Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
வசந்தகுமார் உறவினரிடம் ஐ.டி., 'ரெய்டு'
ஏப்ரல் 13,2019

2

நாகர்கோவில்: நாகர்கோவிலில், காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் உறவினர் தங்கியிருந்த விடுதியில், வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.கன்னியாகுமரி தொகுதி, காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார். இவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில், ...

 • அதிகாரியாக நடித்து ரூ.83 ஆயிரம் அபேஸ்

  ஏப்ரல் 12,2019

  நாகர்கோவில் : இரணியல் அருகே, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் போல் நடித்து, டூ - வீலரில் சென்ற பெண்ணிடம், 83 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரைச் சேர்ந்தவர், ஜோசப், 45. இவரது மனைவி சுமதி, 38.இவர், நேற்று முன்தினம், வங்கியில் அடகு வைத்த நகைகளை ...

  மேலும்

 • ரயிலில் அடிபட்டு இருவர் பலி

  ஏப்ரல் 12,2019

  நாகர்கோவில்:குமரி மாவட்டம், நாகர்கோவில் புத்தேரி ஆனைபொத்தைச் சேர்ந்த, தொழிலாளி இசக்கிமுத்து, 45. ஒழுகினசேரி ரயில் தண்டவாளம் அருகே நடந்து வந்த போது, அந்த வழியாக வந்த ரயில் இசக்கிமுத்து மீது மோதியது. இதில் அவர் உயிரிழந்தார்.இதேபோன்று, நாகர்கோவில் கட்டையன்விளையை சேர்ந்த பெயிண்டரான சுரேஷ், 39, ...

  மேலும்

 • கள்ளநோட்டு அடித்த காங்., பிரமுகர்

  ஏப்ரல் 10,2019

  நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம், களியல் பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ், 32. இவர், நேற்று முன்தினம் பிணந்தோடு பகுதியில் உள்ள பங்கில், பைக்குக்கு பெட்ரோல் நிரப்பி, 500 ரூபாய் கொடுத்துள்ளார்.அதை வாங்கி பார்த்த ஊழியர், அது கள்ள நோட்டு என தெரிந்ததும், போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், ...

  மேலும்

 • அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு

  1

  ஏப்ரல் 10,2019

  நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில், கட்சியினருக்கு பணம் விநியோகம் செய்த அதிமுக ...

  மேலும்

 • வீட்டை உடைத்து ரூ.24 லட்சம் கொள்ளை

  ஏப்ரல் 02,2019

  நாகர்கோவில்: நாகர்கோவிலில் வீட்டை உடைத்து, 24 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம், இடலாக்குடியை சேர்ந்தவர் ஷேக் முகமது, 52. இவர், தற்போது வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி ஹஜரா, 43. இவர், இடலாக்குடியில் குழந்தைகளுடன் வசித்து ...

  மேலும்

 • தொழிலாளி சடலம் போலீசார் விசாரணை

  மார்ச் 31,2019

  நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், வடசேரி பகுதியை சேர்ந்தவர் சிவமணி,38. தொழிலாளி. நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி ஜோதி, 28, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை ஒழுகினசேரி அருகேயுள்ள வயல்வெளியில் அரை ...

  மேலும்

 • 9 ஆண்டுக்கு முன் மாயமான மகன் மீட்பு

  மார்ச் 31,2019

  நாகர்கோவில்,: கடந்த, ஒன்பது ஆண்டுகளுக்கு முன், மும்பையில் காணாமல் போன பீஹார் இளைஞர், ...

  மேலும்

 • பள்ளி மாணவி பலாத்காரம் 2 இளைஞர்கள் கைது

  மார்ச் 26,2019

  நாகர்கோவில்: தக்கலை அருகே, பள்ளி மாணவியை கடத்தி சென்று, பாலியல் பலாத்காரம் செய்த, இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.குமரி மாவட்டம், கல்குறிச்சியை சேர்ந்த கட்டட தொழிலாளியின் மகள், அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். திடீரென சில நாட்களுக்கு முன், மாணவி மாயமானாள். புகாரின்படி, போலீசார் ...

  மேலும்

 • மாணவர் மர்ம மரணம்

  மார்ச் 26,2019

  மருத்துவ கல்லுாரி தஞ்சாவூர்:திருவாரூரைச் சேர்ந்த ஹரிஹரசுதன்,23, என்பவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரியில் இறுதி ஆண்டு படித்து வந்தார். அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று காலை, விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி ஹரிஹரசுதனின் உடலை ...

  மேலும்

 • லாரி மோதி 7 வயது சிறுவன் பலி

  மார்ச் 26,2019

  நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், வெட்டூர்ணிமடத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 45. இவரது மகன் நிஷ்வா,7. ஒழுகினசேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, நிஷ்வாவுடன், கிருஷ்ணகுமார் பைக்கில் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். வடசேரி பள்ளிவாசல் அருகே வந்த ...

  மேலும்

 • பா.ஜ., பிரசார வாகனம் குமரியில் பறிமுதல்

  2

  மார்ச் 25,2019

  நாகர்கோவில்: பா.ஜ.,வின் பிரசார வாகனத்தை, தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் ...

  மேலும்

 • மாணவியருக்கு, 'செக்ஸ் டார்ச்சர்' : கல்லூரி நிறுவனர், 2 பெண்கள் கைது

  மார்ச் 20,2019

  நாகர்கோவில்:'பாரா மெடிக்கல்' கல்லுாரி ஆசிரியைகள், மாணவியருக்கு, 'செக்ஸ் டார்ச்சர்' கொடுத்த புகாரில், கல்லுாரி நிறுவனர் கைது செய்யப்பட்டான். உடந்தையாக இருந்த, கல்லுாரியின் பெண் இணை இயக்குனர்கள் இருவரும், கைது செய்யப்பட்டனர்.குமரி மாவட்டம், இறைச்சகுளத்தில், ஜேக்கப் பாரா மெடிக்கல் கல்லுாரி ...

  மேலும்

 • டாஸ்மாக் ஊழியரை வெட்டி ரூ.5.3 லட்சம் கொள்ளை

  மார்ச் 19,2019

  நாகர்கோவில்: ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் ஊழியரை வெட்டி, 5.3 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம், குமாரபுரத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின், கண்காணிப்பாளர், முருகன், 42. இவருடன், புஷ்பராஜ், 38 உட்பட இருவர் ஊழியராக ...

  மேலும்

 • கடனை திருப்பி செலுத்தாத ஆத்திரம்; சிறுவனை கடத்தி கொன்றவன் கைது

  4

  மார்ச் 19,2019

  நாகர்கோவில்: கன்னியாகுமரியில், 58 ஆயிரம் ரூபாய் கடன் திரும்பி செலுத்தாத தால், கடன் வாங்கியவரின், ...

  மேலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X