேலும்

  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வாக்குமூலம் பதிவு

    2

    டிசம்பர் 25,2018

    தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் ...

    மேலும்

  • துாத்துக்குடியில் எதிர்ப்பும், ஆதரவும்

    டிசம்பர் 16,2018

    துாத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்ததற்கு துாத்துக்குடியில் எதிர்ப்பும் வரவேற்பும் கிளம்பியுள்ளது.துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மே 28 ம் தேதி அரசால் சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஜூன் 22ல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை ...

    மேலும்

  • வங்கிக்கு ரூ. 9,000 அபராதம்:நுகர்வோர் கோர்ட் உத்தரவு

    டிசம்பர் 16,2018

    துாத்துக்குடி:துாத்துக்குடியில், வாடிக்கையாளரின் அனுமதியின்றி பணம் எடுத்த வங்கி, 9,000 ரூபாய் அபராதம் செலுத்த, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.துாத்துக்குடி, போல்பேட்டையை சேர்ந்தவர், கன்னியப்பன், 72. மாவட்ட எஸ்.பி.,யியிடம் நேர்முக உதவியாளராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். சிதம்பர நகரில் உள்ள கனரா ...

    மேலும்

  • ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் விடுவிப்பு

    டிசம்பர் 14,2018

    துாத்துக்குடி:ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட உள்ளது. அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என, குமரெட்டியாபுரம் மகேஷ், தருவைகுளம் மைக்கேல் உள்ளிட்டோர், ஆட்களை திரட்டி வருகின்றனர். ஆலோசனை கூட்டம் துாத்துக்குடியில் நடந்தது.மகேஷ் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்த போலீசார், ஸ்டேஷனுக்கு ...

    மேலும்

  • எண்ணெய் ஊற்றிய மனைவி அ.ம.மு.க., செயலர் காயம்

    டிசம்பர் 02,2018

    துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் அ.ம.மு.க., நகர் செயலர் முனியசாமி, 48, மீது அவரது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதால் பலத்த காயம் அடைந்தார். எட்டையபுரம் கோட்டை மேலத்தெருவை சேர்ந்த முனியசாமி ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். மனைவி மீனாட்சி, ஒரு மகன், மகள் உள்ளனர்.முனியசாமி அ.ம.மு.க., ...

    மேலும்

  • திருச்செந்துாரில் சூரசம்ஹாரம்

    நவம்பர் 14,2018

    துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார விழா, லட்சக்கணக்கான ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X