Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
வாழை விவசாயி தற்கொலை
மார்ச் 30,2020

திருச்சி: வாழை அறுவடை பணிகள் தடைபட்டதால், மனமுடைந்த விவசாயி, தற்கொலை செய்து கொண்டார். திருச்சி, ஜீயபுரம் அருகே உள்ள குழுமணியைச் சேர்ந்தவர் பெரியசாமி, 65. இவருக்கு திருமண வயதில் பெண் உள்ளார். விவசாயியான இவர், 2 ஏக்கரில், ...

 • வதந்தி பரப்பியவர் கைது

  மார்ச் 30,2020

  திருச்சி: கொரோனா பரவி உள்ளதாக, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்தி பரப்பிய வாலிபர், கைது செய்யப்பட்டார். திருச்சி, மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் பகுதியில் கொரோனா பரவி உள்ளதால், யாரும் புத்தாநத்தம் வரவேண்டாம் என, இரு நாட்களாக, வாட்ஸ் ஆப்பில் தகவல் பரவியது. இதனால், புத்தாநத்தம் பகுதி மக்கள் மத்தியில் பீதி ...

  மேலும்

 • காலி நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி: விவசாய சங்க தலைவர் மீது வழக்கு

  மார்ச் 21,2020

  திருச்சி: நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக விவசாய சங்க தலைவர் உள்ளிட்ட, ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். திருச்சி, கரூர் பைபாஸ் சாலை, அண்ணாமலை நகரில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை, லாரன்ஸ் எட்வர்டு என்பவர் குத்தகைக்கு வாங்கி இருந்தார். அந்த இடம், உறையூரைச் சேர்ந்த பஜ்லுஹக் ...

  மேலும்

 • தையல் வகுப்புக்கு சென்ற பெண் மாயம்

  மார்ச் 21,2020

  திருச்சி: தையல் வகுப்புக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருச்சி, உய்யகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரதேவி, 39. இலங்கையைச் சேர்ந்த இவரது மகள் தமிழினி, 19. இவர், திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ராஜா காலனில் தையல் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார். வழக்கம் ...

  மேலும்

 • பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு

  மார்ச் 21,2020

  திருச்சி: பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருச்சி, வையம்பட்டி அருகே உள்ள வீரமலைப்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன், 50. விவசாயியான இவர், நேற்று காலை அதே ஊரில் உள்ள டீக்கடைக்கு ஸ்பிளண்டர் பைக்கில் சென்றார். அவர் மீண்டும் வீடு திரும்பிக் ...

  மேலும்

 • மணல் கடத்தல் லாரி பறிமுதல்: இருவர் கைது

  மார்ச் 20,2020

  திருச்சி: துவரங்குறிச்சி அருகே டிப்பர் லாரியில் மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி, ஆத்துப்பட்டி அருகே நேற்று முன்தினம் இரவு, துவரங்குறிச்சி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், விராலிமலையில் இருந்து மணல் ...

  மேலும்

 • முட்டைக்காக மாணவர்களை மொத்தமாக அழைத்த அவலம்

  7

  மார்ச் 19,2020

  திருச்சி: பள்ளிகள் விடுமுறையை கேலிக்கூத்தாக்கும் விதமாக, அனைத்து மாணவ - மாணவியரையும், ...

  மேலும்

 • தகராறில் முதியவர் கொலை: வாலிபர் கைது

  மார்ச் 17,2020

  திருச்சி: தகராறில் முதியவரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி, தாராநல்லூர் நல்லதம்பி கவுண்டன் ஸ்டோரில் வசித்தவர் மோகனசுந்தரம், 70. இவருக்கு பக்கத்து வீட்டில் வசிப்பவர் கார்த்திக், 35. கடந்த, 5ம் தேதி இரவு கார்த்திக் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் போது, வழியில் மோகனசுந்தரத்தின் ...

  மேலும்

 • பட்டாக்கத்தியில் பிறந்தநாள் கேக் வெட்டிய ரவுடிக்கு வலை

  மார்ச் 14,2020

  திருச்சி: ஸ்ரீரங்கத்தில் பிறந்தநாள் கேக்கை, பட்டாக்கத்தி கொண்டு வெட்டி கொண்டாடிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னையில் பிரபல ரவுடி பினு, சேலம் ரவுடி ஜூசஸ், சென்னை அண்ணா நகர் வக்கீல் ஒருவர், தங்களின் பிறந்தநாளை அரிவாளைக் கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். இதில் ரவுடிகள் பினு, ஜூசஸ் ஆகியோர் ...

  மேலும்

 • ஹிந்து முன்னணி பிரமுகரின் டூவீலர் எரிப்பு

  1

  மார்ச் 12,2020

  திருச்சி: திருச்சி அருகே, ஹிந்து முன்னணி பொறுப்பாளர் வீட்டில் கல் வீசி, அவரது ஸ்கூட்டியை எரித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி, சோமரசம்பேட்டை அருகே, அதவத்தூரில் வசிப்பவர் சக்திவேல், 32. ஹிந்து முன்னணி அமைப்பின், மணிகண்டம் ஒன்றிய செயலர். குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக, பல போராட்டங்களை ...

  மேலும்

 • கோவிலுக்கு சென்ற மாணவர் கொள்ளிடத்தில் மூழ்கி பலி

  மார்ச் 11,2020

  திருச்சி: சமயபுரம் கோவிலுக்கு வந்த பள்ளி மாணவர், குளிக்கும் போது கல்லணை ஆற்றில் உயிரிழந்தார். திண்டுக்கல், நத்தம் பெரியூர்பட்டியைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு, 43. இவரது மகன் செல்வகணபதி, 15. இவர் அங்குள்ள அரசுப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்தார். நேற்று முன்தினம் இருவரும் சமயபுரம் கோவிலுக்கு ...

  மேலும்

 • ஸ்ரீரங்கம் கோவிலில் தீ

  மார்ச் 10,2020

  திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள பிரசாத ஸ்டால், நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கருட மண்டபத்துக்கும், ஆரியப்பட்டாள் வாசலுக்கும் இடைப்பட்ட மண்டபத்தில், குத்தகை அடிப்படையில், தனியார் பிரசாத ...

  மேலும்

 • முதியவர் தீக்குளிக்க முயற்சி

  மார்ச் 10,2020

  திருச்சி: போலி பட்டா மூலம் நிலத்தை அபகரித்ததால், மனமுடைந்த முதியவர், நிலத்தை மீட்டுத் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியை சேர்ந்தவர் துரைசாமி,65. இவரது நிலத்தை, சிலர் போலி பட்டா தயாரித்து அபகரித்து விட்டனர். இது குறித்து, ...

  மேலும்

 • திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலில் தீ விபத்து

  மார்ச் 09,2020

  திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள பிரசாத ஸ்டால் இன்று (மார்ச் 9) அதிகாலை ...

  மேலும்

 • அரசு பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை

  மார்ச் 08,2020

  திருச்சி: திருச்சியில், அரசு மருத்துவமனை பெண் டாக்டர் ஒருவர், விஷ ஊசி போட்டு, தற்கொலை செய்து கொண்டார். திருச்சி, தாராநல்லூர் அருகே, விஸ்வாஸ் நகரை சேர்ந்த, ஜெயச்சந்திரன் என்பவரது மகள் புனிதவதி, 31; திருமணமாகவில்லை. இவர், எம்.டி., படித்து, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணி புரிந்து வந்தார். ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X