Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்
ஏப்ரல் 24,2019

காரியாபட்டி : மல்லாங்கிணறு முடியனூரை சேர்ந்தவர் மணிகண்டன் 55. மேட்டுப்பட்டி கண்மாயில் உள்ள மின் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., வெங்கடேஸ்வரன், தீயணைப்புத் துறையினர் , போலீசார் ...

 • ஸ்ரீவி., அருகே சூறாவளி : சாய்ந்தன மரங்கள்

  ஏப்ரல் 24,2019

  ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பில் வீசிய சூறாவளியில் ஏராளமான மா , ...

  மேலும்

 • காரியாபட்டியில் ஊர்வலம் பஸ் கண்ணாடி உடைப்பு

  ஏப்ரல் 24,2019

  காரியாபட்டி : புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் முத்தரையர் சமுதாய பெண்களை இழிவாக பேசிய ஆடியோ, வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரியாபட்டியில் மூன்று நாட்களாக பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று பல்வேறு ஊர்களைச் ...

  மேலும்

 • பெண் கையை பிடித்தவர் கைது

  ஏப்ரல் 24,2019

  சிவகாசி : சிவகாசி வெம்பக்கோட்டை ரோடு சரஸ்வதிபாளையத்தை சேர்ந்தவர் கடலைக்கண்ணன் மனைவி காளீஸ்வரி 22. தனது வீட்டின் முன்பு நின்றிருந்த போது அதேபகுதி கருப்பசாமி காளீஸ்வரியின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்ய முயற்சித்துள்ளார். சிவகாசி டவுன் போலீசார் கருப்பசாமியை கைது ...

  மேலும்

 • பிளஸ் 2 மாணவர் தற்கொலை

  ஏப்ரல் 24,2019

  சிவகாசி : சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்தவர் அருணாசலம் மகன் நவீன் 17. சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். சமீபத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வில் நவீன் 600 க்கு 298 மதிப்பெண் பெற்றுள்ளார். மனமுடைந்த அவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுன் போலீசார் ...

  மேலும்

 • சொத்துவரி செலுத்தாத கடைகளுக்கு சீல்

  ஏப்ரல் 24,2019

  விருதுநகர் : விருதுநகரில் சொத்துவரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. விருதுநகர் மெயின்பஜாரில் உள்ள காசுக்கடை பஜார் தெரு, கீழக்கடை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி தலைமையில் கடைகளில் ஆய்வு நடந்தது. சொத்துவரி செலுத்தாத 8 கடைகளுக்கு சீல் ...

  மேலும்

 • அல்லல்... அவலம்... அவதி...தவிப்பில் ஸ்ரீவி., போக்குவரத்து நகர்

  ஏப்ரல் 24,2019

  ஸ்ரீவில்லிபுத்துார் : பல ஆண்டுகளாக போடப்படாத ரோடுகள், கழிவுகள் அள்ளப்படாத வாறுகால்கள், எரியாத ...

  மேலும்

 • தொடர் வழிப்பறி; மூவர் கைது

  ஏப்ரல் 23,2019

  சிவகாசி: சிவகாசியில் தொடர் நகை வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.சிவகாசி சர்க்கரை வாவா தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சீதலாட்சுமி 56. ஒரு வாரத்திற்கு முன்பு தனது வீட்டருகே நடந்து வந்தபோது பின்னால் டூ வீலரில் வந்தவர் சீதாலட்சுமி கழுத்திலிருந்த 3 பவுன் ...

  மேலும்

 • கல்லுாரி மாணவி மாயம்

  ஏப்ரல் 23,2019

  சிவகாசி : சிவகாசி செங்கமலநாச்சியார்புரம் சிவாஜி நகரை சேர்ந்தவர் நந்தினி 19.கரூரில் உள்ள கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்த அவர் நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. திருத்தங்கல் போலீசார் ...

  மேலும்

 • மூன்று சிறுவர்கள் மாயம்

  ஏப்ரல் 22,2019

  விருதுநகர் : விருதுநகர் பி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த முத்தையா மகன் துளசிராஜன் 14, தங்கபாண்டி மகன் சதீஸ் 14, முனிராஜ் மகன் மாதவன் 13, மருளூத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த ஏப்.17 ல் விளையாட வெளியே சென்ற மூவரும் வீட்டிற்கு திரும்பவில்லை. உறவினர்கள் விசாரித்ததில் துளசி ...

  மேலும்

 • ஆர்ப்பாட்டம்

  ஏப்ரல் 21,2019

  காரியாபட்டி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை இழிவுபடுத்தி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரியாபட்டியில் அச்சமுதாயத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டவர்கள் முக்கு ரோட்டிலிருந்து ஊர்வலமாக சென்று, இழிவுபடுத்தி ...

  மேலும்

 • பெண்கள் சாலை மறியல்

  ஏப்ரல் 21,2019

  அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி முத்தரையர் நகரைச் சேர்ந்த பெண்கள் ...

  மேலும்

 • அகற்றப்படாத குப்பை; சுகாதார கேட்டில் மக்கள்

  ஏப்ரல் 18,2019

  சிவகாசி : நகர் முழுவதுமே கொட்டப்படும் குப்பையை அகற்றாததால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.அன்றாட வாழ்க்கையில் பாலிதீன் பைகளை அதிகளவில் மக்கள் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என, கடந்த ஜன . 1 முதல் தமிழகம் முழுவதும் பாலிதீன் ...

  மேலும்

 • மதுபாட்டில் வைத்திருந்த 5 பேர் கைது

  ஏப்ரல் 18,2019

  ராஜபாளையம் : ராஜபாளையம் சுற்றுபகுதிகளில் அனுமதியின்றி முறைகேடாக மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பல்வேறு பகுதிகளில் ரோந்து மேற்கொண்டனர். ராஜபாளையத்தை சேர்ந்த ஆனந்த், 27, கமலசேகரன், 29, கோவில்பட்டியை சேர்ந்த மதியழகன், 39, சொக்கனாதன்புத்துார் ராமர், 51, தளவாய்புரத்தை சேர்ந்த ...

  மேலும்

 • மது விற்ற 4 பேர் கைது

  ஏப்ரல் 18,2019

  சிவகாசி : சிவகாசி மாரனேரி பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்த நல்ராஜ் 54, கார்த்தீஸ்வரி 40, ஈஸ்வரி 37, ஆகியோரை போலீசார் கைது செய்து 71 மதுபாட்டில்கள், 200 ரூபாயினை பறிமுதல் செய்தனர்.இதுபோல் சிவகாசி ராஜ முனியசாமியிடமிருந்து 10 மதுபாட்டில்கள், 450 ரூபாயை பறிமுதல் செய்து அவரை கைது ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X