Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 கோவையில் பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டம்
கோவையில் பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டம்
ஜூன் 14,2021

கோவை:தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து, பா.ஜ., தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன், டில்லியில் தனது இல்லத்தின் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.தமிழக அரசு ஊரடங்கில் ...

 • லாரி -- பைக் மோதல்; மரணம் மூன்றானது

  ஜூன் 14,2021

  க. க.சாவடி:க.க.சாவடியை அடுத்து வேலந்தாவளம் - பல்லடம் சாலையில், குமிட்டிபதி அருகே கடந்த, 11ல் லாரி மீது இரு பைக்குகள் மோதின.இதில் ஒரு பைக்கில் சென்ற, காளியாபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், 19, குனியமுத்தூரை சேர்ந்த ஐஸ்வர்யா, 21 ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மற்றொரு பைக்கில் சென்ற சுதீஷ், 19, ...

  மேலும்

 • ரயிலில் கர்நாடகா மது: கோவைக்கு கடத்தல்

  ஜூன் 14,2021

  கோவை:ஊரடங்கு காரணமாக, 'டாஸ்மாக்' மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் கர்நாடகாவில் இருந்து லாரி, டெம்போ, கார்களில் கோவைக்கு மது பாட்டில்கள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.இச்சூழலில் கர்நாடகாவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று கோவை வந்தது. ரயில்வே போலீசார் சோதனை ...

  மேலும்

 • கர்நாடக மாநில மது விற்றவர் கைது

  ஜூன் 14,2021

  வடவள்ளி:வேடபட்டியில், சட்டவிரோதமாக கர்நாடகா மதுபாட்டில்களை பதுக்கி, விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எஸ்.ஐ.,சேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேடபட்டி மயானம் அருகில், சட்டவிரோதமாக மது விற்பனை ...

  மேலும்

 • கொரோனா, மனநலம் பாதித்தவரை மீட்டு கொடுத்த அமைப்பு

  ஜூன் 14,2021

  கோவை:மனநலம் பாதித்த மகனை, மீட்டுக்கொடுத்த சேவா பாரதி அமைப்பினருக்கு, அவரது பெற்றோர் நன்றி தெரிவித்து, பீகார் அழைத்துச்சென்றனர்.பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் விகாஸ் பூசன், 48. மனநலம் பாதித்த இவர் கடந்த பிப்., மாதம் வழிதவறி, ரயில் மூலம் கோவை வந்தடைந்தார். ஸ்டேஷன் வளாகத்தில் சுற்றித்திரிந்த ...

  மேலும்

 • 'ட்ரோன் கேமரா' வாயிலாக கண்காணிப்பு: சாராயம் காய்ச்சுவதை தடுக்க நடவடிக்கை

  ஜூன் 13,2021

  பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே மலையடிவார பகுதிகளில், சாராயம் காய்ச்சப்படுகிறதா என மதுவிலக்கு ...

  மேலும்

 • ஆழியாறு அருகே காட்டு யானை பலி

  ஜூன் 13,2021

  ஆனைமலை:ஆழியாறு அருகே, பெண் யானை இறந்தது குறித்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு பீட் பகுதிக்கு உட்பட்ட உருலகுளிப்பள்ளம் பகுதியில் நேற்று, பணியாளர்கள் ரோந்து சென்றபோது, பெண் யானை இறந்து கிடப்பதை கண்டறிந்து, உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.ஆனைமலை புலிகள் காப்பக ...

  மேலும்

 • இளைஞருக்கு 'வெட்டு' : மூவர் சிறையில் அடைப்பு

  ஜூன் 12,2021

  அன்னூர்:கோவில்பாளையம் அருகே இளைஞரை அரிவாளால் வெட்டிய, மூவர் கைது செய்யப்பட்டனர்.பீளமேட்டைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சூர்யா, 25. சில நாட்களுக்கு முன் இவருக்கும், ரூபன் ராஜ் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில், ரூபன் ராஜ் தாக்கப்பட்டார்.இதையடுத்து, ரூபன்ராஜின் நண்பர்கள் பீளமேட்டைச் சேர்ந்த ஜெயராஜ், 22. ...

  மேலும்

 • சூலுாரில் திடீர் தீ விபத்து வீடு, கடைகள் கருகின

  ஜூன் 12,2021

  சூலூர்:சூலூர் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கிழக்கு வீதியில், சண்முகம், தண்டபாணி, ஐயப்பன் ...

  மேலும்

 • ரேஷன் அரிசி கடத்திய இரு பெண்கள் கைது

  ஜூன் 12,2021

  க.க.சாவடி,:க.க.சாவடி போலீசார் நேற்று முன்தினம் மாலை, 'ஆர்யாஸ்' ஓட்டல் முன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. தலா, 40 கிலோ எடை கொண்ட, 26 மூட்டைகளை பறிமுதல் செய்தனர். போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்த ஷெரினா, 45, ஓமனா, 55 ...

  மேலும்

 • உதயநிதி விழாவில் சமூக இடைவெளி இல்லை முண்டியடித்த மக்களால் கொரோனா அபாயம்

  ஜூன் 12,2021

  வால்பாறை:நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில் தி.மு.க.வினர் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ...

  மேலும்

 • காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

  ஜூன் 12,2021

  கோவை:நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து நேற்று, சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோடு பெட்ரோல் பங்க், எல்.ஐ.சி., காலனியிலுள்ள இரண்டு பெட்ரோல் பங்க்குகள் முன், காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டிவிஷன் தலைவர் முருகானந்தம் உள்பட ...

  மேலும்

 • பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

  ஜூன் 11,2021

  பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்தும், விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும், ...

  மேலும்

 • டாஸ்மாக் கடையில் கொள்ளை; ஒருவர் கைது; மூவருக்கு வலை

  ஜூன் 11,2021

  சூலுார்:டாஸ்மாக் கடை சுவற்றை துளையிட்டு, மது பாட்டில்களை கொள்ளையடித்த வழக்கில், ஒருவர் சிக்கினார். மற்ற மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடந்த, 2ம் தேதி சூலுார் அடுத்த காங்கயம்பாளையம், காசிகவுண்டன் புதுார் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையின் சுவற்றை துளையிட்டு, ரூ.2 லட்சம் மதிப்புள்ள ...

  மேலும்

 • பெட்ரோல், டீசல் விலை உயர்வு: காங்., ஆர்ப்பாட்டம்

  ஜூன் 11,2021

  பெட்ரோல், டீசல் விலை உயர்வையும், மத்திய அரசையும் கண்டித்து, காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X