Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு
மே 13,2021

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் மனைவியை தாக்கிய கணவன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.சங்கராபுரம் அடுத்த கிடங்குடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை மகன் மணிவண்ணன்,29; இவரது மனைவி காவியா28; ...

  • கொரோனா டெஸ்ட் கொடுத்தவர்கிணற்றில் குதித்து தற்கொலை

    மே 13,2021

    விழுப்புரம்; விழுப்புரத்தில் கொரோனா டெஸ்ட் கொடுத்த நபர் பயத்தால், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம், வி.மருதுார் மேட்டு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார், 50;இரண்டு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட இவர், நேற்று முன்தினம் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், ...

    மேலும்

  • திண்டிவனத்தில் இருவர் கொரோனாவிற்கு பலி

    மே 13,2021

    திண்டிவனம்; திண்டிவனம் நகராட்சி ஒப்பந்ததாரர் உள்ளிட்ட இருவர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.திண்டிவனத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம்,63; நகராட்சி ஒப்பந்ததாரரான இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவகல்லுாரி ...

    மேலும்

  • சாராயம் விற்றவர் கைது

    மே 13,2021

    திருவெண்ணெய்நல்லூர்; வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லார் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் மழவராயநல்லுார் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு வீட்டில் பதுக்கி வைத்து சாராயம் விற்றுக் கொண்டிருந்த பாபு,38; என்பவரை கைது செய்தனர். ...

    மேலும்

  • குட்கா வியாபாரி குண்டாசில் கைது

    மே 13,2021

    விழுப்புரம்; குட்கா வியாபாரி குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டார்.செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 42; குட்கா வியாபாரி. இவர் மீது அனந்தபுரம் போலீசில் பல வழக்ககள் நிலுவையில் உள்ளது. இவரது தொடர் நடவடிக்கையை தடுக்கும் வகையில், எஸ்.பி., ராதாகிருஷ்ணனின் பரிந்துரையை ஏற்று, ...

    மேலும்

  • லாரி மீது பைக் மோதல் கணவர் பலி: மனைவி படுகாயம்

    மே 13,2021

    கள்ளக்குறிச்சி; லாரி மீது பைக் மோதியதில் கணவர் இறந்தார். மனைவி படுகாயமடைந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த பரிகம் கோட்டக்கரையை சேர்ந்தவர் கருப்பண்ணன், 65; இவர், நேற்று முன்தினம் காலை 5.30 மணிக்கு கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இருந்து வீட்டிற்கு, பைக்கில் புறப்பட்டார். அவரது மனைவி தனபாக்கியம் உடன் ...

    மேலும்

  • பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை

    மே 13,2021

    கள்ளக்குறிச்சி; வயிற்று வலியால் அவதியடைந்த விவசாயி் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ்,57; விவசாயி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 7 ம் தேதி வயிற்று வலி அதிகமானதால், மனமுடைந்த காமராஜ் பருத்திக்கு ...

    மேலும்

  • எலி பேஸ்ட் சாப்பிட்ட சிறுவன் பலி

    மே 13,2021

    விழுப்புரம்; எலி பேஸ்ட் சாப்பிட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கண்டமங்கலம் அடுத்த பி.எஸ்., பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ் மகன் சுரேந்தர்,15; இவர்,அதேபகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9ம் தேதி சுரேந்தரின் தாய் ரேவதி, மண் பாண்டங்களை விற்பனை செய்ய புறப்பட்டார். ...

    மேலும்

  • மதுபாட்டில் பதுக்கிவிற்ற மூவர் கைது

    மே 13,2021

    விழுப்புரம்; மதுபாட்டில்களை பதுக்கி விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த கொடுக்கப்பட்டு கிராமத்தில் எஸ்.பி., ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் அமைந்துள்ள தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.அப்போது, அங்கு வீட்டில் ...

    மேலும்

  • மூன்று கடைகளுக்கு 'சீல்'

    மே 13,2021

    கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி இயங்கிய இரண்டு கடைக்கு வருவாய்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பல சரக்கு பொருட்களை விற்பனை செய்யும் கடை, மளிகை மற்றும் டீ கடை, விவசாயம் சார்ந்த ...

    மேலும்

  • செங்கல்பட்டில் வாலிபர் கொலை வழக்கு; 4 பேர் திண்டிவனம் கோர்ட்டில் சரண்

    மே 12,2021

    திண்டிவனம் : செங்கல்பட்டு அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கு தொடர்பாக நான்கு பேர் நேற்று திண்டிவனம் கோர்ட்டில் சரணடைந்தனர்..செங்கல்பட்டு மாவட்டம், காவனுாரை சேர்ந்தவர் வீரா,28; மறைமலை நகரில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 9ம் தேதி, பைக்கில் வீராவை, பொத்தேரி அருகே அடையாளம் ...

    மேலும்

  • குடும்ப பிரச்னையில் தீக்குளித்த தம்பதி பலி

    மே 12,2021

    மரக்காணம் :குடும்ப பிரச்னையில் தீக்குளித்த தம்பதி சிகிச்சை பலனின்றி இறந்தனர்.விழுப்புரம் ...

    மேலும்

  • ராணுவ வீரரை வெட்டியவர் கைது

    மே 12,2021

    திருவெண்ணெய்நல்லுார் : ராணுவ வீரரை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பல்லரிபாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் முருகராஜ்,23; புவனா,21; என்பவருக்கும் கடந்த மார்ச் 31ம் தேதி திருமணம் நடந்தது.இந்நிலையில், புவனா அவரது மாமா சத்யாவுடன் அடிக்கடி போனில் பேசியுள்ளார். ...

    மேலும்

  • கழுத்தில் கயிறு இறுக்கி சிறுமி பலி

    மே 12,2021

    மரக்காணம் : மாடு கட்ட சென்ற சிறுமி கழுத்தில் கயிறு இறுக்கி இறந்தார்.மரக்காணம் அடுத்த கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அபிஷா,16; பிளஸ் 1 படித்து வந்தார்.இவர் மாட்டை வீட்டு தோட்டத்தில் கட்டியபோது, மாடு மிரண்டு ஓடியது.அதில், சிறுமி அபிஷா கழுத்தில் கயிறு இறுகியதில், அவர் அதே இடத்தில் ...

    மேலும்

  • எலி பேஸ்ட் சாப்பிட்டு விவசாயி தற்கொலை

    மே 12,2021

    தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே மனைவி திட்டியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் காலனியை சேர்ந்தவர் சின்னதுரை, 50; விவசாயி.இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம்.கடந்த 9 ம் தேதி மது போதையில் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X