Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 கோபால்பட்டியை திணறடிக்கும் 'ஆட்டோக்கள்': பொது மக்கள் குமுறல்
கோபால்பட்டியை திணறடிக்கும் 'ஆட்டோக்கள்': பொது மக்கள் குமுறல்
மார்ச் 19,2019

கோபால்பட்டி:கோபால்பட்டியில் ஒழுங்கின்றி ஏனோ தானோவென அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்களால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்.கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பில் திண்டுக்கல், நத்தம், அய்யாபட்டி, வி.எஸ்.,கோட்டை ரோடு பகுதிகளுக்கு 80 க்கும் ...

 • செந்துறையில் பஸ் மறியல்

  மார்ச் 19,2019

  செந்துறை:செந்துறையில் முறையாக குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் பஸ் மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.செந்துறை ஊராட்சியைச் சேர்ந்த ரெங்கையன்சேர்வைக்காரன்பட்டி, ஆனம்பட்டி, மேட்டுப்பட்டி , சித்திரைகவுண்டன்பட்டி பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கான மின்மோட்டார்கள் போதிய ...

  மேலும்

 • தீயில் சிக்கிய விவசாயி பலி

  மார்ச் 19,2019

  எரியோடு:எரியோடு அருகே நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி 70. நேற்றுமுன்தினம் இவர் வளர்த்து வந்த பசுமாட்டை வைக்கோல் போர் அருகில் கட்டி வைத்திருந்தார். அருகே இருந்த மின் வயர்கள் உரசியதில் வைக்கோல் போரில் தீப்பற்றியுள்ளது. மாட்டை காப்பாற்ற முயற்சித்த போது பழனிச்சாமி ...

  மேலும்

 • திண்டுக்கல், பழநியில் பொள்ளாச்சி சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

  மார்ச் 18,2019

  திண்டுக்கல்: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், அதில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகளை கைது செய்ய கோரியும் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாதர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் ...

  மேலும்

 • உள்ளிருப்பு போராட்டம்

  மார்ச் 18,2019

  பழநி: பழநி சின்னகலையம்புத்துார் பழநியாண்டவர் மகளிர் கலைக் கல்லுாரி மாணவிகள், பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். சில மணிநேரம் வரை கல்லுாரி வளாகத்திற்குள்ளேயே போராட்டம் ...

  மேலும்

 • இருவர் கைது

  மார்ச் 18,2019

  நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகை ஆற்றில் குரும்பபட்டியைச் சேர்ந்த மகாராஜன் 33, சிறுநாயக்கன் பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன் 41, இருவரும் மணல் திருடினர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலக்கோட்டை எஸ்.ஐ., கார்த்திகேயன் அவர்கள் இருவரையும் நிலக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் ...

  மேலும்

 • பள்ளி மாணவனை கடத்த முயன்றவர்கள் கைது

  மார்ச் 18,2019

  நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் பணத்திற்காக தனியார் பள்ளி மாணவனை கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.நிலக்கோட்டை அருகே சங்கராபுரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் அனோஜோஸ்வா. தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். அதே ஊரைச் சேர்ந்த சாலமன்ராஜா 26, ஜான்பெர்க்மான்ஸ் 33 ஆகியோர் ஜோஸ்வா படிக்கும் ...

  மேலும்

 • கஞ்சா பறிமுதல் நால்வர் கைது

  மார்ச் 17,2019

  சின்னாளபட்டி:ஏ.வெள்ளோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி, அனுமதியின்றி மது விற்பனை, கஞ்சா குறித்த புகார்கள் அதிகரித்துள்ளது. இதையடுத்து ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், சிறுமலை அடிவாரம் பகுதியில், எஸ்.பி., தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற நாச்சிமுத்து 48, சந்தியாகு 36, கருப்பாயி 49, ...

  மேலும்

 • லாட்டரி விற்ற ஒருவர் கைது

  மார்ச் 17,2019

  நத்தம்:நத்தத்தில் லாட்டரி சீட்டு விற்றவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.நத்தம் பகுதியில் ...

  மேலும்

 • தேர்வு முடிந்ததும் மாணவிகள் மாயம்

  மார்ச் 17,2019

  வடமதுரை:வடமதுரையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடைசி நாளில் இரு மாணவிகள் திடீரென மாயமாகினர். எரியோடு பேருராட்சி மீனாட்சிபுரம் மற்றும் பண்ணைப்பட்டி கிராமங்களை சேர்ந்த இரு மாணவிகள் வடமதுரை தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு கம்ப்யூட்டர் பிரிவில் படித்து வந்தனர்.இவர்களுக்கு அரசு ...

  மேலும்

 • மூதாட்டி மர்ம சாவு

  மார்ச் 17,2019

  வடமதுரை:அய்யலூர் சங்கிலி கருப்பு சாமி நகர் அருகில் உள்ள கரட்டுப் பகுதி அடிவாரத்தில் உருக்குலைந்த நிலையில் மூதாட்டி பிணம் ஒன்று கிடந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில், பிலாத்து பகுதியை சேர்ந்த சிலர், காணாமல் போனதாக ஒரு வயதான பெண் ...

  மேலும்

 • விஷம் குடித்த மாணவி

  மார்ச் 17,2019

  செம்பட்டி:வீரக்கல் பகுதியைச்சேர்ந்த மாணவி ஒருவர், இப்பகுதியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று, வீட்டில் யாரும் கவனிக்காத நேரத்தில், விஷம் குடித்தார். இவரது பெற்றோர், மாணவியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து, செம்பட்டி போலீசார் ...

  மேலும்

 • 13 வயது சிறுமி கர்ப்பம்

  மார்ச் 15,2019

  பழநி:பழநி அருகே 13 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய காமராஜ் 55, தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சின்னகலையம்புத்துார் ஊராட்சியை சேர்ந்த 13 வயது சிறுமி, 7 ம் வகுப்பு படிக்கிறார். சில மாதங்களாக அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. சிகிச்சைக்காக ...

  மேலும்

 • காட்டுமாடு தாக்கி ஒருவர் பலி

  மார்ச் 15,2019

  கொடைக்கானல்:கொடைக்கானல் அருகே காட்டு மாடு தாக்கி தோட்ட உரிமையாளர் ஒருவர் பலியானார்.கொடைக்கானலை சேர்ந்தவர் ஜெபராஜ் 55. இவருக்கு வில்பட்டி வெட்டுவரை அருகே தோட்டம் உள்ளது. கடந்த சில தினங்களாக தோட்டத்தில் முகாமிட்டிருந்தகாட்டுமாடுகளை அவ்வப்போது சென்று விரட்ட முயற்சி எடுத் தார்.நேற்று ...

  மேலும்

 • தீக்குளித்த மூதாட்டி பலி

  மார்ச் 15,2019

  வடமதுரை:கம்பளியம் பட்டி ஊராட்சி காட்டுப்பட்டியை சேர்ந்த கண்ணப்பன் மனைவி காவேரியம்மாள் 62. இவருக்கு கழுத்துப் பகுதியில் புற்றுநோய் ஏற்பட்டு உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியில் இருந்த காவேரியம்மாள் நேற்று வீட்டில் தீக்குளித்தார். தீக்காயங்களுடன் வீட்டிலிருந்து வெளியே ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X