Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தேர்தல் அதிகாரி பஸ்சிலிருந்து தவறி விழுந்து பலி
மார்ச் 20,2019

புதுக்கோட்டை: தனியார் பஸ்சில் பயணித்த, மண்டல தேர்தல் அதிகாரி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பலியானார்.புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கண்காணிப்பளராக பணிபுரிந்து வந்தவர் ...

 • தனித்தனி சம்பவங்களில் மூவர் தற்கொலை

  மார்ச் 20,2019

  ராமநாதபுரம்:ராமநாதபுரம் ஆர்.சி., சர்ச் பின்புறம் ஜஸ்டின் காலனியை சேர்ந்தவர் ஜோசப் பரசாசகன் 44, இவர் குடும்பத்தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சகோதரர் ஜோசப் ரோட்ரிகோ புகாரில் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர். *போகலுார் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ...

  மேலும்

 • ரூ.87 ஆயிரம் பறிமுதல்

  மார்ச் 20,2019

  ராமநாதபுரம்:ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆர்.எஸ்.மடை பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி நாகப்பட்டினத்தை சேர்ந்த கோபி என்பவர் எடுத்து சென்ற 87 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். ...

  மேலும்

 • ராமேஸ்வரம் மீனவருக்கு அரிவாள் வெட்டு

  மார்ச் 20,2019

  ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே மீனவரைஅரிவாளில் வெட்டிய 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த உறவினர்கள் ஜெயபாலன், அந்தோணி அடிமை. இவர்களிடையே முன்விரோதம் உள்ளது. பிப்.,22ல் திருமண விழாவில் இருதரப்பினருக்கும் மோதிக்கொண்டதில் இருவர் காயம் அடைந்தனர். இந்நிலையில் ஜெயபாலனை கொலை ...

  மேலும்

 • எஸ்.பி., அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

  மார்ச் 20,2019

  ராமநாதபுரம்:கருங்குளத்தை சேர்ந்தவர் ஹலிதா பானு. இவர் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.அவரது மனுவில் கூறியிருப்பதாவது:நான் கருங்குளத்தில் வசிக்கிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள் ...

  மேலும்

 • பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய பத்தாம் வகுப்பு மாணவி

  மார்ச் 20,2019

  ராமநாதபுரம்:பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய பத்தாம் வகுப்பு மாணவியை ராமநாதபுரம் போலீசார் நள்ளிரவில் மீட்டு சைல்டு லைன் அமைப்பின் மூலம் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அனுப்பங்குளம், சுந்தரராஜபுரத்தில் அகதிகள் முகாம் உள்ளது. இங்கிருந்து இந்த ...

  மேலும்

 • போதையில் வாலிபர் பலி

  மார்ச் 20,2019

  திருவாடானை:திருவாடானை அருகே பாண்டுகுடி கிராமத்தை சேர்ந்தவர் குமார் 35. மனநலம் பாதிக்கபட்ட இவர் வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையானார். நேற்று முன்தினம் இரவு மது போதையில் பீடியை புகைத்தபடி வீட்டில் படுத்திருந்தார். துாக்கத்தில் போர்வையில் தீ பிடித்து காயமடைந்தார். சிவகங்கை அரசு ...

  மேலும்

 • அ.ம.மு.க., - தி.மு.க., வினர் மீது வழக்கு

  மார்ச் 20,2019

  பரமக்குடி:பரமக்குடி சட்டசபை, ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நேற்று முன்தினம் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது அ.ம.மு.க., வேட்பாளர்கள் ஆனந்த்(லோக்சபா), டாக்டர் முத்தையா(சட்டசபை) ஆகியோரை வரவேற்கஓட்டப்பாலம் பகுதியில் வெடி வெடித்தனர். இது குறித்து டவுன் ...

  மேலும்

 • லாரி- வேன் மோதல் : சகோதரர்கள் உட்பட மூவர் பலி; ஓவர் லோடு உயிர் பலி வாங்கியது

  மார்ச் 20,2019

  ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே அதிக பாரம் ஏற்றிய செங்கல் லாரியும்-வேனும் நேருக்கு நேர் ...

  மேலும்

 • மணல் கடத்தல்

  மார்ச் 19,2019

  பரமக்குடி:நயினார்கோவில் அக்கிரமேசி கோயில் ஊரணியில் மணல் கடத்துவதாக தகவல்வந்தது. நயினார்கோவில் எஸ்.எஸ்.ஐ., அறுமுகத்தரசன், கடத்தலில் ஈடுபட்ட கள்ளியடியேந்தல் சேர்ந்த காசிநாததுரையை கைது செய்தார். டிராக்டர் பறிமுதல் ...

  மேலும்

 • இரண்டு முதியவர்கள் உடல்

  மார்ச் 19,2019

  திருவாடானை:தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடற்கரையில் நேற்று முன்தினம் இரவு 80 வயதுள்ள ஆண் உடல் ஒதுங்கியது.வேட்டி, சட்டை அணிந்திருந்தார். ஒரு கண்ணில் காயம் இருந்தது. இது குறித்து மீனவர்கள் போலீசுக்கு தெரிவித்தனர். தேவிபட்டினம் மரைன் எஸ்.ஐ.,பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ...

  மேலும்

 • ரூ.28.17 லட்சம் வெளிநாட்டு பணம் லேப்டாப், வாட்ச் பறிமுதல்

  மார்ச் 17,2019

  ராமநாதபுரம்:ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் செக்போஸ்ட் பகுதியில் இந்திய ரூபாயில் 28.17 லட்சம் மதிப்பிலான மலேசியா, சிங்கப்பூர் பணம் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டது. திருவாடானை அருகே லேப்டாப், வெளி நாட்டு வாட்ச்சுகள் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.ராமநாதபுரத்தில் தேர்தல் பறக்கும் ...

  மேலும்

 • சரக்கு வாகனம் மோதி வாலிபர் பலி

  மார்ச் 17,2019

  தொண்டி:தொண்டி அண்ணாநகரை சேர்ந்தவர் மணிகண்டன் 25. தொண்டி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் லைன்மேனாகவேலைபார்த்தார். நேற்று பகல் 2:00 மணிக்கு டூவீலரில் தொண்டியில் இருந்து எஸ்.பி.பட்டினம்சாலையில் சென்றார். (ெஹல்மெட் அணியவில்லை). அப்போது எதிரில் வந்த சரக்கு வாகனம் மோதியதில்படுகாயமடைந்த மணிகண்டன் ...

  மேலும்

 • பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை கண்டித்து ஆர்ப்பாட்டம்

  மார்ச் 17,2019

  ராமநாதபுரம்:பொள்ளாச்சியில் நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கண்டித்து, அதனை வீடியோ ...

  மேலும்

 • முதியவர் தற்கொலை 

  மார்ச் 17,2019

  ராமநாதபுரம்:ராமநாதபுரம் பெரியகருப்பன் நகரை சேர்ந்தவர் சந்திரன் 75. உடலநலக்குறைவால் அவதிப்பட்டவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். உறவினர் சாமுண்டீஸ்வரி புகாரில் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர். டேங்கர் மோதல் சிறுவன் காயம் ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே என்.ஜி.ஓ., காலனியை ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X