Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை
ஜனவரி 16,2019

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பக்தவத்சலம் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 41. இவர், நேற்று மதியம், 12:00 மணியளவில் அம்பேத்கர் ...

  • குப்பை கிடங்கில் கொழுந்து விட்டு எரிந்த தீ

    ஜனவரி 16,2019

    நாமக்கல்: நாமக்கல் நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நாமக்கல் நகராட்சியில், பல்வேறு பகுதிகளில் சேகரிக்கும் குப்பை, துறையூர் சாலை, கொசவம்பட்டி நான்கு சாலையிலிருந்து, திருச்சி சாலைக்கு செல்லும் வழியின் இடையே உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் குவிக்கப்படுகிறது. அங்கிருந்து, ...

    மேலும்

  • திருட்டு, கொலை, கொள்ளை வழக்கு: மூன்று பேர் கைது

    ஜனவரி 16,2019

    ப.வேலூர்: நாமக்கல் அடுத்த, காவேட்டிபட்டி, மகரிஷி நகரில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து, ஆறு பவுன் நகை; டிச., 26ல் பரமத்தி அடுத்த, பாரதி நகரில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து, ஏழு பவுன் நகை; டிச., 27ல் படமுடிபாளையம், ஜெ.ஜெ.நகரில், ஐந்து பவுன் நகை. பேளுக்குறிச்சி அடுத்த, சிங்களாந்தபுரம் காந்தி நகர் வீட்டின் ...

    மேலும்

  • புதுப்பெண் தற்கொலை: உறவினர்கள் மறியல்

    ஜனவரி 16,2019

    நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, திருமணமான இரண்டு மாதங்களில், பெண் தற்கொலை செய்து கொண்டார்.நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பிலிப்பாகுட்டையைச் சேர்ந்த கோவில் பூசாரி சுந்தரம் மகன் சபரீஸ்வரன், 24. தந்தைக்கு உதவியாக உள்ளார். கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன், சபரீஸ்வரனுக்கும், முள்ளுக்குறிச்சியை ...

    மேலும்

  • வாகனம் மோதி விவசாயி பலி

    ஜனவரி 16,2019

    நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், விவசாயி பலியானார். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பிலிப்பாக்குட்டை சமத்துவபுரம், திரு.வி.க., தெருவைச் சேர்ந்தவர் நைனாமலை, 50; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், மெட்டாலாவில் இருந்து, தன் ஹீரோ ...

    மேலும்

  • பல லட்சம் ரூபாய் குட்கா கடத்தல்: இருவர் கைது

    ஜனவரி 15,2019

    நாமக்கல்: பெங்களூருவில் இருந்து, கரூருக்கு கடத்தி வந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்காவை, போலீசார் பறிமுதல் செய்து, லாரி டிரைவர் மற்றும் லோடுமேனை கைது செய்து விசாரிக்கின்றனர்.கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலிருந்து, கரூருக்கு குட்கா கடத்தி செல்வதாக, நாமக்கல் போலீஸ் எஸ்.பி., அருளரசுக்கு தகவல் ...

    மேலும்

  • வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

    ஜனவரி 15,2019

    ராசிபுரம்: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 12 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் நீலாம்பாள் கார்டனை சேர்ந்த சேகர் மகன் ஜீவானந்தம், 24; பொறியியல் பட்டதாரி. இவர், 2016ல் படிப்பை முடித்து விட்டு சென்னைக்கு வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு ...

    மேலும்

  • திருச்செங்கோடு அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பலி

    ஜனவரி 14,2019

    மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு அருகே, இரு சக்கர வாகனம் மீது, லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார். திருச்செங்கோடு அடுத்த, காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் கூலிதொழிலாளி பழனி, 48. இவரது மகன் முருகன், 24, சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி., மூன்றாமாண்டு ரேடியோதெரபி பிரிவில் படித்து வந்தார். ...

    மேலும்

  • குடும்ப பிரச்னை: பெண் தற்கொலை

    ஜனவரி 14,2019

    மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் ஒன்றியம், ராமாபுரம் மேட்டுவலவை சேர்ந்தவர் கூலி தொழிலாளி தனசேகரன்,37. இவரது மனைவி ஜெயந்தி, 31. இவர்களுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. தனசேகரனுக்கு குடி பழக்கம் உள்ளதால், இவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடப்பதுண்டு. கடந்த, ...

    மேலும்

  • கல்லூரி மாணவர் மாயம்

    ஜனவரி 13,2019

    மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் வெங்கடேசபுரியைச் சேர்ந்தவர் மாணிக்கம்: ஜோதிடர். இவரது மகன் சாரதி, 18; ராசிபுரம் தனியார் கல்லூரியில், பி.காம்., முதலாண்டு படிக்கிறார். கடந்த, 10ல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், ...

    மேலும்

  • பிக்பாக்கெட் திருடன் கைது

    ஜனவரி 13,2019

    குமாரபாளையம்: குமாரபாளையம், நாராயண நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 47; கூலித்தொழிலாளி. இவர், நேற்று காலை, 11:30 மணியளவில், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, ஈரோடு செல்வதற்காக, கே.1 பஸ்சில் ஏறினார். பள்ளிபாளையம் பிரிவு சாலை வரும் போது, பேன்ட் பின்புற பாக்கெட்டில் இருந்த பணத்தை, பின்னால் இருந்த நபர் ...

    மேலும்

  • வேனில் திடீர் தீ விபத்து: போக்குவரத்து பாதிப்பு

    ஜனவரி 13,2019

    ராசிபுரம்: ராசிபுரம் அருகே, ஆம்னி வேனில் தீப்பிடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், வாழப்பாடியிலிருந்து, ஒரு குடும்பத்தினர், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தனியார் மருத்துவமனைக்கு ஆம்னி வேனில் வந்தனர். நேற்று மாலை, 4:00 மணியளவில் தேசிய நெடுஞ்சாலை வழியாக, வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ...

    மேலும்

  • சொத்து தகராறில் தந்தை அடித்துக் கொலை: மகன், மருமகள், பேரனுக்கு ஆயுள் தண்டனை

    ஜனவரி 12,2019

    நாமக்கல்: சொத்து தகராறில், முதியவரை கொலை செய்த வழக்கில் மகன், மருமகள், பேரன் ஆகியோருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த, நாமகிரிப்பேட்டை வைரபாலிக்காட்டை சேர்ந்தவர் விவசாயி வரதப்பன், 71. அவருக்கு, குப்பாயி, பாவாயி, நல்லாயி என, மூன்று ...

    மேலும்

  • சாலை விபத்தில் மேலாளர் பலி

    ஜனவரி 10,2019

    ராசிபுரம்:ராசிபுரம் அருகே, சாலை விபத்தில் தனியார் ஆலை மேலாளர் பலியானார்.ராசிபுரம், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிக்குமார், 50; இவர், நாமகிரிப்பேட்டையில் உள்ள சேகோ ஆலையில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த, 7 இரவு பணியை முடித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் ...

    மேலும்

  • ஸ்டவ் பற்ற வைத்தபோது தீப்பிடித்து தொழிலாளி பலி

    ஜனவரி 09,2019

    குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, ஸ்டவ் பற்ற வைத்தபோது, தீப்பிடித்ததில், கட்டட தொழிலாளி பலியானார். குமாரபாளையம் அருகே, படைவீடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாலு, 35; கட்டட தொழிலாளி. இவர், கடந்த, 3 இரவு, 10:00 மணியளவில், வீட்டில் சமையல் செய்வதற்கு, மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைக்க முயன்றார். மண்ணெண்ணெய் ...

    மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X