Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
லாரி டிரைவரை 'அழைத்து' பணம் பறித்த திருநங்கை
மார்ச் 22,2019

சேலம்: நெருக்கமாக இருக்க, லாரி டிரைவரை அழைத்து, பணம் பறித்த திருநங்கையை, போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பட்டாபி நகரைச் சேர்ந்த, லாரி டிரைவர் நரேஷ், 35. சேலத்திலுள்ள லாரி உரிமையாளரிடம், செலவுக்கு பணம் ...

 • தொழிலாளி அடித்து கொலை: நண்பனுக்கு 10 ஆண்டு சிறை

  மார்ச் 22,2019

  சேலம்: தொழிலாளி, கம்பியால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில், அவரது நண்பருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேலம், அன்னதானப்பட்டி, பந்தல்காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசெல்வி. இவரது மகன் ராகுல்ராஜ், 19; கார்மென்ட் தொழிலாளி. 2015, மார்ச் 29ல், தன் நண்பர்களுடன் வெளியே சென்றார். ...

  மேலும்

 • காவிரியில் மூழ்கிய தொழிலாளி: 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்

  மார்ச் 22,2019

  கொளத்தூர்: காவிரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி, இரண்டாம் நாளாக நடந்தது. ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. கொளத்தூர் காவிரியாற்றில், செட்டிப்பட்டி, பரிசல்துறை பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, ஒரு கும்பல், பரிசலில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி, கரைக்கு கொண்டு வருவதாக போலீசாருக்கு தகவல் ...

  மேலும்

 • காரை கடத்த முயன்ற கும்பல் கைது

  மார்ச் 22,2019

  மேச்சேரி: ஓசூர், அத்திப்பள்ளி, பல்லூரைச் சேர்ந்த, தொழிலதிபர் ஜெகநாதன், 31. இவரது கார் டிரைவர், உத்தனபள்ளியைச் சேர்ந்த முனியப்பன், 24. கடந்த, 12ல், பெங்களூருவில், ஜெகநாதனை இறக்கிவிட்டு, 'இன்னோவா' காரில், பல்லூருக்கு ஓட்டி வந்தார். ஓசூர் சிப்காட் பஸ் ஸ்டாப் அருகே, மூவர், 'அவசரமாக கோவை செல்ல வேண்டும். ...

  மேலும்

 • மாநகரிலிருந்து புறநகருக்கு வரும் கழிவு: சரக்கு வாகனத்தை சிறைபிடித்த மக்கள்

  மார்ச் 22,2019

  பனமரத்துப்பட்டி: சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சியில், அம்மன் நகர் அருகே, சாலையோரம் குப்பை கொட்டி எரிக்கின்றனர். இதனால், நெடுஞ்சாலையில் புகை மண்டலம் ஏற்படுவதால், விபத்து அபாயமுள்ளது. மேலும், அப்பகுதி மக்கள், மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர். அங்கு, குப்பை கொட்டி தீ ...

  மேலும்

 • தாய் விஷம் கொடுத்த குழந்தை பலி

  மார்ச் 22,2019

  சேலம்: சேலம், இரும்பாலையைச் சேர்ந்த, சேகர் மனைவி கோமதி, 30. இவர்களது பெண் குழந்தைகள் மகலாட்சுமி, 4, கவுசிகாஸ்ரீ, 2. தம்பதி இடையே ஏற்பட்ட, குடும்ப தகராறால், கடந்த, 19ல், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, கோமதியும் குடித்தார். வீட்டில், மயங்கி கிடந்த மூவரையும், மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் ...

  மேலும்

 • தேனீக்கள் கொட்டி பக்தர்கள் காயம்

  மார்ச் 22,2019

  மேட்டூர்: பங்குனி உத்திரத்தையொட்டி, மேட்டூர், 16 கண் மதகு, பாலமுருகன் கோவில், தங்கமலை முருகன் கோவில் பக்தர்கள், புனிதநீர் எடுக்க, நேற்று காலை, மேட்டூர் அணை இடதுகரை நீர்பரப்பு பகுதிக்கு சென்றனர். அங்கு, சேலம் நீரேற்று நிலைய உச்சியில், தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. பக்தர்கள், அதன் அடிவாரம் ...

  மேலும்

 • வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

  மார்ச் 22,2019

  ஆத்தூர்: ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம், கொங்கு திருமண மண்டப மேலாளர் பழனிவேலின் மொபைல் போனுக்கு, கடந்த, 19ல், மர்ம நபர் தொடர்பு கொண்டு வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டினார். விசாரணையில், தலைவாசல் அருகே, சிறுவாச்சூர், வடக்கு தெருவை சேர்ந்த, சுப்ரமணி மகன் மாதவன், 19, என, ...

  மேலும்

 • வெடிகுண்டு மிரட்டல்: சிம்கார்டு பறிமுதல்

  மார்ச் 21,2019

  ஆத்தூர்: ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம், கொங்கு திருமண மண்டப மேலாளர் பழனிவேலின் மொபைல் போனுக்கு, நேற்று முன்தினம், மர்ம நபர் தொடர்பு கொண்டு, வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். ஆத்தூர் ஊரக போலீசார், மண்டப வளாகத்தை ஆய்வு செய்த பின், பொய் என தெரியவந்தது. மொபைல் ...

  மேலும்

 • பரிசலில் மணல் கடத்திய நபர் மாயம்: காவிரியாற்றில் தேடும் பணி தீவிரம்

  மார்ச் 21,2019

  கொளத்தூர்: செட்டிப்பட்டி காவிரியாற்றில், பரிசலில் மணல் கடத்தி வந்த நபர் நீரில் மூழ்கி விட்டார். போலீஸ் தாக்கியதால், நீரில் மூழ்கியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.சேலம் மாவட்டம், கொளத்தூர் செட்டிப்பட்டி காவிரியாற்றில் நேற்று இரவு ஒரு கும்பல், பரிசலில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி கொண்டு ...

  மேலும்

 • மளிகை கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு

  மார்ச் 21,2019

  கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, சாத்தப்பாடியை சேர்ந்தவர் நாராயணன், 60; இவர், தன் வீடு அருகே, மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம், வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை, கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா ...

  மேலும்

 • நாட்டு துப்பாக்கி வெடித்து கூலித்தொழிலாளி படுகாயம்

  மார்ச் 20,2019

  வாழப்பாடி: வாழப்பாடி, மாரியம்மன் புதூரைச்சேர்ந்தவர் மணிகண்டன், 23. வடக்கு காட்டை சேர்ந்தவர் பூபதி, 19. இருவரும், நெல் அறுவடை இயந்திர தொழிலாளிகள். நேற்று முன்தினம் இரவு, பழனியாபுரத்திலுள்ள நண்பர் யுவராஜை பார்க்க சென்றுகொண்டிருந்தனர். அப்போது, வனப்பகுதியில் கிடந்த நாட்டு துப்பாக்கி மீது கால் ...

  மேலும்

 • வாகனச் சோதனையில் சிக்கிய பைக் திருடர்கள்

  மார்ச் 20,2019

  மகுடஞ்சாவடி: இளம்பிள்ளை, அ.புதூரைச் சேர்ந்தவர் பூமாலை, 37. தறித்தொழிலாளி. கடந்த, 15ல், அதே பகுதியிலுள்ள மாரியம்மன் கோவில் அருகே, ஸ்பிளண்டர் பைக்கை நிறுத்திவிட்டு, சுவாமி கும்பிட சென்றார். பின் வந்தபோது, பைக்கை காணவில்லை. அவர், மகுடஞ்சாவடி போலீசில் புகாரளித்தார். நேற்று, நடுவனேரியில், போலீசார் ...

  மேலும்

 • குழந்தை கொலை: தந்தை, பாட்டி கைது

  மார்ச் 20,2019

  வாழப்பாடி: ஆண் குழந்தையை கொன்ற தந்தை, அதற்கு உடந்தையாக இருந்த பாட்டியை, போலீசார் கைது செய்தனர். வாழப்பாடி அருகே, சேசன்சாவடி, கிழக்கு காட்டைச் சேர்ந்தவர் லட்சுமி பூமலை, 55; ஒன்றிய அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர். இவரது மகன் கேசவன், 33. தனியார் பால் பண்ணையில் பணிபுரிகிறார். கோலாத்துக்கோம்பை புதூரைச் ...

  மேலும்

 • மதுவில் விஷம் கலந்து குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

  மார்ச் 20,2019

  கெங்கவல்லி: உறவினர் வீட்டில், நெருக்கமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியினர், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.கெங்கவல்லி அருகே, தெடாவூர், தெற்கு மணக்காடு பகுதியைச் சேர்ந்த, ராமசாமி மகன் சீனிவாசன், 45; கட்டடத் தொழிலாளியான இவருக்கும், முதல் மனைவி செல்வராணிக்கும், இரு மகள்கள், ஒரு மகன் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X