Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
ரூ.83 லட்சம் மோசடி: இருவர் கைது
ஏப்ரல் 09,2019

3

திருவாரூர்: கோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி திருவாரூரில் பலரிடம் ரூ.83 லட்சம் மோசடி செய்ததாக, அளிக்கப்பட்ட புகாரின் கோர்ட் ஊழியர் கோவிந்தலட்சமி, சக்திவேல் என்பவர்களை போலீசார் கைது ...

  • பட்டாசு ஆலை விபத்து: 6 பேர் உடல் சிதறி பலி

    மார்ச் 28,2019

    திருவாரூர்: மன்னார்குடி அருகே, பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஆறு பேர், உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, பாமினி ஆற்றங்கரையில், 'வாணப்பட்டறை' என்ற பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இதை, மன்னார்குடியைச் சேர்ந்த, சிங்காரவேலு, 60, என்பவர், உரிமம் பெற்று ...

    மேலும்

  • பட்டாசு கிடங்கில் தீ: 6 பேர் பலி

    1

    மார்ச் 27,2019

    திருவாரூர்: மன்னார்குடி மன்னை நகரில் பட்டாசு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கு ...

    மேலும்

  • வி.சி., பிரமுகர் வெட்டி கொலை

    2

    பிப்ரவரி 11,2019

    திருவாரூர்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலர், வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே, கோவிலூரைச் சேர்ந்தவர் செல்வசூரன், 28; விடுதலை சிறுத்தைகள் கட்சியின், தெற்கு ஒன்றியச் செயலர். அதே பகுதியைச் சேர்ந்தவன், ராஜசேகர், 30. இருவரும் சேர்ந்து, 'போர்வெல்' ...

    மேலும்

  • திருவாரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் கைது

    4

    ஜனவரி 01,2019

    திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துபேட்டை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அரவிந்தை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருவாரூர் மாவட்ட பா.ஜ., தலைவர் சிவாவை போலீசார் கைது ...

    மேலும்

  • அரசுக்கு எதிராக கவர்னர் முன் மக்கள் கோஷம்

    நவம்பர் 23,2018

    திருவாரூர், திருவாரூர் மாவட்டத்தில், நேற்று, 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, ஆறுதல் கூறிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம் கிராம மக்கள் அரசுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நேற்று, திருவாரூர் வழியாக, மன்னார்குடி சென்ற கவர்னர், அங்கு, காசாங்குளம் கிராமத்தில், புயலால் ...

    மேலும்

  • திருவாரூரில் கவர்னர் காரை மறிக்க முயற்சி

    5

    நவம்பர் 22,2018

    திருவாரூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில், தட்டாங்காடு உள்ளிட்ட பல இடங்களில் கவர்னர் பன்வாரிலால் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் ஆய்வுக்காக சென்ற போது,மின்சாரம், குடிநீர் கிடைக்கவில்லை, அதிகாரிகள் யாரும் வந்து சந்திக்கவில்லை எனக்கூறி, ...

    மேலும்

  • துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்த ஐவர் கும்பல் சிக்கியது

    நவம்பர் 02,2018

    திருவாரூர்: மன்னார்குடி அருகே, தாய், மகளை கட்டிப்போட்டு, துப்பாக்கிமுனையில் கொள்ளை அடித்த, ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, பொதக்குடியைச் சேர்ந்தவர், தமீம் அன்சாரி. இவர், வெளிநாட்டில் உள்ளார். இவரது மனைவி சம்சத்பேகம் மற்றும் 17 வயது மகளும், கடந்த ...

    மேலும்

  • சுற்றுலா பயணியரிடம் அத்துமீறிய போலீசாருக்கு அதிரடி டிரான்ஸ்பர்

    அக்டோபர் 31,2018

    திருவாரூர்: திருவாரூர் அருகே, பெங்களூரு சுற்றுலா பயணியரிடம் அத்துமீறியதாக, இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு, அதிரடியாக மாற்றப்பட்டனர்.கர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து, 50பேர் வேளாங்கண்ணி, நாகூருக்கு சுற்றலா வந்துள்ளனர். தனியார் மினி பஸ்சில், வேளாங்கண்ணி, நாகூர் சென்றுவிட்டு, வைப்பூர் வழியாக, ...

    மேலும்

  • மன்னார்குடியில் துப்பாக்கி முனையில் கொள்ளை

    அக்டோபர் 27,2018

    திருவாரூர்: மன்னார்குடி அருகே, பட்டபகலில், வீடுபுகுந்து, துப்பாக்கிமுனையில், தாய், மகளை கட்டிபோட்டு, 150 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, பொதக்குடியைச் சேர்ந்தவர், தமீமுன்அன்சாரி; வெளிநாட்டில் பணிபுரிந்து ...

    மேலும்

  • திருவாரூரில் 150 சவரன் நகை கொள்ளை

    1

    அக்டோபர் 26,2018

    திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில், வீட்டில் இருந்த சம்சத் பேகம் மற்றும் மகள் ...

    மேலும்

  • ரியஸ் எஸ்டேட் அதிபர் கடத்தல்

    செப்டம்பர் 10,2018

    திருவாரூர்: திருவாரூரில், ரியல் எஸ்டேட் அதிபர், காரில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். திருவாரூர், புதுத்தெருவைச் சேர்ந்தவர், நீதிமோகன், 55; திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளில் வீட்டுமனை விற்பனை செய்து வருகிறார். மேலும், பல்வேறு வீட்டு மனை திட்டத்தில், வசூல் செய்ய ஏஜன்டுகளையும் ...

    மேலும்

  • கோவில் பிரசாதம் சாப்பிட்ட 200 பேருக்கு வாந்தி, மயக்கம்

    ஜூலை 29,2018

    திருவாரூர்: திருவாரூர் அருகே, பிரசாதம் சாப்பிட்ட 200 பேர், வாந்தி, பேதி ஏற்பட்டுமயக்கம் அடைந்தனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா,குவளைக்கால் மகாமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா நேற்று முன்தினம்நடந்தது.விழாவை ஒட்டி, சாமிக்கு சிறப்பு பூஜைகள் முடிந்து, பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், ...

    மேலும்

  • பிரசாதம் சாப்பிட்ட73 பேருக்கு மயக்கம்

    2

    ஜூலை 03,2018

    திருவாரூர்: நன்னிலம் அருகே, கோவில் பிரசாதம் சாப்பிட்ட, 73 பேர் வாந்தி, பேதி ஏற்பட்டு, மயக்கம் அடைந்தனர்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, அதம்பாவூர் கிராமத்தில் கைலாச நாதர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபி?ஷகம் முடிந்து, ஓராண்டு நிறைவுபெற்றதை ஒட்டி, கடந்த சனிக்கிழமை சிறப்பு பூஜை நடந்தது. பின், ...

    மேலும்

  • ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

    ஜூன் 19,2018

    திருவாரூர்: முத்துப்பேட்டையில், குடும்ப வறுமை காரணமாக, ஒரே குடும்பத்தில், மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வசித்தவர் குணசேகரன், 50; நகை கடை வைத்திருந்தார். மனைவி அமுதா, 45. இவர்களது, 18 வயது மகள், தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் பணிபுரிந்தார். 17 வயது மகன், ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X