Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
பஸ்சில் இறந்த மூதாட்டி சடலத்தை வீசி சென்ற அவலம்
பிப்ரவரி 18,2019

வேலூர்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை சேர்ந்தவர் பூஷணம், 60. இவர் வெளியூர் சென்று விட்டு ரயில் மூலம் காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தார். பின்னர், அவர் சொந்த ஊர் திரும்ப பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்சில் ஏறி சென்றார். அப்போது ...

 • பலாத்காரம் செய்து சிறுமி கொலை: கள்ளகாதலனுடன் தாய் கைது

  1

  பிப்ரவரி 17,2019

  வாணியம்பாடி: பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்த காமுகன் கைது செய்யப்பட்டான். கொலையை மறைக்க முயன்ற தாயும் கைது செய்யப்பட்டாள்.வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார், 35; கட்டட மேஸ்திரி. இவர், மனைவி நளினி, 24. இவர்களுக்கு, 3 வயது மகளும், இரண்டு மகன்கள் உள்ளனர். ...

  மேலும்

 • சிறுமிகள் பாலியல் பலாத்காரம்: 'காம கொடூர' சித்தப்பா கைது

  பிப்ரவரி 17,2019

  வேலூர்: சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த, 'காமக்கொடூர' சித்தப்பா கைது செய்யப்பட்டான்.வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர், சிவக்குமார், 35; கட்டட மேஸ்திரி. இவர், மனைவி மல்லிகா, 28. இவர்களுக்கு, ஒன்பது, ஏழு வயதில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். அங்குள்ள, அரசு பள்ளியில் நான்கு, மூன்றாம் வகுப்பு படித்து ...

  மேலும்

 • கோழி வியாபாரியிடம் ரூ.75 ஆயிரம் பறிப்பு: பெங்களூருவை சேர்ந்த 4 பேர் கைது

  பிப்ரவரி 17,2019

  ஜமுனாமரத்தூர்: ஜமுனாமரத்தூரில், கோழி வியாபாரியை தாக்கி, 75 ஆயிரம் ரூபாயை பறித்து சென்ற, பெங்களூருவைச் சேர்ந்த, நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்தவர் மணி, 28; கோழி வியாபாரி. கடந்த, 12ல், ஜமுனாமரத்தூரில் உள்ள கோழி இறைச்சி கடைகளுக்கு கோழிகளை வினியோகம் ...

  மேலும்

 • ஊருக்குள் புகுந்து 12 யானைகள் அட்டகாசம்

  பிப்ரவரி 17,2019

  குடியாத்தம்: ஊருக்குள் புகுந்து, 12 யானைகள் அட்டகாசம் செய்து வருவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, சைனகுண்டாவுக்கு, 12 யானைகள், நேற்று முன்தினம் காலை, 2:00 மணிக்கு வந்தன. இதைக்கண்ட வனஊழியர்கள், பட்டாசுகள் கொளுத்தியும், தண்டோரா அடித்தும், யானைகளை விரட்டினர். சற்று ...

  மேலும்

 • மணல் கடத்தியவன் கைது: வேன் பறிமுதல்

  பிப்ரவரி 17,2019

  வேலூர்: மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். வேலூர், சத்துவாச்சாரி போலீசார், நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சி.எம்.சி., காலனி வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், இரண்டு யூனிட் மணல் இருந்தது. விசாரணையில், சத்துவாச்சாரி வ.ஊ.சி., நகரைச் சேர்ந்த ரமேஷ், 41, மணலை ...

  மேலும்

 • மான் இறைச்சி சமைத்த 5 பேருக்கு அபராதம்

  பிப்ரவரி 15,2019

  பேர்ணாம்பட்டு: மான் வேட்டையாடிய, ஐந்து பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களுக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வனத்துறையினர், நேற்று, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பல்லலகுப்பம் விடிவு காப்புக்காடு பகுதியில், மான் வேட்டையாடி, சமைத்துக் ...

  மேலும்

 • போதையில் சிக்கிய நகை திருடன்

  பிப்ரவரி 15,2019

  பேர்ணாம்பட்டு: வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு போலீசார், நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வி. கோட்டா சாலையில், போதையில் வந்தவனிடம் விசாரித்தனர். அதில், அவன், எருக்கம்பட்டியைச் சேர்ந்த சின்னதுரை, 38, செயின் திருடன் என, தெரியவந்தது. அவனை கைது செய்து, 13 பவுன் நகையை ...

  மேலும்

 • மயக்க பொடி தூவி 10 பவுன் நகை பறிப்பு

  பிப்ரவரி 14,2019

  வேலூர்: மயக்க பொடி தூவி, மூதாட்டியிடம், 10 பவுன் நகையை பறித்துச் சென்ற இளம்பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கோடியூரைச் சேர்ந்தவர் ராதாம்மாள், 55; இவர், நேற்றிரவு, 7:00 மணிக்கு, அதே பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இளம்பெண் ஒருவர், ...

  மேலும்

 • டிரைவர்களை தாக்கி லாரிகள் கடத்தல்

  பிப்ரவரி 13,2019

  வேலூர்: இரண்டு டிரைவர்களை தாக்கி, லாரிகளை கடத்தி சென்றவர்களை பிடிக்க, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.விருதுநகரைச் சேர்ந்தவர் செல்வகுமார், 50; மணப்பாறையைச் சேர்ந்தவர் கண்ணதாசன், 30; லாரி டிரைவர்களான இவர்கள், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து, சிகரெட் அட்டை அடுக்கி வைக்கும், காலி ...

  மேலும்

 • மர்மநோய் தாக்கி 20 ஆடுகள் பலி

  பிப்ரவரி 13,2019

  ஆம்பூர்: மர்மநோய் தாக்கி, 20 ஆடுகள் பலியாகின. வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த, மிட்டாளம், பைரப்பள்ளி, ரகுநாதபுரம், தவாளம், அரங்கல் துருகம், காட்டு வெங்கடாபுரம் ஆகிய பகுதி மக்கள், விவசாயிகள், கால்நடைகள் வளர்க்கின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில், மர்மநோய் பரவி வருவதால், 20 ஆடுகள் வாயில் நுரை தள்ளி ...

  மேலும்

 • ஒற்றை யானை அட்டகாசம்

  பிப்ரவரி 13,2019

  ஆம்பூர்: அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆந்திர மாநிலம், பலமனேரில் இருந்து, தண்ணீர் தேடி வந்த, 'டஸ்கர்' என்ற ஒற்றை யானை, நேற்று காலை, 2:00 மணிக்கு, ஆம்பூர் அடுத்த, பெருங்கானாற்று பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை பயிர்களை நாசம் செய்து, வனப்பகுதிக்குள் ...

  மேலும்

 • போலீஸ் ஸ்டேஷன் முன் பெண் தற்கொலை முயற்சி

  பிப்ரவரி 12,2019

  ராணிப்பேட்டை: வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த, நவல்பூரைச் சேர்ந்தவர் சரளா, 19; இவர், அதே பகுதியைச் சேர்ந்த பைக் மெக்கானிக் பூவரசன், 24, என்பவரை, நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வதாகக்கூறி, சரளாவை ஏமாற்றிய பூவரசன், அவருடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இதில், ...

  மேலும்

 • லாரி மீது அரசு பஸ் மோதல்: 23 பயணிகள் படுகாயம்

  பிப்ரவரி 11,2019

  ஆம்பூர்: ஆம்பூர் அருகே, நேற்று காலை, முன்னால் சென்ற லாரியை, அரசு பஸ் முந்த முயன்ற போது ஏற்பட்ட விபத்தில், 23 பயணிகள் காயமடைந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து, ஓசூர் நோக்கி, அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. டிரைவர் கமலநாதன் ஓட்டி சென்றார். வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த, வெங்கிலி பகுதி அருகே சென்று ...

  மேலும்

 • போலீஸ் போல் நடித்து பணம் பறிக்க முயன்றவன் கைது

  பிப்ரவரி 11,2019

  பள்ளிக்கொண்டா: போலீஸ் போல் நடித்து, ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிக்க முயன்றவன் கைது செய்யப்பட்டான். வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டாவில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பயணிகளை ஏற்றி கொண்டு, செதுவாலை நோக்கி சென்றார். இறைவன்காடு கிங்கினி அம்மன் கோவில் அருகே சென்றபோது, போலீஸ் உடை ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X